Jeshwar Teaching - TNPSC
43.1K subscribers
247 photos
5 videos
5 files
429 links
Hello TNPSC aspirants, this channel is a way to communicate with you , guide you, teach you, make you stronger...! Here, Rajeshwaran sir will give his best contents to make you succeed in the examinations
Download Telegram
#jtquiz
பூமிதான இயக்கம் என்ற அமைப்பு 1951-ஆம் ஆண்டு யாரால் தொடக்கப்பட்டது?
Anonymous Quiz
85%
ஆச்சார்யா வினோபாவே
6%
வ.உ.சிதம்பரனார்
6%
இராஜாஜி
4%
மேத்தா பட்கர்
👍50🥰16👏8👎1😁1
#jtquiz
தமிழில் உள்ள ஓரெழுத்து ஒருமொழிகளின் எண்ணிக்கை யாது ?
Anonymous Quiz
4%
40
92%
42
3%
36
1%
38
👍39❤11🎉4🔥2🥰2
#jtquiz
உலக தண்ணீர் தினம் என்று கொண்டாடப்படுகிறது?
Anonymous Quiz
22%
மார்ச் 21
9%
மார்ச் 24
64%
மார்ச் 22
6%
மார்ச் 23
👍31❤2🔥2🥰1👏1
#jtquiz
ஹைதியில் இருந்து தனது நாட்டவர்களை வெளியேற்ற இந்தியா தொடங்கியுள்ள திட்டம் எது?
Anonymous Quiz
16%
ஆபரேஷன் விஜய்
33%
ஆபரேஷன் தோஸ்த்
16%
ஆபரேஷன் புத்தா
36%
ஆபரேஷன் இந்திராவதி
👍36👏4👎2😁2
#jtquiz
‘2005 ஈஎக்ஸ்296’ (2005 EX296) என்ற குறுங்கோளிற்கு தற்போது எந்த இந்திய அறிவியலாளர் பெயர் சூட்டப்பட்டுள்ளது?
Anonymous Quiz
19%
சர் சி வி ராமன்
29%
ஜெயந்த்மூர்த்தி
25%
மயில்சாமி அண்ணாதுரை
27%
APJ அப்துல் கலாம்
👍34🔥9❤2🥰1👏1😢1
#jtquiz
இந்திய தேசிய காங்கிரஸின் முதல் இந்திய பெண் தலைவர் யார்?
Anonymous Quiz
41%
அன்னி பெசண்ட்
49%
சரோஜினி நாயுடு
5%
ருக்மணி லட்சுமிபதி
5%
சுசேதா கிருபளானி
👍28👏27✍8🥰4🏆4
#jtquiz
தகவல் அறியும் உரிமைச் சட்டம் எந்த ஆண்டு இந்தியாவில் நடைமுறைப் படுத்தப்பட்டது?
Anonymous Quiz
68%
2005
14%
2010
11%
2015
7%
2007
👍36❤18🥰2👏2🔥1
#jtquiz
இந்திய ரிசர்வ் வங்கி ஹில்டன் யங் ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
Anonymous Quiz
24%
ஜனவரி 1, 1935
64%
ஏப்ரல் 1, 1935
6%
மே 1,1935
6%
ஜூன் 1, 1935
👍55🔥3✍2🥰2😁2👎1
#jtquiz
அம்பேத்கரை "இரண்டு தலைமுறைகளுக்கு முன்பே எதிர்நோக்கிய அறிவுசார் மனிதர்" என்று குறிப்பிடுபவர் யார்?
Anonymous Quiz
16%
ராஜாராம் மோகன் ராய்
31%
தங்கவயல் அப்பாதுரை
33%
அயோத்திதாசர்
20%
பெரியார்
👍39🤔7👏3