Jeshwar Teaching - TNPSC
43.1K subscribers
247 photos
5 videos
5 files
430 links
Hello TNPSC aspirants, this channel is a way to communicate with you , guide you, teach you, make you stronger...! Here, Rajeshwaran sir will give his best contents to make you succeed in the examinations
Download Telegram
#jtquiz
"இடி மின்னல் நிலம்" என அறியப்படும் நாடு எது?

A. சீனா ❤️

B. மியான்மர்👍

C. பூடான் 🔥

D. நேபாளம் 💪

( கொடுக்கப்பட்ட emojis பயன்படுத்தி பதிலைப் பதிவிடவும்)
🔥415👍46❤16
#jtquiz
இந்தியாவின் வெண்மைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

A.வர்கீஸ் குரியன்👍
B. M.S. சுவாமிநாதன்👏
C. நம்மாழ்வார்🔥
D. சர் ஆர்தர் காட்டன் 💐

( கொடுக்கப்பட்ட Emojis பயன்படுத்தி பதிலைப் பதிவிடவும்)
👍533👏57😁4🔥3🎉1
#jtquiz
மாலிக் அமிலம் என்பது பின்வரும் எந்த பழத்தோடு தொடர்புடையது ?

A. திராட்சை 🍇 - 👍

B. தர்பூசணி🍉 - 🔥

C. ஆப்பிள் 🍎- 💪

D. ஆரஞ்சு 🍊 - 🙏
🍓320👍135🔥16👏11😈11🙏9🥰6😁3😢3❤2🏆1
#jtquiz
இந்திய அரசியலமைப்பின் எந்த சட்ட திருத்தம் " குறு அரசியலமைப்பு " என அறியப்படுகிறது?
Anonymous Quiz
3%
10 -வது சட்ட திருத்தம்
12%
47- வது சட்ட திருத்தம்
3%
19 -வது சட்ட திருத்தம்
82%
42 -வது சட்ட திருத்தம்
❤11👍9👏3
#jtquiz
இந்தியா தனது முதல் பூமிக்கடியிலான அணுச் சோதனைத் திட்டத்தினை ( நிலத்தடி அணு வெடிப்பு திட்டம்) 1947 -ல் எங்கு நடத்தியது ?

A. டெல்லி🎉

B. வங்காளம் 🙏

C. பொக்ரான்💯

D. ஐசோல் 👍

( கொடுக்கப்பட்ட emojis பயன்படுத்தி பதிலைப் பதிவிடவும்)

சரியான பதில் 📌📍 செய்யப்படும்
💯678👍43🎉18❤8😁4🔥2👏2
#jyquiz
மக்கள் கவிஞர் என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர் யார்?
Anonymous Quiz
1%
ஆலந்தூர் சோமு
91%
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்
7%
உடுமலை நாராயண கவி
1%
மருதகாசி
👍20❤1
#jtpoll
நமது சேனலில் நடைபெற உள்ள
ஆறு மணி நேர LIVE Class ( நேரலை வகுப்பு) எந்த நேரத்தில் இருந்தால் உங்களால் சிறப்பாக பங்கேற்க முடியும் என்று நினைக்கிறீர்கள்?
Anonymous Poll
38%
காலை 5 மணி முதல்
33%
காலை 10 மணி முதல்
20%
மாலை 5 மணி முதல்
16%
இரவு 10 மணி முதல்
👍63
#jtquiz

" மோப்பக் குழையும் அனிச்சம் முகம் திரிந்து நோக்கக் குழையும் விருந்து" எனும் திருக்குறள் எந்த அதிகாரத்தில் இடம் பெற்றுள்ளது ?
Anonymous Quiz
7%
குறிப்பறிதல்
2%
புலவி நுணுக்கம்
89%
விருந்தோம்பல்
1%
அன்புடைமை
👍20
வணக்கம் JTians,
நாளைய JT Raid- ற்கு தயாரா ? 🔥
நாளைய வகுப்பிற்கான உங்களின்
வருகையைப் பதிவு செய்திடுங்கள்...
Your Attendance Plz
🔥138👍32🤝7
#jtquiz
பின் வருபவர்களுள் சதாவதானி பட்டம் பெற்ற தமிழ் எழுத்தாளர் யார்
Anonymous Quiz
5%
உமறு புலவர்
73%
செய்குதம்பி பாவலர்
15%
குணங்குடி மஸ்தான் சாகிபு
7%
தமிழழகனார்
👍18
#jtquiz
"சாகும் போதும் தமிழ்ப் படித்து சாக வேண்டும், என்றன் சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்" என்று பாடியவர் யார்?
Anonymous Quiz
8%
காசி ஆனந்தன்
85%
க. சச்சிதானந்தன்
1%
அப்பாதுரை
6%
திரு வி க
👍17👏1