Jeshwar Teaching - TNPSC
43.1K subscribers
247 photos
5 videos
5 files
430 links
Hello TNPSC aspirants, this channel is a way to communicate with you , guide you, teach you, make you stronger...! Here, Rajeshwaran sir will give his best contents to make you succeed in the examinations
Download Telegram
#jtquiz
இணையான தமிழ்ச் சொல்லைக் கண்டறிக:
15-ம் தேதி நமது தளத்தில் ஆரம்பிக்கப்பட உள்ள கல்வியே துணை Live Class - க்கு காத்திருக்கிறோம். இதில் Live Class என்பதன் தமிழ் சொல் யாது?
Anonymous Quiz
7%
இணைய வகுப்பு
4%
தொலை தூர வகுப்பு
87%
நேரலை வகுப்பு
2%
லைவ் வகுப்பு
❤10👍7👏3🥰2
Hello JTians, ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்...!
ஒவ்வொரு கேள்வியும் முக்கியம்...!
ஒவ்வொரு மதிபெண்ணும் முக்கியம்...!
ஒவ்வொரு ஒரு நிமிட JT Shorts - யும் முக்கியம் தானே!!!

https://youtube.com/shorts/DVmYF-oq9EM?si=SJljFIUZaDi_U8uq

✨Don't forget to watch ✨
👍6
#jtquiz
மண்ணியல் சிறுதேர் _ என்னும் வடமொழி நாடகத்தின் நேர்மொழிபெயர்ப்பாகும்.

A. மேகதூதம்👍

B.மிருச்சகடிகம்❤️

C. மகா பாரதம்😇

D. ராமாயணம்🤩

( கொடுக்கப்பட்டுள்ள emojis பயன்படுத்தி பதிலைப் பதிவிடவும்)
❤331👍31😁12🥰4🤩2👏1
வணக்கம் JT மாணவர்களே,
இன்றைய வகுப்பின் Part -2 நாளை காலை 5 மணிக்கு Live Class ஆக நடைபெறும்...!
Don't miss it
👍34🔥5😍4🕊3
#jtquiz
சுதந்திர இந்தியாவின் முதல் பெண் முதல்வர் யார்?

A. ஜானகி ராமச்சந்திரன்❤️

B. ஜெ. ஜெயலலிதா👍

C. சுசேதா கிருபளானி💪

D. சிரிமாவோ பண்டாரி நாயக்🙏

( கொடுக்கப்பட்ட emojis பயன்படுத்தி பதிலைப் பதிவிடவும்)
❤359🆒39👍32🔥19🙏13🤝10👏6🥰5🎅1
#jtquiz
மொழிவாரி மாநிலம் தொடர்பாக அமைக்கப்பட்ட குழுக்களில் பொருத்தம் இல்லாத ஒன்றை தெரிவு செய்க.
A. JVP குழு🤞
B. தார் குழு👍
C. பசல் அலி குழு🤩
D. ராஜ மன்னார் குழு🔥

( கொடுக்கப்பட்டுள்ள emojis பயன்படுத்தி பதிலைப் பதிவிடவும்)
சரியான பதில் 📍📌 செய்யப்படும்
🔥415👍14🤩12
#jtquiz
கர்னல் நீல் சிலை யாருடைய ஆட்சியின் போது அகற்றப்பட்டது?
A. அறிஞர் அண்ணா ❤️
B. காமராசர்👍
C. ராஜாஜி👌
D. P. சுப்பராயன்💪

( கொடுக்கப்பட்டுள்ள emojis பயன்படுத்தி பதிலைப் பதிவிடவும்)
👌409👍15❤11🔥6
Thank you JT students......
🔥37💯30❤12👍5
#jtquiz
சார்க் (SAARC) அமைப்பின் பேரிடர் மேலாண்மை மையம் எங்கு அமைந்துள்ளது?

A. சென்னை🔥

B. புது தில்லி👏

C. மாலத்தீவு👍

D. இலங்கை 🤞

(கொடுக்கப்பட்ட emojis பயன்படுத்தி பதிலைப் பதிவிடவும் )
👏427👍22🔥8🤝4