PK Geopolitics
1.55K subscribers
6.91K photos
4.5K videos
6 files
480 links
Download Telegram
Day - 1117
🇵🇸vs🇮🇱🇺🇲

பாலஸ்தீன் அரசு ஊழியர்கள் இருந்த தெற்கு காசா பகுதியில் இஸ்ரேல் போர் விமானம் தாக்குதல் நடத்தி 04 பாலஸ்தீனர்கள் வீர மரணம் எய்தினார்கள்.

ஒருவர் படுகாயம் அடைந்தார்.

- Health Ministry Of Palestine 🇵🇸
🤬17😢6
PK Politics Discussion
Israel result update
இஸ்ரேல் தேர்தலில் வாக்கு சீட்டுகளை தொடர்ந்து..,

நேற்று இரவு முழுவதும்
பல லட்சம் தபால் ஓட்டுகள்
Parliament-ல் வைத்து எண்ணப்பட்டன !

தற்போது வரை 95% தபால்ஓட்டுகள் எண்ணிப்பட்ட நிலையில்

நேத்தன்யாகு கட்சி - 53
எதிர் கட்சி - 48
அரபு கூட்டமைப்பு - 19

ஆட்சி அமைக்க 61 இடங்கள் தேவை‌!
👎4❤1👍1🤔1
இந்த தேர்தலில் கத்தார் பெரிய அளவில் அரபு கட்சிகளுக்கு பணம் 💸 கொடுத்து தேர்தலில் அவர்களை இத்தனை (19) இடங்களில் வெற்றி பெற செய்துள்ளனர்.

- Lukid Party (இஸ்ரேல் ஆளும் கட்சி)
😁17👏4❤1👍1
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
இதுவரை...,
மொத்தமாக
68 அமெரிக்க ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ளது IRGC 🇮🇷

அதன் சமீபத்திய Drone அழிப்புகளை காணொளியாக வெளியிட்டுள்ளது ஈரான் 🇮🇷
🔥22👍1👏1
Day - 1118
🇵🇸vs🇮🇱🇺🇲

கடந்த 24 மணிநேரத்தில் ஏமன் நாட்டின் உள்ளே 116 இடங்களில் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது சவூதி அரேபியா!

இதற்காக..,
அமெரிக்க தயாரிப்பு F-15 மற்றும்
ஐரோப்பிய தயாரிப்பு Typhoon
- ஆகியவை Khamis Mushait, Taif
Air Base..களில் இருந்து புறப்பட்டதாக Yemen 🇾🇪 தெரிவித்துள்ளது!
👍8🤬5❤1
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
Vietnam போருக்கு பிறகு எந்த போரிலும் கலந்து கொள்ளாத நமக்கு 75 பீரங்கிகள் எதற்காக வாங்கினீர்கள்?

வெறும் பயிற்சிக்கு என்றால்..., எந்த போரை நாம் ஜெயிக்க 1.8 AUD பில்லியன் பணம் 💸 செலவு செய்யப்பட்டு உள்ளது?

- Fatima Payman,
Senator Of Australian Parliament
👏19👍1
PK Geopolitics
இஸ்ரேல் தேர்தலில் வாக்கு சீட்டுகளை தொடர்ந்து.., நேற்று இரவு முழுவதும் பல லட்சம் தபால் ஓட்டுகள் Parliament-ல் வைத்து எண்ணப்பட்டன ! தற்போது வரை 95% தபால்ஓட்டுகள் எண்ணிப்பட்ட நிலையில் நேத்தன்யாகு கட்சி - 53 எதிர் கட்சி - 48 அரபு கூட்டமைப்பு - 19 ஆட்சி அமைக்க…
100% வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டது!

பழைய படி

53 - 48 - 19 இதில் எந்த மாற்றமும் இல்லை!

எதிர் கட்சிகள் அரபு கூட்டமைப்பை வெளியே இருந்து ஆதரவு அளிக்க கூறி நேத்தன்யாகு இல்லாத ஆட்சி அமைக்க முதற் கட்டமாக பேசி வருகின்றனர்.

அதே சமயம்...,
பாலஸ்தீன் ஆதரவு கட்சிகள் இல்லாமல் முழுவதும் Zionist தீவிரவாத கொள்கை கொண்ட கட்சிகள் மட்டுமே ஆட்சி அமைக்க வேண்டும் என்றும் சில நிற வெறியர்கள் கூறி வருகின்றனர்.
👏11👍1
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
Jewish - Arab கூட்டணியுடன் ஆட்சி அமைய வேண்டும் என்று இஸ்ரேல் உள்ளே மக்கள் பேரணி நடத்த துவங்கி உள்ளனர்.

"Freedom For All - River to the Sea"
" Only Together we will Win"
" Yes to Jewish - Arab Government"

- ஆகிய முழக்கங்கள் எழும்பி உள்ளன!
👏24❤3👍2
Day - 1119

🇵🇸vs 🇮🇱+🇺🇲

தெற்கு ஈரானில் உள்ள Qeshm தீவில் தாக்குதல் நடத்த அமெரிக்கா அனுப்பிய MQM - 170 வகை‌ ட்ரோன் ஒன்றை சுட்டு வீழ்த்தியதோடு அதனை தன் வசம் எடுத்து சென்று விட்டது IRGC 🇮🇷

இதன் ஆரம்ப விலை 5.2 மில்லியன் டாலர்!
🔥9👍1
வான் பாதுகாப்பு சாதனங்களில் பயன்படும் ஐநூறு Patriotic ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்கி உள்ளது USA 🇺🇲

இதன் மதிப்பு 2.1 பில்லியன் டாலர்!

இதற்கான பணம் 💸 ‌
Canada 🇨🇦
Germany 🇩🇪
Norway
- ஆகிய நாடுகள் தர வேண்டும்!
😁8👎1
இரண்டு நாட்களுக்கு முன்பு அமெரிக்க துணை அதிபர்
JD Vance நேரடியாக ஈரான் இராணுவமான IRGC 🇮🇷 -யின் தலைவருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில்..,
"எல்லாவற்றையும் விட்டுவிட்டு சரணடையுங்கள்" இல்லை என்றால் நீங்கள் உயிர் இழக்க நேரிடும் " - என்று!

இன்று அது குறித்து
Al Mayadeen - ஊடகத்தில் பேசிய IRGC மூத்த அதிகாரி ஒருவர்...,
" அமெரிக்கா போரை துவங்கட்டும்!
அவர்களுக்கு பேரதிர்ச்சி ஒன்றை தயார் செய்து வைத்து நாங்கள் காத்திருக்கிறோம்"
- என‌ கூறியுள்ளார்.
🔥28👏10
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
Day - 1120
🇵🇸vs🇮🇱🇺🇲

Macklemore நடத்திய யூரோப் Free Palestine Tour - மூன்று நாடுகளிலும் அனைத்து டிக்கெட்களும் Sold Out .

Dublin 🇨🇮
Paris 🇫🇷
London 🇬🇧 - ஆகிய மூன்று இடங்களிலும் வசூலான நிதியை காசாவில் உள்ள 12 Humanitarian Aid ⛑️ நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட உள்ளன!
❤30👏6
தோழர்கள் அனைவருக்கும் தமிழ் நாடு நாள் வாழ்த்துக்கள் 🎉
👍22❤10👏2
நேற்று ஈரான் 🇮🇷 Supreme Leader பேசி முடித்ததும்
" No Geographical Limitations"
- என்ற வாசகத்துடன் இந்த படத்தை ஈரான் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

நமது காணொளியில்...,

" அமெரிக்கா என்ற ஆலமரம் அடியோடு விழும் போது அதன் நிழலில் வாழும் செடிகள் (நாடுகள்) அழிவதும்..,
அதனால் ஏற்படும் பாதிப்புகளும் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு இருக்கும் என்று தொடர்ந்து கூறி வருகிறோம்!

அதனை நோக்கி தான் ஈரான் நகர்வதாக நேற்றைய Supreme Leader பேச்சு உணர்த்துகிறது!

* ஈரான் மீது 2/28 காலை 9:47-க்கு USA - Israel நடத்திய தாக்குதலில் அன்றைய Supreme Leader உட்பட 164 குழந்தைகள் கொலை செய்த போதும் கூட...,

மேற்காசியாவில் இருந்த / இருக்கும் USA Army Base மற்றும் USA Properties மீது மட்டுமே தாக்குதல் நடத்தியது ஈரான் 🇮🇷

~ ஆனால்.., இந்த முறை அமெரிக்க - இஸ்ரேல் - ஐரோப்பிய நாடுகள் முதல் தாக்குதல் நடத்திய உடனே...,

தங்களின் Target 🎯 List -ல்
அனைத்து மேற்குலக தொடர்புடைய ஆட்கள் அனைவரையும் Eliminate செய்ய உத்தரவிட்டுள்ளார் Supreme Leader.
❤17🫡6🔥5👏4👍3😱2🤡1
PK Geopolitics
நேற்று ஈரான் 🇮🇷 Supreme Leader பேசி முடித்ததும் " No Geographical Limitations" - என்ற வாசகத்துடன் இந்த படத்தை ஈரான் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. நமது காணொளியில்..., " அமெரிக்கா என்ற ஆலமரம் அடியோடு விழும் போது அதன் நிழலில் வாழும் செடிகள் (நாடுகள்) அழிவதும்..…
மேற்காசியா வெளியே வரை தேவையான இடங்களிலும் தாக்குதல் நடத்த வேண்டும் என உத்தரவிட்டார் Supreme Leader நேற்று!

தோராயமாக ஈரான் 🇮🇷 Ballistic Missile 🚀 -கள் உக்ரைன் வரை பாயும் திறன் வாய்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது!
🔥11😱7❤3👍3🤩2
Day - 1121
🇵🇸vs🇮🇱🇺🇲

ஈரான் முழுவதும் Ballistic Missile 🚀 பயிற்சி தாக்குதலை தொடங்கி உள்ளது IRGC 🇮🇷
👍13🔥5👏2
PK Geopolitics
Day - 1121 🇵🇸vs🇮🇱🇺🇲 ஈரான் முழுவதும் Ballistic Missile 🚀 பயிற்சி தாக்குதலை தொடங்கி உள்ளது IRGC 🇮🇷
1. இஸ்ரேல் தேர்தல் முடிந்தது!

2. US Mid-term Election நாளை நடக்கிறது!

~அதிகம் போனால் வெள்ளிக்கிழமை Share Market முடிந்ததும்..,
ஈரான் மீது USA-Israel-NATO படைகள் தாக்குதலை துவங்க கூடும்!
🔥10❤3😐2👍1
ஈரான் போர் 1 பில்லியன் பேரல் எண்ணெயை உலக கையிருப்பில் இருந்து 8 மாதங்களில் காலி செய்துள்ளது!

- அபுதாபி அரசு Oil Refinery "ADNOC" தலைவர் கவலை!
😁22❤3
பிரேசில் தேர்தலில் தோல்வியடைந்த Flávio Bolsanaro அமெரிக்கா தப்பிச் சென்ற நிலையில் தற்போது அவருக்கு விசா வழங்கி அடைக்கலம் கொடுத்துள்ளது அமெரிக்கா!
😁15❤4
Media is too big
VIEW IN TELEGRAM
Day - 1122
🇵🇸vs🇮🇱🇺🇲

இந்த அக்டோபர் மாதத்தில் மட்டுமே காசாவில் 19 பாலஸ்தீன் குழந்தைகளை கொலை செய்துள்ளது இஸ்ரேல்!

அதில் இரண்டு குழந்தைகளை உயிருடன் எரித்தே கொன்றதை உலகம் வேடிக்கை மட்டுமே பார்த்தது !
🤬24😢5😡1