#jtquiz
மதுரை காந்தி என்று அழைக்கப்படுபவர் யார்?
மதுரை காந்தி என்று அழைக்கப்படுபவர் யார்?
Anonymous Quiz
60%
N.M. சுப்புராமன்
14%
ராஜாஜி
19%
காமராசர்
8%
கேளப்பன்
🔥77👍37🤮6❤5👏1🎉1
அனைவருக்கும் வணக்கம். நாளை மாலை 5 மணிக்கு youtube நேரலையில் தொல்லியல் அகழாய்வு 2024-2025 வரை உள்ள வகுப்பு நடைபெறும் .கல்வியே துணை..
🔥124👍62👏8❤7🫡5
👍146❤25🔥15🙏14👏5🎉5🥰3🤩3
#jtquiz
சிறையில் அடைபட்ட காலத்தில் தமது சுயசரிதையை முற்றிலும் அகவற்பாவால் எழுதியவர் யார்?
சிறையில் அடைபட்ட காலத்தில் தமது சுயசரிதையை முற்றிலும் அகவற்பாவால் எழுதியவர் யார்?
Anonymous Quiz
15%
பெரியார்
14%
அறிஞர் அண்ணா
45%
வ உ சிதம்பரனார்
26%
மா பொ சிவஞானம்
👍119❤13🔥8🎉7👏3