இவை மூன்றில் பெரியது எது என்று பவுல் கூறுகிறார்?
Anonymous Quiz
67%
அன்பு
26%
விசுவாசம்
7%
நம்பிக்கை
🤩8❤1🔥1
வெளியின் மிருகங்களே, பயப்படாதேயுங்கள், வனாந்தரத்திலே மேய்ச்சல்கள் உண்டாகும், விருட்சங்கள் காய்களைக் காய்க்கும், அத்திமரமும் திராட்சச்செடியும் பலனைத் தரும்.
யோவேல் 2:22
Amen 🙏
யோவேல் 2:22
Amen 🙏
❤10👍2
👍6🔥5🥰1
தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனைமகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான்.
ரோமர் 4:21
ரோமர் 4:21
👍16
எப்பத்தா என்பதன் அர்த்தம் என்ன?
Anonymous Quiz
7%
சிரிப்பாயாக
15%
எப்பொழுது
16%
அதிசயம்
63%
திறக்கப்படுவாயாக
👍13
கர்த்தர் இந்த நாளே அதைச் செய்திருக்கிறார்; இன்று நாம் மகிழ்ச்சியடைந்து மகிழ்வோம்.
- Psalm 118:24
- Psalm 118:24
🥰9👍5
துன்மார்க்கன் நீதிமானை வளைந்துக்கொள்ளுகிறப்போது புறப்படுகிறது என்ன?
Anonymous Quiz
53%
நீதி
17%
உண்மை
8%
செல்வம்
22%
நியாயம்
👍7
உன் வஸ்திரங்கள் எப்பொழுதும் வெள்ளையாயும், உன் தலைக்கு எண்ணெய் குறையாததாயும் இருப்பதாக.
பிரசங்கி 9:8
Amen 🙏 ❤️
பிரசங்கி 9:8
Amen 🙏 ❤️
❤17
நீ கலிலேயன், உன் பேச்சு அதற்கு ஒத்திருக்கிறது- என்று யாரிடம் கூறப்பட்டது?
Anonymous Quiz
60%
பேதுரு
20%
பவுல்
14%
கிதியோன்
6%
யோசுவா
👍7
JESUS STATUS HD- Christian WhatsApp Status 🎄
நீ கலிலேயன், உன் பேச்சு அதற்கு ஒத்திருக்கிறது- என்று யாரிடம் கூறப்பட்டது?
Find the correct answer guys ❤️
🔥10
நியாயப்பிரமாணத்தின்படி கொஞ்சங்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும். இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது.
எபிரேயர் 9:22
எபிரேயர் 9:22
❤15👍2
Love is patient, love is _. It does not envy, it does not boast, it is not proud
Anonymous Quiz
23%
Fulfilling
12%
Sincere
27%
From the heart
39%
Kind
ஆதலால், நீங்கள் ஜெபம்பண்ணும் போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்.
மாற்கு 11:24
மாற்கு 11:24
❤22
❤13