சாகித்திய அகாதமி (1955-2021) விருது பெற்ற நூல் - நூலாசிரியர் | நூல் வகை- வருடம் அனைத்தும்
Important Topic
Made for Exam Perspective
https://youtu.be/CYqcarBEQ5s
More CA At: https://bit.ly/5aLBebiz
Social Handle: https://bit.ly/3CnFXTv
Feedback: https://bit.ly/2TY2ZyY
Important Topic
Made for Exam Perspective
https://youtu.be/CYqcarBEQ5s
More CA At: https://bit.ly/5aLBebiz
Social Handle: https://bit.ly/3CnFXTv
Feedback: https://bit.ly/2TY2ZyY
Tributaries of The Ganga River
#upsc #tnpsc #Geography #lakshmiacademy71
More CA At: https://bit.ly/5aLBebiz
Social Handle: https://bit.ly/3CnFXTv
Feedback: https://bit.ly/2TY2ZyY
#upsc #tnpsc #Geography #lakshmiacademy71
More CA At: https://bit.ly/5aLBebiz
Social Handle: https://bit.ly/3CnFXTv
Feedback: https://bit.ly/2TY2ZyY
🔥2👍1
Q: To which period the great literary works of " Kamba Ramayanam" and "Periyapuranam" belong?
பெரும் இலக்கியப் படைப்புகளான 'கம்பராமாயணம்' மற்றும் 'பெரியபுராணம் ஆகியவை எந்த காலகட்டத்தைச் சார்ந்தவை?

Anonymous Quiz
14%
Chalukyas/சாளுக்கியர்கள்
21%
Pandyas/பாண்டியர்கள்
20%
Vijayanagar Empire/விஜயநகரப் பேரரசு
45%
Later Cholas/பிற்காலச் சோழர்கள்
👍2🔥2
Geography of TamilNadu | UNIT 9
For TNPSC GRP 1,2,2A,4,7,8,VAO
https://youtu.be/P9yROnTf3PE
More CA: https://bit.ly/5aLBebiz
Social Handle: https://bit.ly/3CnFXTv
Test Gauging: https://bit.ly/Free-test-gauging-form
Feedback: https://bit.ly/2TY2ZyY
Note: Kindly Read Our Pinned Messages
Share Max if Possible.

👍3❤1🔥1
Q: In 2016-17 according to the directorate of Economics and statistics, Tamil Nadu, the GSDP of Tamil Nadu is the?
2016-17 ஆம் ஆண்டில், தமிழக பொருளியல் மற்றும் புள்ளியல் இயக்குனரகத்தின் படி, தமிழகத்தின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி?
2016-17 ஆம் ஆண்டில், தமிழக பொருளியல் மற்றும் புள்ளியல் இயக்குனரகத்தின் படி, தமிழகத்தின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி?
Anonymous Quiz
37%
Second largest economy in India/இந்தியாவில் 2-ஆம் இடத்தை பிடித்துள்ளது.
42%
Third largest economy in India/இந்தியாவில் 3-ஆம் இடத்தை பிடித்துள்ளது.
14%
Fourth largest economy in India/இந்தியாவில் 4-ஆம் இடத்தை பிடித்துள்ளது.
6%
Fifth largest economy in India/இந்தியாவில் 5-ஆம் இடத்தை பிடித்துள்ளது.
👍3😱2🎉1
Current Affairs:
2021ம் ஆண்டில் உலகளவில் வாழ்வதற்கு தகுதியான நகரங்கள் பட்டியல்! | இந்தியா பட்டியலில் உள்ளதா?
https://youtu.be/IuSuKgcqTc8
விண்வெளிக்கு அனுப்பப்பட்ட 100 கணவா மீன்கள் | நாசாவின் புதிய முயற்சி.
https://youtu.be/CxFcGguoRTQ
100 நாளில் வேலை | அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டம்.
https://youtu.be/EieZ_5UVjd0
இந்தியாவில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸுக்கு புதிய பெயர்கள்.
https://youtu.be/zaZCxuFG9H4
'Unthinkable' discovery in Canada as remains of 215 children found buried near residential school.
https://youtu.be/RjU_di0fzLA
டி.ஆர்.டி.ஓ.வின் 'ரக்ஷிதா' மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ் | RE 350 Bike Ambulance | Rakshita
https://youtu.be/hvF3A9gtBM4
இந்தியா ஏன் பாலஸ்தீன நாட்டிற்கு ஆதரவு தருகிறது? | வரலாறு தெரியுமா?
https://youtu.be/6YZ9op6rFno
Countries without CORONAVIRUS!!
https://youtube.com/shorts/hSpEdWRCbmk?feature=share

👍3🔥2❤1
TNPSC அனைத்து தேர்வுகளுக்கும் முக்கியமான கேள்விகள்
இந்த தேர்வில் 35/50 மதிப்பெண்கள் எடுத்தால் போதும்
நீங்கள் அரசு வேலைக்கு தயார்
Made for Exam Perspective
In YouTube Available Now
https://youtu.be/rpWn1Dsbn8o
More CA: https://bit.ly/5aLBebiz
Social Handle: https://bit.ly/3CnFXTv
Feedback: https://bit.ly/2TY2ZyY
Share Max if Possible

🔥2❤1👍1
👍2🔥2❤1
'' உங்களால் முடியும்''..
ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்ததோர் ஆற்றல் உண்டு. அதை வாழ்க்கையின் சரியான முன்னேற்றப் பாதையில் பயன்படுத்திப் பயணித்தால் ,
அது நல்ல விளைவைத் தருகின்ற நிலைக்கு அம்மனிதனைக் கொண்டு போய் சேர்க்கும் என்பது நிதர்சனம்.
உங்களிடம் உள்ள ஆற்றலை நீங்கள் குறைத்து மதிப்பு இடாதீர்கள்.
என்னால் இது முடியுமா? என்று எடுத்த எடுப்பிலேயே எதைக் கண்டும் அச்சம் கொள்ளாதீர்கள்.
தோல்விக்கு அஞ்சி முடங்கிக் கிடப்பதோ, மடங்கிக் கிடப்பதோ நல்ல வாழ்க்கை ஆகாது. போட்டியில் தோற்றாலும் ஓட்டப் பந்தயத்தில் ஓடுபவன் தான் வெளியில் நின்று விமர்சிப்பவனை விட மேலானவன்.
சிறிய தவளைகள் சேர்ந்து தங்களுக்கு உள்ளே ஒரு ஓட்டப் பந்தயத்தை வைத்துக் கொள்ள ஏற்பாடு செய்து கொண்டன. ஓட்டப் பந்தயத்திற்கான நாளும் நெருங்கி வந்தது.
தவளைகளின் ஓட்டப்பந்தயத்தை காணப் பலரும் கூடி இருந்தார்கள். ஓட்டப்பந்தயத்தில் தவளைகள் ஓடி, அருகில உள்ள ஒரு உயரமான கோபுரத்தைத் தொட வேண்டும். அது தான் போட்டி விதி.
முதலில் தொடுபவர் வெற்றியாளர். போட்டியும் ஆரம்பமானது. கூட்டமாய் கூடி இருந்தோர்கள் பலரும் இது சுலபமான போட்டி இல்லை.
உங்களால் அந்தக் கோபுரத்தை அடைய முடியாது என்று தவளைகளை நோக்கி கத்திக் கொண்டு இருந்தனர்.
ஒரு சிலர், “இந்தத் தவளைகளால் இந்தக் கோபுரத்தில் உச்சியை தொடவே முடியாது! சாத்தியமே கிடையாது!” எனக் கூறினர்.
கூட்டத்திலிருந்து இப்படியாக கோசங்கள் வந்த வண்ணமே இருந்தன. மெல்ல ஒவ்வொரு தவளைகளாக, தங்களால் முடியாது என்ற வகையில் சோர்ந்து போட்டியில் இருந்து நீங்கிக் கொண்டன.
“இதில எந்தத் தவளையும் அந்த உச்சியைத் தொடப் போவதில்லை . அது ரொம்பக் கடினமானது” கூடியிருந்தோர் தங்கள் கோசங்களைத் தொடர்ந்து கொண்டே இருந்தனர்.
எல்லாத் தவளைகளும் கோபுர உச்சியைத் தொடுவது சாத்தியம் அற்றது என எண்ணி இடையிலேயே போட்டியிலிருந்து விலகிக் கொள்ள, ஒரு சின்னஞ் சிறிய தவளை மட்டும் உச்சியை நோக்கி முன்னேறிக் கொண்டு இருந்தது.
சில வினாடிகளில் உச்சியைத் தொட்டு வெற்றியும் கண்டது.. அனைவரும் வியந்து எப்படி அந்த சிறிய தவளையினால் மட்டும் முடிந்தது என வினாவினர்.
அப்போது தான் தெரிந்தது, கோபுர உச்சியைத் தொட்ட அந்தத் தவளைக்கு காது கேட்காது என்று.
ஆம்.,நண்பர்களே..,
ஒரு செயலைச் செய்ய முடியாதவர்கள், அவர்களால் முடியாததை உங்களாலும் செய்ய முடியாது என்று சொல்லுவார்கள். சொல்லுபவர்கள் சொல்லட்டும்.
அவர்களிடம் நீங்கள், காது கேட்காதவராக இருப்பதே சில நேரங்களில் பொருத்தமானது, உங்கள் வழியில் செல்லுங்கள்..வெற்றி உங்களுக்கே..🌹🙏🏻

👍5🔥5❤2🎉1
102. Where was the first Tamil Sangam held?
Anonymous Quiz
5%
Kural
19%
Kaveripattnam
27%
Kapatpuram
49%
Madurai
👍1
103. It was calculated that 75 men could complete a piece of work in 20 days. When work was scheduled to commence, it was found necessary to send 25 men to another project. How much longer will it take to complete the work?
Anonymous Quiz
11%
10 Days
51%
30 Days
32%
55 Days
6%
100 Days
❤1👍1🔥1
The A2A Model– Agriculture to Aviation.pdf
1.2 MB
The A2A Model – Agriculture to Aviation
#upsc #tnpsc #CurrentAffairs #lakshmiacademy71
Note: Kindly Read Our Pinned Messages
Share Max if Possible.
#upsc #tnpsc #CurrentAffairs #lakshmiacademy71
Share Max if Possible.
👍2🔥1
104. Options are
Anonymous Quiz
24%
A) 200 and 400
57%
B) 400 and 200
16%
C) 400 and 600
3%
D) 600 and 400
❤1👍1🤩1
Lakshmi Academy
102. Where was the first Tamil Sangam held?
Full Explanation:
The first tamil Sangam was held to the south of Madurai under the patronage of Makeerthy, the Pandyan king. Agastya was the president of first sangam. Unfortunately, no literary work of this Sangam was available.
The second tamil Sangam was held in Kapatpuram, second capital of the Pandyas.
The third Tamil Sangam was held in Madurai. Its chairman was a tamil poet Nakkirar.

🔥5🤩2👍1😱1
*TNPSC- GROUP- 2 தேர்வு தேதி அறிவிப்பு- ரிசல்ட் வெளியிடப்படும் மாதம் அறிவிப்பு:-*
💥குரூப் - 2 தேர்வு மே 21ஆம் தேதி நடைபெறும்.
தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 23ஆம் தேதி கடைசி நாள். -டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் அறிவிப்பு.
💥மே 21ம் தேதி குரூப்- 2 தேர்வு குரூப்- 2 தேர்வில் 200 கேள்விகளுக்கு 300 மதிப்பெண்கள்.
💥தேர்வு முடிவுகள் ஜூன் -5 வெளியிடப்படும்- டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் அறிவிப்பு. @lakshmiacademy71
💥குரூப்- 2 தேர்வில் 200 கேள்விகளில் 100 கேள்விகள் தமிழ் மொழி தகுதித் தேர்வாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
💥குரூப் 2, குரூப் 2-ஏ தேர்வுகளை காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடத்த திட்டம்
💥200 மதிப்பெண்களில், 100 மதிப்பெண்களுக்கு தமிழ் மொழியில் இருந்து கேள்வி இடம்பெறும்
💥32 மையங்களில் முதன்மை தேர்வு நடைபெற உள்ளது - டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன்

👍3🔥1🎉1
Hydraulic System!
#upsc #tnpsc #ScienceandTechnology #lakshmiacademy71

👍2❤1🔥1