This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
Sri Maha Periva Divya Darshan - Part 29
🙏9
இனிய விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்
இந்த அருமையான நன்னாளில், நாம் எல்லோரும் அவச்யம் கேட்க வேண்டிய ஸ்யமந்தக உபாக்யானம் குறித்த அற்புதமான விஷயங்களை இந்த வீடியோவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள், உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் இந்த நல்வாய்ப்பை பகிருங்கள். 🙏
https://youtu.be/AFmVBKqFnYo

YouTube
விநாயக சதுர்த்தி கதை - தர்ம த்வனி - Episode 1
Kanchi Periva Forum is pleased to present to you a new series - "Dharma Dhvani" - A humble submission at the divine feet of Sri Maha Periva. In this series Sanathana Dharma will be unravelled by Sri Hari of Kanchi Periva Forum in small episodes.
Any feedback…
Any feedback…
🙏5❤1
பெரியவா குரல் - தர்ம ப்ரச்சார வைபவம்
புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு பதிவு - கோவிந்த நாமத்திற்கும் ஹர நாமத்திற்கும் ஏன் தனி சிறப்பு?
பெரியவா சரணம்!
காஞ்சி பெரியவா ஃபோரம் வழங்கும் "தர்ம ப்ரச்சார வைபவத்தில்" இன்று நாம் காணவிருக்கும் நிகழ்ச்சி - "கோவிந்த நாமத்திற்கும் ஹர நாமத்திற்கும் ஏன் தனி சிறப்பு?"
வழங்குபவர்: ஶ்ரீ ஹரி, காஞ்சி பெரியவா ஃபோரம்
வீடியோ லிங்க்:
https://youtu.be/vCc_vsPncU0
பெரியவா சரணம்
வழங்குவோர்: பெரியவா குரல் குழுமம் | https://t.me/perivakural
An initiative of Kanchi Periva Forum - www.periva.org | www.anusham.org | www.mahaswami.org

Kanchi Mahaan - கோவிந்த நாமத்திற்கும் ஹர நாமத்திற்கும் ஏன் தனி சிறப்பு? (from our archives) - Ep 210
Kanchi Periva Forum is pleased to present to you, starting this New Year, the series - "Kanchi Mahaan" - A humble submission at the divine feet of Sri Maha Periva. This series is being brought to you from our archives, on the request of many devotees.
In…
In…
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
Sri Maha Periva Divya Darshan - Part 30
🙏3
மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - நாய்க்குப் போட்டாச்சா?
நாயைத் தாழ் பிறவியாகவே சாஸ்திரம் கூறும். ஆனால் நாய்க்கும் ஈந்த நாயகராக நமது சாஸ்திரக் காவலர் இருக்கிறார்.
1927-ம் வருஷத்தில் ஒரு நாய் மடத்து முகாமுக்குத் தானாகவே வந்து காவல் காக்கத் தொடங்கியது. தமது பிக்ஷை முடிந்தவுடன் அதற்கு ஆஹாரம் போடுமாறு பெரியவாள் ஆக்ஞாபித்தார்.
விந்தையாக மடத்து பிக்ஷை சேஷத்தை உண்ண ஆரம்பித்தபின் அது வேறெவர் எது கொடுத்தாலும் உண்ண மறுத்தது.
ஸ்ரீ மஹா பெரியவாள் பல்லக்கில் ஊர் ஊராகச் சென்று கொண்டிருந்த காலத்தில் அந்த நாய், ஒன்று அந்தப் பல்லக்கின் கீழேயே போகும்; அல்லது யானையின் தூண் போன்ற நாலு கால்களுக்கு உள்ளாகவே போகும். பல்லக்கு நிறுத்தப்பட்டவுடன் எட்டத்திற்கு ஓடிச் சென்று பெரியவாள் இறங்கிச் செல்வதை அங்கிருந்தே கண்குளிரக்கண்டு வாலை ஆட்டும்.
ஒரு முறை அதற்கு வெறிபிடித்து விட்டதாகச் சிப்பந்திகள் எண்ணினர். சேவகன் ஒருவனிடம் அதன் கண்ணைக் கட்டி நாற்பது கிலோமீட்டர் தள்ளியிருந்த ஒரு கிராமத்தில் கயிற்றால் பிணித்து விட்டுத் திரும்பி வருமாறு பணித்தனர்.
அப்படியே அச் சேவகன் செய்து திரும்பினான்.
அவன் திரும்பும் முன்னரே பைரவனாரும் திரும்பியிருந்தார்! அவருக்கு வெறியில்லை என்று தெரிந்தது.
அன்றிலிருந்து மஹா பெரியவாளைத் தரிசிக்காமல் உண்பதில்லை என்று அந்த நாய் உயிர் பிரியும் வரையில் விரதம் காத்தது!
அக்காலத்தில் பிக்ஷை முடித்தபின் சிறிது ச்ரம பரிஹாரம் செய்து கொண்டு பெரியவாள் தமது அருள் ஆஃபீஸை மீண்டும் தொடங்கும் போது கேட்கும் முதற் கேள்வி - "நாய்க்குப் போட்டாச்சா" என்பதுதான்.
பெரியவா சரணம்!
தொகுப்பு: பெரியவா குரல் | https://t.me/perivakural

Telegram
Periva Kural
Daily broadcast service of Kanchi Periva Forum
🙏3
பெரியவா குரல் - தர்ம ப்ரசார வைபவம்
புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு பதிவு - கோவிந்த நாமத்தின் மஹிமை
பெரியவா சரணம்!
காஞ்சி பெரியவா ஃபோரம் வழங்கும் "தர்ம ப்ரசார வைபவத்தில்" இன்று நாம் காணவிருக்கும் நிகழ்ச்சி - "கோவிந்த நாமத்தின் மஹிமை"
வழங்குபவர்: ஶ்ரீ ஹரி, காஞ்சி பெரியவா ஃபோரம்
வீடியோ லிங்க்:
https://youtu.be/iHDY_1NuHfI
பெரியவா சரணம்
வழங்குவோர்: பெரியவா குரல் குழுமம் | https://t.me/perivakural
An initiative of Kanchi Periva Forum - www.periva.org | www.anusham.org | www.mahaswami.org
புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு பதிவு - கோவிந்த நாமத்தின் மஹிமை
பெரியவா சரணம்!
காஞ்சி பெரியவா ஃபோரம் வழங்கும் "தர்ம ப்ரசார வைபவத்தில்" இன்று நாம் காணவிருக்கும் நிகழ்ச்சி - "கோவிந்த நாமத்தின் மஹிமை"
வழங்குபவர்: ஶ்ரீ ஹரி, காஞ்சி பெரியவா ஃபோரம்
வீடியோ லிங்க்:
https://youtu.be/iHDY_1NuHfI
பெரியவா சரணம்
வழங்குவோர்: பெரியவா குரல் குழுமம் | https://t.me/perivakural
An initiative of Kanchi Periva Forum - www.periva.org | www.anusham.org | www.mahaswami.org
YouTube
Kanchi Mahaan - Episode 129 - "கோவிந்த நாமத்தின் மஹிமை"
Kanchi Periva Forum is pleased to present to you, starting this New Year, the series - "Kanchi Mahaan" - A humble submission at the divine feet of Sri Maha Periva. This series is being brought to you from our archives, on the request of many devotees.
In…
In…
🙏1
ஸ்ரீ மஹா பெரியவாளுடைய திருவடிகளை அடைந்தார் நம் குருநாதர்
ராம் ராம், பெரியவா சரணம். நம்முடைய குருநாதர் மஹாமஹோபாத்யாய, வேத பாஷ்ய பிதாமஹர், சாஸ்த்ர ரத்னாகர, ப்ரம்ஹஸ்ரீ முல்லைவாசல் Dr. R. கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் அவர்கள் மயிலாப்பூரில், தம்முடைய வேத வித்யா பவனத்தில், இன்று காலை நித்ய அனுஷ்டானங்கள், மஹாளய தர்ப்பணம் முதலியவைகளை முறையாக அனுஷ்டித்து, மஹா பெரியவாளுடைய திருவடிகளை அடைந்தார். எத்தனையோ கோடிக்கணக்கான சிஷ்யர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக, ஞான தீபமாக, வேத ஸ்வரூபமாக நம்மிடையே வாழ்ந்து அனுக்ரஹ மழையைப் பொழிந்த அவருடைய பெருமையும், புகழும், சூர்ய-சந்த்ரர்கள் உள்ள வரையிலும் நிலைத்து நிற்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. அவருடைய சிஷ்யர்களான நாம் அனைவரும் அவருடைய அதி அத்புதமான உபன்யாசங்களை மீண்டும் மீண்டும் கேட்டு, நல்வழியில், வேத நெறியில் நம் வாழ்வை நடத்த அவருடைய அனுக்ரஹத்தையும், ஆசீர்வாதங்களையும் மானசீகமாக நாடுவோம்.
https://youtu.be/5olIyw-5s0E

🙏6