JESUS STATUS HD- Christian WhatsApp Status 🎄
3.3K subscribers
259 photos
1.65K videos
3 files
273 links
💥I Can Help You To Grow spiritually
💥𝙂𝙊𝘿 𝘿𝙊 𝘽𝙄𝙂 𝙒𝙊𝙉𝘿𝙀𝙍

SUBSCRIBE 👇
😍 https://www.youtube.com/c/JesusStatushd
👉USE #lyrics
Admin: @nkkumar1
Promotion available 💞✝️
Download Telegram
அவர் அவளைப் பார்த்து,மகளே, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது,நீ சமாதானத்தோடேபோய்,உன் வேதனை நீங்கி, சுகமாயிரு என்றார்.

மாற்கு 5:34 💥❤️‍🔥
Amen 🙏
❤10👍1
தேவப்பிள்ளைகள் கடந்து செல்ல வேண்டிய காலங்கள்!

1. ஆபத்துக் காலம் - சங்கீதம் 50:15

2. நெருக்கப்படுகிற காலம் - சங்கீதம் 9:9

3. இடுக்கமான காலங்கள் - தானியேல் 9:25

4. கொடிய காலங்கள் - 2 தீமோத்தேயு 3:1

@jesusstatushd
👍5❤2
இனிச் சூரியன் உனக்குப் பகலிலே வெளிச்சமாயிராமலும், சந்திரன் தன் வெளிச்சத்தால் உனக்குப் பிரகாசியாமலும், கர்த்தர் உனக்கு நித்திய வெளிச்சமும், உன் தேவனே உனக்கு மகிமையுமாயிருப்பார்.

ஏசாயா 60:19 🌄
Amen 🙏
❤8🔥1
உலகமும் & தேவ பிள்ளைகளும்!

1. உலகத்தில் நமக்கு உபத்திரவம் உண்டு - யோவான் 16:33

2. உலகத்தின் அதிபதி பிசாசு - யோவான் 14:30

3. உலகம் உங்களை பகைக்கும் - யோவான் 15:18

4. உலகம் நமக்கு பாத்திரமாக இருக்காது - எபிரேயர் 11:38

5. உலகம் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது - 1 யோவான் 5:17

6. உலகம் துன்மார்க்கர் கையில் விடப்பட்டிருக்கின்றது - யோபு 9:24

7. உலகத்துக்குரிய காரியங்களை தேவ பிள்ளைகள் அதிகம் பேச கூடாது - 1 யோவான் 4:5

8. உலகத்தால் நாம் கறைபடக் கூடாது - யாக்கோபு 1:20

9. உலகத்தில் நாம் வெளிச்சமாக இருக்க வேண்டும் (நற்கிரியைகள்) - மத்தேயு 5:14

10. உலகத்தில் நாம் சுடர்களைப் போல பிரகாசிக்க வேண்டும் (சாட்சி) - பிலிப்பியர் 2:14

11. உலகத்தை நாம் ஜெயிக்க வேண்டும் - 1 யோவான் 5:4

12. உலகத்தின் முடிவு பரியந்தம் கர்த்தர் நம்மோடு இருக்கிறார் - மத்தேயு 28:20

@jesusststushd
❤8👍1
Amen 🙏
❤16👍1🔥1
துன்மார்க்கனுக்கு அநேக வேதனைகளுண்டு, கர்த்தரை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்துகொள்ளும்.

சங்கீதம் 32:10
Amen 🕊️🤍
🔥12👍3🕊2
Amen 🙏
❤7🥰6
சோம்பேறியின் வழி --------- சமானம்; நீதிமானுடைய வழியோ ராஜபாதை.
Anonymous Quiz
53%
முள்வேலிக்கு
32%
மரணத்திற்கு
15%
துன்மார்கத்திற்கு
🔥6
Guys can we upload daily Bible quiz like this 😁❤️‍🔥 ?

Comment below 👀
👍29
அநாதி தேவனே உனக்கு அடைக்கலம், அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம், அவர் உனக்கு முன்னின்று சத்துருக்களைத் துரத்தி, அவர்களை அழித்துப்போடு என்று கட்டளையிடுவார்.

உபாகமம் 33:27
Amen ⚡❤️‍🩹
❤17
Amen 🙏❣️
❤22🔥3
இயேசு கிறிஸ்து பிறந்த ஊர் - பெத்லகேம் ?
Anonymous Quiz
97%
சரி
3%
தவறு
🥰8❤2👍2
நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன், நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை, நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய், அக்கினிஜூவாலை உன்பேரில் பற்றாது.

ஏசாயா 43:2
Amen 🙏❣️
🥰16👍3❤1
Amen 🙏❣️
❤25👍1
ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ள நினையாதிருங்கள், தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

மத்தேயு 3:9
Amen ✨❤️‍🔥
❤19🕊2🙏1
இவை மூன்றில் பெரியது எது என்று பவுல் கூறுகிறார்?
Anonymous Quiz
67%
அன்பு
26%
விசுவாசம்
7%
நம்பிக்கை
🤩8❤1🔥1
வெளியின் மிருகங்களே, பயப்படாதேயுங்கள், வனாந்தரத்திலே மேய்ச்சல்கள் உண்டாகும், விருட்சங்கள் காய்களைக் காய்க்கும், அத்திமரமும் திராட்சச்செடியும் பலனைத் தரும்.

யோவேல் 2:22
Amen 🙏
❤10👍2