Jeshwar Teaching - TNPSC
43.1K subscribers
247 photos
5 videos
5 files
430 links
Hello TNPSC aspirants, this channel is a way to communicate with you , guide you, teach you, make you stronger...! Here, Rajeshwaran sir will give his best contents to make you succeed in the examinations
Download Telegram
Channel photo updated
#jtquiz
Jeshwar Teaching சேனலை உங்கள் நண்பர்களுக்கு Share செய்தீர்களா என்ற கேள்விக்கு " share செய்யாமல் இருப்பேனா?" என்று பதில் அளிப்பது இவ்வகையான விடை ஆகும் ?
Anonymous Quiz
4%
நேர் விடை
14%
உற்றது உரைத்தல் விடை
76%
வினாவெதிர் வினாதல் விடை
6%
இன மொழி விடை
😁25👍11🥰1😇1
Hello JTians,
இன்று மாலை 6.30 மணி Live வகுப்பில் நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த அறிவிப்பு வெளியிடப்படும்...!
தவறாது கலந்து கொள்ளுங்கள்!
Don't miss it...!
👍21😍4
இன்று மாலை 6.30 மணிக்கு Jeshwar Teaching- ல் Live வகுப்பு நடைபெறுகிறது. இந்த தொடரில் அமைந்துள்ள வழுவமைதியைக் காண்க
Anonymous Quiz
12%
இட வழுவமைதி
81%
கால வழுவமைதி
4%
பால் வழுவமைதி
2%
திணை வழுவமைதி
🔥12👍7👏2🥰1
தங்கம் முதலான உலோகத்தை கரைக்கும் அமிலக் கரைசல் எது?
Anonymous Quiz
34%
அடர் கந்தக அமிலம்
32%
பாதரசம்
32%
அக்வா ரெஜியா
1%
காடி
👍5👏5
#jtquiz
தமிழகத்தில் ஈரோட்டில் அமைய உள்ள 18- வது வனவிலங்கு சரணாலயத்திற்கு எந்த தலைவருடைய பெயர் சூட்டப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது?
Anonymous Quiz
17%
ஈரோடு தமிழன்பன்
32%
கலைஞர் கருணாநிதி
43%
பெரியார்
7%
அறிஞர் அண்ணா
👍18👏5🔥1
#jtquiz
"போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரல் என்பனபோல் மறித்துக்கை காட்ட" என்னும் சிலப்பதிகார வரிகளில் இடம் பெற்றுள்ள அணியைத் தேர்ந்தெடு
Anonymous Quiz
27%
உவமை அணி
13%
உருவக அணி
58%
தற்குறிப்பேற்ற அணி
2%
வேற்றுமை அணி
👍5❤1
Channel name was changed to «Jeshwar Teaching - TNPSC»
#jtquiz
இணையான தமிழ்ச் சொல்லைக் கண்டறிக:
15-ம் தேதி நமது தளத்தில் ஆரம்பிக்கப்பட உள்ள கல்வியே துணை Live Class - க்கு காத்திருக்கிறோம். இதில் Live Class என்பதன் தமிழ் சொல் யாது?
Anonymous Quiz
7%
இணைய வகுப்பு
4%
தொலை தூர வகுப்பு
87%
நேரலை வகுப்பு
2%
லைவ் வகுப்பு
❤10👍7👏3🥰2
Hello JTians, ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்...!
ஒவ்வொரு கேள்வியும் முக்கியம்...!
ஒவ்வொரு மதிபெண்ணும் முக்கியம்...!
ஒவ்வொரு ஒரு நிமிட JT Shorts - யும் முக்கியம் தானே!!!

https://youtube.com/shorts/DVmYF-oq9EM?si=SJljFIUZaDi_U8uq

✨Don't forget to watch ✨
👍6
#jtquiz
மண்ணியல் சிறுதேர் _ என்னும் வடமொழி நாடகத்தின் நேர்மொழிபெயர்ப்பாகும்.

A. மேகதூதம்👍

B.மிருச்சகடிகம்❤️

C. மகா பாரதம்😇

D. ராமாயணம்🤩

( கொடுக்கப்பட்டுள்ள emojis பயன்படுத்தி பதிலைப் பதிவிடவும்)
❤331👍31😁12🥰4🤩2👏1