Jeshwar Teaching - TNPSC
43K subscribers
246 photos
5 videos
5 files
426 links
Hello TNPSC aspirants, this channel is a way to communicate with you , guide you, teach you, make you stronger...! Here, Rajeshwaran sir will give his best contents to make you succeed in the examinations
Download Telegram
❤2
❤4
தமிழக அரசு ஏப்ரல் 29 முதல் மே 5 ஆம் தேதி வரை இவருடைய பிறந்த நாளைகொண்டாடியது
Anonymous Quiz
63%
(A) பாவேந்தர் பாரதிதாசன்
9%
(B) பெருந்தலைவர் காமராஜர்
20%
(C) பசும்பொன் முத்துராமலிங்கனார்
9%
(D) பேரறிஞர் அண்ணா
👍36❤5🥰1
Forwarded from Jeshwar Teaching
அன்புக்குரியவரின் துன்பம் கண்டு பெருகும் கண்ணீர்.
Anonymous Quiz
41%
(A) புண்கணீர்
9%
(B) புங்கணீர்
5%
(C) புயங்கணீர்
45%
(D) புன்கணீர்
❤25👍15👏2
வேர்க்குரு' என்னும் சொல்லின் பேச்சுவழக்கு
Anonymous Quiz
29%
(A) வேர்குறு
36%
(B) வேர்க்குறு
14%
(C) வேர்வை
20%
(D) வியர்வை
👍23🎉4❤3🥰1
நிதி ஆயோக்கின் SDG இந்தியக் குறியீடு 2023-24 தரவரிசைப்படி பின்வரும்மாநிலங்களை வரிசைப்படுத்துக. (1) தமிழ்நாடு(2) உத்திரகண்ட்(3) கேரளா(4) கோவா
Anonymous Quiz
22%
(A) (1), (3), (2), (4)
30%
(B) (1), (2), (4), (3)
39%
(C) (2), (3), (1), (4)
10%
(D) (2), (1), (3), (4)
❤15👍5👏1🤩1
பிரித்து எழுதுக :"வேணன்மை” என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக.
Anonymous Quiz
5%
(A) வேணன் + மை
28%
(B) வேண் + அன்மை
21%
(C) வேண் + நன்மை
46%
(D) வேள்+ நன்மை
👏21👍7❤5🎉4🔥3🤩1
வெற்றி, வீரம், வலி ஆகிய பொருள்களைத் தரும் சொல்
Anonymous Quiz
45%
(A) விறல்
27%
(B) வென்றி
22%
(C) விரல்
5%
(D) வறம்
❤19👍8👏5🎉5
சேர்த்து எழுதுக:“அது + அன்று” என்னும் சொல்லைச் சேர்த்து எழுதுக.
Anonymous Quiz
62%
(A) அதுவன்று
4%
(B) அது அன்று
3%
(C) அதினன்று
31%
(D) அதான்று
👍19❤10🥰1