Jeshwar Teaching - TNPSC
43.1K subscribers
247 photos
5 videos
5 files
430 links
Hello TNPSC aspirants, this channel is a way to communicate with you , guide you, teach you, make you stronger...! Here, Rajeshwaran sir will give his best contents to make you succeed in the examinations
Download Telegram
#jtquiz
இந்தியாவில் ஆண்டுதோறும் என்று தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது?
Anonymous Quiz
7%
பிப்ரவரி 26
67%
ஜனவரி 25
13%
ஜனவரி 26
12%
ஏப்ரல் 19
👍50❤13👎2🔥2
#jtquiz
தேசிய பஞ்சாயத்து ராஜ் நாள் (National Panchayati Raj Day) என்பது ஆண்டுதோறும் _________ ஆம் நாளன்று இந்தியாவில் கொண்டாடப்படும் ஒரு தேசிய நாளாகும்.
Anonymous Quiz
7%
ஏப்ரல் 23
80%
ஏப்ரல் 24
10%
ஏப்ரல் 25
3%
ஏப்ரல் 26
👍25😁3
👍49❤13
Live at 6.30 Pm
👍51❤1
👍140❤39🔥20👏7🥰6
#JT motivational
கண்டு கொள்ளப் படாத இடத்தில் ஒரு நாள் கொண்டாடப்படுவோம்...!
அதற்கு ஒன்று தான் செய்ய
வேண்டும்
"படிக்க வேண்டும்"
🔥231👍73❤33💯25😢12😡2
நனைய யாரும் இல்லை என்றாலும் பெய்கிறது மழை...
கவனிக்க யாரும் இல்லை என்று
விட்டு விடாதீர்கள் உங்கள் உழைப்பை...
முயற்சி மெய் வருத்த கூலி தரும்!
@jtmotivation
👍142🔥49❤19👏8🥰6
கல்வியே துணை Test Batch -ல் இணைய விரும்பினால்
WhatsApp மூலம் தகவல் Batch தொடர்பான பெறலாம்...!
WhatsApp No: 9344292600
👍19🔥1
#JT motivation
தோற்றுவிடுவோம் என்ற பயத்தை விட மோசமானது
முயற்சி செய்யாமல் இருந்து விட்டோமே என்ற வருத்தம்...!
முயற்சி நம்முடையதாய் இருக்கட்டும்
முடிவும் நல்லதாகவே அமையட்டும்!

இனிய காலை வணக்கம் @JTians
❤73👍47🔥20👎1
#JT motivation
கரையையே பார்த்துக் கொண்டிருந்தால் நீச்சல் அடிக்க முடியாது...
குறையையே எண்ணிக் கொண்டு இருந்தால்
வெற்றி அடைய முடியாது!
🔥99👍21👏11❤6👌6🥰3
#JT motivation
இலக்கு நோக்கிய பயணத்தில்
தடைகளைக் கண்டு
மலைத்து நிற்காதீர்கள்...!
உடைப்பதற்கு தானே
தடைகள்
உடைத்து தள்ளுங்கள்
உதைத்து தள்ளுங்கள் !
🔥108👍29❤20✍8
#JT Motivation
நீங்கள் எதுவாக ஆக வேண்டுமோ அதுவாகவே உங்களை நீங்கள் கற்பனை செய்து கொள்ளுங்கள்...!
உங்களால் கற்பனை செய்ய முடியாத ஒன்றை உங்களால்
சாதிக்கவும் முடியாது.
🔥66👍8❤6🥰6