JESUS STATUS HD- Christian WhatsApp Status 🎄
3.3K subscribers
260 photos
1.65K videos
3 files
273 links
💥I Can Help You To Grow spiritually
💥𝙂𝙊𝘿 𝘿𝙊 𝘽𝙄𝙂 𝙒𝙊𝙉𝘿𝙀𝙍

SUBSCRIBE 👇
😍 https://www.youtube.com/c/JesusStatushd
👉USE #lyrics
Admin: @nkkumar1
Promotion available 💞✝️
Download Telegram
நான் யாக்கோபோடே பண்ணின என் உடன்படிக்கையையும், ஈசாக்கோடே பண்ணின என் உடன்படிக்கையையும், ஆபிரகாமோடே பண்ணின என் உடன்படிக்கையையும் நினைப்பேன்; தேசத்தையும் நினைப்பேன்.

லேவியராகமம் 26:42

Amen 🙌
❤13👍2
வேதத்தில் உள்ள விசுவாசங்கள்!

1. அற்ப (கொஞ்சம்)  விசுவாசம் - மத்தேயு 6:30

2. அவிசுவாசம் - மாற்கு 9:24

3. பெரிய விசுவாசம் - மத்தேயு 15:28

4. இஸ்ரவேலருக்குள் காணப்படாத விசுவாசம் - லூக்கா  7:9

5. கடுகு விதையளவு (பூரண விசுவாசம்) விசுவாசம் - லூக்கா  17:6

6. மாயமற்ற விசுவாசம் - 1 தீமோத்தேயு 1:5

7. கிரியை இல்லாத  விசுவாசம் - யாக்கோபு 2:20

8. விலையேறப் பெற்ற விசுவாசம் - 1 பேதுரு 1:7

9. மகா பரிசுத்தமான விசுவாசம் - யூதா - 20

10. அருமையான விசுவாசம் - 2 பேதுரு 1:1

11. ஆரோக்கியமான விசுவாசம் - தீத்து 1:14

12. இரட்சிப்புகேற்ற விசுவாசம் - அப்போஸ்தலர் 14:9

13. பிரசித்தமான விசுவாசம் - 1 தெசலோனிக்கேயர் 1:8

14. கிறிஸ்து இயேசுவை பற்றும் விசுவாசம் - 2 தீமோத்தேயு 3:15

15. தேவன் பகிர்ந்த விசுவாசம் - ரோமர் 12:3

16. பெலனுள்ள விசுவாசம் - ரோமர் 4:19-23

📌 @Jesusstatushd
👍8❤5
அப்பொழுது யோபு கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக:
தேவரீர் சகலத்தையும் செய்யவல்லவர். நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்.

யோபு 42:1,2
Amen 🙌
❤12
நாம் செல்லும் வழியில் (ஆவிக்குரிய வழி) செய்ய வேண்டிய காரியங்கள்!

1. நமது வழி சரியாக இருக்க இரவும் பகலும் வேத வசனத்தை தியானிக்க வேண்டும் - யோசுவா 1:8

2. நமது வழிகளை ஆராய்ந்து கர்த்தரிடத்தில் திரும்ப வேண்டும் (மனந்திரும்புதல்) - புலம்பல் 3:40

3. வழிகளில் எல்லாம் அவரை (வேத வசனங்களை) நினைத்து கொள்ள வேண்டும் - நீதிமொழிகள் 3:6

4. வழியை கர்த்தருக்கு முன்பாக நேராக்க வேண்டும் (பரிசுத்தபடுத்த வேண்டும்) - 2 நாளாகமம் 27:6

5. வழியை காவல் பண்ண வேண்டும் (பிசாசினால் நஷ்டபடாதபடி) - நாகூம் 2:1

6. வழிகளை சிந்தித்து பார்க்க வேண்டும் (கர்த்தருக்கு பிரியமானதா) - ஆகாய் 1:5

@jesusstatushd
👍7❤3🥰1
கர்த்தருக்கு ஸ்தோத்திரம், அவர் என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டார்.

சங்கீதம் 28:6
❤12👍1
தேவப்பிள்ளைகள் கடந்து செல்ல வேண்டிய காலங்கள்!

1. ஆபத்துக் காலம் - சங்கீதம் 50:15

2. நெருக்கப்படுகிற காலம் - சங்கீதம் 9:9

3. இடுக்கமான காலங்கள் - தானியேல் 9:25

4. கொடிய காலங்கள் - 2 தீமோத்தேயு 3:1

@jesusstatushd
❤10👍4
உமது அடியேனுக்கு அனுகூலமாயிரும், அப்பொழுது நான் பிழைத்து, உமது வசனத்தைக் கைக்கொள்ளுவேன்.
சங்கீதம் 119:17

Amen ⚡
❤14
ஒய்வு நாளின் பெயர்கள்!

1. கர்த்தர் உண்டு பண்ணின நாள் - சங்கீதம் 118:24

2. மனமகிழ்ச்சியின் நாள் - ஏசாயா 58:13

3. மகிமையுள்ள நாள் - ஏசாயா 58:13

4. பரிசுத்த நாள் - ஏசாயா 58:13, யாத்திராகமம் 20:8,11

5. கர்த்தருடைய நாள் - யாத்திராகமம் 16:23

6. சபை கூடும் நாள் - லேவியராகமம் 23:3

@Jesusstatushd
❤10👍1
JESUS STATUS HD- Christian WhatsApp Status 🎄 pinned «மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும்,தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்? மத்தேயு 16:26 Amen 🙏»
JESUS STATUS HD- Christian WhatsApp Status 🎄 pinned «மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது. சங்கீதம் 42:1 Amen 🙏»
அவர் அவளைப் பார்த்து,மகளே, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது,நீ சமாதானத்தோடேபோய்,உன் வேதனை நீங்கி, சுகமாயிரு என்றார்.

மாற்கு 5:34 💥❤️‍🔥
Amen 🙏
❤10👍1