Jeshwar Teaching - TNPSC
43.1K subscribers
247 photos
5 videos
5 files
429 links
Hello TNPSC aspirants, this channel is a way to communicate with you , guide you, teach you, make you stronger...! Here, Rajeshwaran sir will give his best contents to make you succeed in the examinations
Download Telegram
திருவள்ளுவர் உருவத்தினை முதன் முதலில் ஓவியமாக வரைந்தவர்
Anonymous Quiz
16%
(A) வேங்கட கிருஷ்ணபண்டிதர்
64%
(B) வேணுகோபால சர்மா
5%
(C) சாமிநாத சர்மா
15%
(D) வண்ணச்சரப் தீட்சிதர்
❤18👍13🔥2🎉1🤩1
எதிர்சொல் தருக: 'நொய்மை
Anonymous Quiz
34%
A) திண்மை
13%
B) உண்மை
26%
C) வறுமை
27%
D) வளமை
👍21❤8🎉1
Thank you for your support and love...200k subscribers and more!
❤92🔥17🎉10👍8🥰3
ISRO-வால் GSLV-F15 ராக்கெட் ஏவப்பட்ட தினம்
Anonymous Quiz
45%
(A) ஜனவரி 29, 2025
26%
(B) மார்ச் 08, 2025
23%
(C) ஜனவரி 29, 2024
6%
(D) மார்ச் 08, 2024
👍11❤9🥰2
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க. இர இற
Anonymous Quiz
8%
A) வணங்கு அல்
17%
B) இரவு பிடிப்பு
68%
C) இரப்பு இறப்பு
7%
D) வாழ்வு உடுக்கை
👍13❤11👏2🤩1
சரியான இணையைக் கண்டறிக : (1) ஐந்துலக வகைப்பாடு - R.H. விட்டாக்கெர் (2) ஆறுலக வகைப்பாடு - கார்ல் வெயிசி, ம.ப. (3) நான்குலக வகைப்பாடு - கார்ல் லின்னேயஸ் (4) மூன்றுலக வகைப்பாடு - எர்னெஸ்ட் ஹெக்கேல்
Anonymous Quiz
26%
A) (1) மட்டும் சரி (4) சரியானவை
17%
B) (1), (2) மற்றும்
31%
C) (1) மற்றும் (2) சரியானவை|
26%
D) (1), (2) மற்றும் (3) சரியானவை
❤16👍11🎉2
'நட்டு' -இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க.
Anonymous Quiz
4%
A) நாடு
15%
B) நட
79%
C) நடு
2%
D) நாட்டு
👍14❤13
#JT - Bites

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 1897 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் நாள் ஒடிசா மாநிலம் கட்டாக்கில் பிறந்தார். இவரது பிறந்த நாள் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பராக்ரம் திவாஸ் (Parakram Diwas - வீரம்/ வலிமை தினம்) என்று கொண்டாடப்படுகிறது.
❤127🔥32👍12
PURE MATHS | BODMAS RULE | JT SIR
https://youtu.be/9DzvQichheQ
👍12❤6