"வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல மற்றவர் மனதில் நீ வாழும் வரை" - என்று கூறியவர் யார்?
Anonymous Quiz
15%
A. கைலாஷ் சத்தியார்த்தி
10%
B. ஆபிரகாம் லிங்கன்
72%
C. அன்னை தெரசா
2%
D. காந்தி
🔥89👍79🤩8⚡6👏5😎5❤1
வ.உ.சிதம்பரனார் எந்த ஆண்டு சுதேசி கப்பல் கம்பெணியை பதிவு செய்தார்?
Anonymous Quiz
11%
A. 1906 நவம்பர் 16
16%
B. 1906 அக்டோபர் 26
67%
C. 1906 அக்டோபர் 16
6%
D. 1905 அக்டோபர் 16
🔥63👍37🤩9🥰3🤯2😎2❤1💯1
TEACH
தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பனையளவு காட்டும் என்ற வரிகள் இடம்பெற்ற நூல்?
தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பனையளவு காட்டும் என்ற வரிகள் இடம்பெற்ற நூல்?
Anonymous Quiz
8%
A. தொல்காப்பியம்
8%
B. நற்றிணை
82%
C. திருவள்ளுவமாலை
3%
D. குறுந்தொகை
👍69❤13🔥11😎2
14 வது சட்டத்திருத்தம் மூலம் 1962 ல் உருவாக்கப்பட்ட யூனியன் பிரதேசம் எது?
Anonymous Quiz
12%
A.சண்டிகர்
19%
B. மிசோரம்
62%
C. புதுச்சேரி
7%
D. லடாக்
🔥41👍27🤔6😎4🤮2🥰1🎉1
74 வது அரசியலமைப்பு சட்டத்திருத்தப்படி இணைக்கப்பட்ட விதிகள் எது?
Anonymous Quiz
9%
A. 243-2430
61%
B. 243 P-243 ZG
23%
C. 243 ZG-243 G
6%
D. 2430-243 GZ
🔥35👍30🤩3😎2