Jeshwar Teaching - TNPSC
43.1K subscribers
247 photos
5 videos
5 files
430 links
Hello TNPSC aspirants, this channel is a way to communicate with you , guide you, teach you, make you stronger...! Here, Rajeshwaran sir will give his best contents to make you succeed in the examinations
Download Telegram
#jtquiz
செப்புத் திருமேனிகளின் பொற்காலம் என்று அறியப்படும் காலம் எது?
Anonymous Quiz
78%
சோழர் காலம்
8%
சேரர் காலம்
6%
பாண்டியர் காலம்
9%
பல்லவர் காலம்
👍12
#jtquiz
"இரட்டைக்கிளவி போல் இணைந்தே வாழுங்கள், பிரிந்தால் பொருள் இல்லை" என்று பாடியவர் யார்?
Anonymous Poll
64%
சுரதா
13%
பாரதிதாசன்
17%
நாமக்கல் கவிஞர்
6%
முடியரசன்
👍29🥰7🔥2😁2
#jtquiz
பெரியாரின் பெண் உரிமைச் சிந்தனைகள் எத்தனை வகைப்படும்?
Anonymous Quiz
31%
2
24%
3
20%
4
15%
5
10%
6
🔥13👍8🥰3
#jtquiz
தனது எழுபது ஆண்டு கால அனுபவத்தை " நான் கண்ட பாரதம்" என்னும் நூலாக எழுதியவர் யார்?
Anonymous Quiz
25%
அஞ்சலை அம்மாள்
59%
அம்புஜத்தம்மாள்
12%
ருக்மணி லட்சுமிபதி
4%
கோதை நாயகி
👍16🔥5
#jtquiz
வென்றான் - இச்சொல்லின் வேர்ச்சொல் காண்க
Anonymous Quiz
15%
வென்று
11%
வென்ற
68%
வெல்
6%
வெற்றி
👍20🥰1
#jtquiz
"காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள்" என்று அழைக்கப்படுபவர் யார்?
Anonymous Quiz
25%
அஞ்சலை அம்மாள்
62%
அம்புஜதம்மாள்
6%
அம்மாக்கண்ணு
8%
லீலாவதி
🔥15👍10🤩4🤔3❤1😁1
Thanks JT Students.....keep watching 👍👍
👍151❤49🔥19🏆10🤝9🥰7👌5
👍24
#jtquiz

கிலாபத் அமைப்பின் எழுச்சி நடவடிக்கைகளின் முக்கிய மையமாக திகழ்ந்த ஊர் எது?
Anonymous Quiz
12%
சேலம்
79%
வாணியம்பாடி
6%
நீலகிரி
3%
தர்மபுரி
🔥16👍9❤1🥰1😁1
திராவிட நாட்டின் வானம்பாடி என்று அழைக்கப்படுபவர் யார் ?
Anonymous Quiz
3%
A.பாரதிதாசன்
74%
B.முடியரசன்
5%
C.சுரதா
18%
D.வாணிதாசன்
👍18