Jeshwar Teaching - TNPSC
43.1K subscribers
247 photos
5 videos
5 files
430 links
Hello TNPSC aspirants, this channel is a way to communicate with you , guide you, teach you, make you stronger...! Here, Rajeshwaran sir will give his best contents to make you succeed in the examinations
Download Telegram
வணக்கம் JT மாணவர்களே,
இன்றைய வகுப்பின் Part -2 நாளை காலை 5 மணிக்கு Live Class ஆக நடைபெறும்...!
Don't miss it
👍34🔥5😍4🕊3
#jtquiz
சுதந்திர இந்தியாவின் முதல் பெண் முதல்வர் யார்?

A. ஜானகி ராமச்சந்திரன்❤️

B. ஜெ. ஜெயலலிதா👍

C. சுசேதா கிருபளானி💪

D. சிரிமாவோ பண்டாரி நாயக்🙏

( கொடுக்கப்பட்ட emojis பயன்படுத்தி பதிலைப் பதிவிடவும்)
❤359🆒39👍32🔥19🙏13🤝10👏6🥰5🎅1
#jtquiz
மொழிவாரி மாநிலம் தொடர்பாக அமைக்கப்பட்ட குழுக்களில் பொருத்தம் இல்லாத ஒன்றை தெரிவு செய்க.
A. JVP குழு🤞
B. தார் குழு👍
C. பசல் அலி குழு🤩
D. ராஜ மன்னார் குழு🔥

( கொடுக்கப்பட்டுள்ள emojis பயன்படுத்தி பதிலைப் பதிவிடவும்)
சரியான பதில் 📍📌 செய்யப்படும்
🔥415👍14🤩12
#jtquiz
கர்னல் நீல் சிலை யாருடைய ஆட்சியின் போது அகற்றப்பட்டது?
A. அறிஞர் அண்ணா ❤️
B. காமராசர்👍
C. ராஜாஜி👌
D. P. சுப்பராயன்💪

( கொடுக்கப்பட்டுள்ள emojis பயன்படுத்தி பதிலைப் பதிவிடவும்)
👌409👍15❤11🔥6
Thank you JT students......
🔥37💯30❤12👍5
#jtquiz
சார்க் (SAARC) அமைப்பின் பேரிடர் மேலாண்மை மையம் எங்கு அமைந்துள்ளது?

A. சென்னை🔥

B. புது தில்லி👏

C. மாலத்தீவு👍

D. இலங்கை 🤞

(கொடுக்கப்பட்ட emojis பயன்படுத்தி பதிலைப் பதிவிடவும் )
👏427👍22🔥8🤝4
#jtquiz
"இடி மின்னல் நிலம்" என அறியப்படும் நாடு எது?

A. சீனா ❤️

B. மியான்மர்👍

C. பூடான் 🔥

D. நேபாளம் 💪

( கொடுக்கப்பட்ட emojis பயன்படுத்தி பதிலைப் பதிவிடவும்)
🔥415👍46❤16