JESUS STATUS HD- Christian WhatsApp Status 🎄
3.31K subscribers
257 photos
1.64K videos
3 files
273 links
💥I Can Help You To Grow spiritually
💥𝙂𝙊𝘿 𝘿𝙊 𝘽𝙄𝙂 𝙒𝙊𝙉𝘿𝙀𝙍

SUBSCRIBE 👇
😍 https://www.youtube.com/c/JesusStatushd
👉USE #lyrics
Admin: @nkkumar1
Promotion available 💞✝️
Download Telegram
உமது அடியேனுக்கு அனுகூலமாயிரும், அப்பொழுது நான் பிழைத்து, உமது வசனத்தைக் கைக்கொள்ளுவேன்.
சங்கீதம் 119:17

Amen ⚡
❤14
ஒய்வு நாளின் பெயர்கள்!

1. கர்த்தர் உண்டு பண்ணின நாள் - சங்கீதம் 118:24

2. மனமகிழ்ச்சியின் நாள் - ஏசாயா 58:13

3. மகிமையுள்ள நாள் - ஏசாயா 58:13

4. பரிசுத்த நாள் - ஏசாயா 58:13, யாத்திராகமம் 20:8,11

5. கர்த்தருடைய நாள் - யாத்திராகமம் 16:23

6. சபை கூடும் நாள் - லேவியராகமம் 23:3

@Jesusstatushd
❤10👍1
JESUS STATUS HD- Christian WhatsApp Status 🎄 pinned «மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும்,தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்? மத்தேயு 16:26 Amen 🙏»
JESUS STATUS HD- Christian WhatsApp Status 🎄 pinned «மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது. சங்கீதம் 42:1 Amen 🙏»
அவர் அவளைப் பார்த்து,மகளே, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது,நீ சமாதானத்தோடேபோய்,உன் வேதனை நீங்கி, சுகமாயிரு என்றார்.

மாற்கு 5:34 💥❤️‍🔥
Amen 🙏
❤10👍1
தேவப்பிள்ளைகள் கடந்து செல்ல வேண்டிய காலங்கள்!

1. ஆபத்துக் காலம் - சங்கீதம் 50:15

2. நெருக்கப்படுகிற காலம் - சங்கீதம் 9:9

3. இடுக்கமான காலங்கள் - தானியேல் 9:25

4. கொடிய காலங்கள் - 2 தீமோத்தேயு 3:1

@jesusstatushd
👍5❤2
இனிச் சூரியன் உனக்குப் பகலிலே வெளிச்சமாயிராமலும், சந்திரன் தன் வெளிச்சத்தால் உனக்குப் பிரகாசியாமலும், கர்த்தர் உனக்கு நித்திய வெளிச்சமும், உன் தேவனே உனக்கு மகிமையுமாயிருப்பார்.

ஏசாயா 60:19 🌄
Amen 🙏
❤8🔥1
உலகமும் & தேவ பிள்ளைகளும்!

1. உலகத்தில் நமக்கு உபத்திரவம் உண்டு - யோவான் 16:33

2. உலகத்தின் அதிபதி பிசாசு - யோவான் 14:30

3. உலகம் உங்களை பகைக்கும் - யோவான் 15:18

4. உலகம் நமக்கு பாத்திரமாக இருக்காது - எபிரேயர் 11:38

5. உலகம் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது - 1 யோவான் 5:17

6. உலகம் துன்மார்க்கர் கையில் விடப்பட்டிருக்கின்றது - யோபு 9:24

7. உலகத்துக்குரிய காரியங்களை தேவ பிள்ளைகள் அதிகம் பேச கூடாது - 1 யோவான் 4:5

8. உலகத்தால் நாம் கறைபடக் கூடாது - யாக்கோபு 1:20

9. உலகத்தில் நாம் வெளிச்சமாக இருக்க வேண்டும் (நற்கிரியைகள்) - மத்தேயு 5:14

10. உலகத்தில் நாம் சுடர்களைப் போல பிரகாசிக்க வேண்டும் (சாட்சி) - பிலிப்பியர் 2:14

11. உலகத்தை நாம் ஜெயிக்க வேண்டும் - 1 யோவான் 5:4

12. உலகத்தின் முடிவு பரியந்தம் கர்த்தர் நம்மோடு இருக்கிறார் - மத்தேயு 28:20

@jesusststushd
❤8👍1
Amen 🙏
❤16👍1🔥1
துன்மார்க்கனுக்கு அநேக வேதனைகளுண்டு, கர்த்தரை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்துகொள்ளும்.

சங்கீதம் 32:10
Amen 🕊️🤍
🔥12👍3🕊2
Amen 🙏
❤7🥰6
சோம்பேறியின் வழி --------- சமானம்; நீதிமானுடைய வழியோ ராஜபாதை.
Anonymous Quiz
53%
முள்வேலிக்கு
32%
மரணத்திற்கு
15%
துன்மார்கத்திற்கு
🔥6
Guys can we upload daily Bible quiz like this 😁❤️‍🔥 ?

Comment below 👀
👍29
அநாதி தேவனே உனக்கு அடைக்கலம், அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம், அவர் உனக்கு முன்னின்று சத்துருக்களைத் துரத்தி, அவர்களை அழித்துப்போடு என்று கட்டளையிடுவார்.

உபாகமம் 33:27
Amen ⚡❤️‍🩹
❤17
Amen 🙏❣️
❤22🔥3
இயேசு கிறிஸ்து பிறந்த ஊர் - பெத்லகேம் ?
Anonymous Quiz
97%
சரி
3%
தவறு
🥰8❤2👍2