JESUS STATUS HD- Christian WhatsApp Status 🎄
3.3K subscribers
260 photos
1.65K videos
3 files
273 links
💥I Can Help You To Grow spiritually
💥𝙂𝙊𝘿 𝘿𝙊 𝘽𝙄𝙂 𝙒𝙊𝙉𝘿𝙀𝙍

SUBSCRIBE 👇
😍 https://www.youtube.com/c/JesusStatushd
👉USE #lyrics
Admin: @nkkumar1
Promotion available 💞✝️
Download Telegram
சகோதரரே, ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவர்களைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள். நீயும் சோதிக்கப்படாதபடிக்கு உன்னைக்குறித்து எச்சரிக்கையாயிரு.

கலாத்தியர் 6:1 ⚡

Think
❤4
தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான். ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்.

கலாத்தியர் 6:8
❤1
கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

சங்கீதம் 1:2

Read Bible Guys 🤍
🥰5
HaleluJaH ... !!! 🕊
❤7
Happy NOVEMBER guys ♡⚡
😍5
ஆதலால், கர்த்தருக்குள் நான் உங்களுக்குச் சாட்சியாகச் சொல்லி எச்சரிக்கிறது என்னவெனில், மற்றப் புறஜாதிகள் தங்கள் வீணான சிந்தையிலே நடக்கிறதுபோல நீங்கள் இனி நடவாமலிருங்கள்.
எபேசியர் 4:17
❤5