Jeshwar Teaching - TNPSC
43.1K subscribers
247 photos
5 videos
5 files
430 links
Hello TNPSC aspirants, this channel is a way to communicate with you , guide you, teach you, make you stronger...! Here, Rajeshwaran sir will give his best contents to make you succeed in the examinations
Download Telegram
👍25🔥6🤩1🤮1🤓1😎1
🔥21👍9😎3🤯2🤩1
👍49🔥10😎3❤2😢1
🔥95👍30🤩12❤11😎3
Photo from Jeshwar Teaching
🔥294👍91❤40❤‍🔥27🥰26🤝16👏12💯6😎6🕊5
"நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும்

கலந்த மயக்கம் உலகம் ஆதலின்" - என்ற வரிகள் இடம்பெற்ற நூல்?
Anonymous Quiz
5%
A. கார் நாற்பது
88%
B. தொல்காப்பியம்
4%
C. நற்றிணை
3%
D. புறநானூறு
👍155🔥37🤩10👌7🍓4😎2😢1
"வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல மற்றவர் மனதில் நீ வாழும் வரை" - என்று கூறியவர் யார்?
Anonymous Quiz
15%
A. கைலாஷ் சத்தியார்த்தி
10%
B. ஆபிரகாம் லிங்கன்
72%
C. அன்னை தெரசா
2%
D. காந்தி
🔥89👍79🤩8⚡6👏5😎5❤1
வ.உ.சிதம்பரனார் எந்த ஆண்டு சுதேசி கப்பல் கம்பெணியை பதிவு செய்தார்?
Anonymous Quiz
11%
A. 1906 நவம்பர் 16
16%
B. 1906 அக்டோபர் 26
67%
C. 1906 அக்டோபர் 16
6%
D. 1905 அக்டோபர் 16
🔥63👍37🤩9🥰3🤯2😎2❤1💯1
TEACH

தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பனையளவு காட்டும் என்ற வரிகள் இடம்பெற்ற நூல்?
Anonymous Quiz
8%
A. தொல்காப்பியம்
8%
B. நற்றிணை
82%
C. திருவள்ளுவமாலை
3%
D. குறுந்தொகை
👍69❤13🔥11😎2