Tamil Nadu News Info - BWT
22 subscribers
185 photos
17 videos
6 files
136 links
Tamil Nadu - CoVid Info, News and Ideas for Development from Better World Team of Volunteers Channel gives you important news and ideas for development w.r.t TamilNadu Tamizh Nadu
Download Telegram
Forwarded from Deccan Herald
Rains lash Tamil Nadu, holiday declared for schools in select districts

The district received the maximum rainfall of 167 mm during the period 8.30 am on January 7 till 5.30 am on Monday, the Regional Meteorological Centre said.

Read more
🩸6 units of A+ positive blood - Liver surgery today(8th Jan 2023) at SIMS hospital, Vadapalani, Chennai (Blood Request)

Status : Pending for help
Priority : Medium 🟡

Description : Liver surgery today(8th Jan 2023) at SIMS hospital, Vadapalani, chennai. In need of 6 units of A+ positive blood. If anyone could help, pls contact 9025047509.

PatientName : Liver surgery patient
BloodGroup : A+VE

Type of Blood Donation : Blood

Units : 6

Location : SIMS hospital, Vadapalani, Chennai

Attender : Thenmozhi
Requirement Date : 2024-01-08

Contacts : 9025047509

Verified : Approved
verified At : 08-01-2024 11:59 AM

LIVE Status/chat On : https://betterworldteam.org/BloodRequest/21

Msg link: https://t.me/tamilnadubwt/303
அரசு பள்ளிக்கு ரூ.4 கோடி மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கிய மூதாட்டி... மகளின் நினைவாக நெகிழ்ச்சி!

https://kamadenu.hindutamil.in/state/women-gives-land-to-government-school

See more msgs at https://t.me/tamilnadubwt/304
தில்லியில் யாரேனும் தமிழ் தெரிந்த இளைஞர்கள் வேலை தேடிக்கொண்டிருந்தால் அவர்கள் தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சகத்தின் EMMC மில் (electronic media monitoring centre) ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற வாய்ப்பு இருக்கிறது. மாதம் 34,000 வரை சம்பளம் கிடைக்கும். பிற்பகல் 3 மணி முதல் 11 மணி வரை வேலை இருக்கும். இரவில் வீட்டிற்கு செல்ல வாகன வசதி உண்டு . விருப்பமுள்ளவர்கள் பெசில் (https://www.google.com/url?sa=t&source=web&rct=j&opi=89978449&url=https://www.becil.com/vacancies&ved=2ahUKEwjK59DLh_uDAxUZSGwGHfwXAcYQFnoECAcQAQ&usg=AOvVaw3T3R1msqDaaEXC0kviTbfD ) இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம்.

From Job4India BWT Telegram Channel: https://t.me/jobs4india

From Job4India BWT WhatsApp Group: https://chat.whatsapp.com/KbIcJuLWGqw4QFsMfnupha
🩸2 Unit AB+ Blood for a Child, Mehta Hospital Aminjikarai, Chennai needed (Blood Request)

Status : Pending
Priority : High

Description : Request for AB+ blood for a child suffering from low blood platelet count admitted in Mehta hospital aminjikarai, contact 9841260818 Mrs Thenmozhi

PatientName : Child
Age : 6 years

BloodGroup : AB+VE

Type of Blood Donation : Blood

Units : 2

Location : Mehta hospital, Aminjikarai, Chennai

Attender : Mrs Thenmozhi

Requirement Date : 2024-02-06

Contacts : 9841260818

Verified : Approved
verified At : 06-02-2024 04:50 PM

LIVE Status On : https://betterworldteam.org/BloodRequest/24
Tamil Nadu Govt to organise Tamil computing ‘KaniTamil 24’ conference

the conference would elaborate on the latest advancements in computing and exploring the possibilities of using Tamil in natural language processing, artificial intelligence, machine learning, machine translation, sentimental analysis, large language models and automatic speech recognition.

'கணித்தமிழ்24' மாநாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும் 4 அரங்குகளின் நேரடி ஒளிபரப்பு இணைப்புகள் அவற்றை பார்க்க விரும்புவோர் பார்வைக்கு..

இன்னிக்கு Menu ல இதெல்லாம் உங்களுக்கு பிடிக்கலாம்...

Hall 1 :

10.00 - 10.30: Amitab Nag - Transcending language barrier using AI, ML, NLP, API
2.30 - 3.00 : Jan Kucera - Preserving Tamil written History : From Caves to 21st Century.
4.00 - 4.30 : Suresh Sambandam - Unlocking Thirukural - T meets T (Technology meets Thirukural)

Hall 2:

11.15 - 11.45 : Madhan Karky - செயற்கை நுண்ணறிவும் கலைகளும்.
3.00 - 3.30 : Balakrishnan, IAS - e-Governance solutions : Towards Transparent, Prompt and Citizen friendly system

Hall 3 :
10.30 - 10.50 : Kasturi Ramalingam - Development of Tamil Handwriting App that offers a guided approach for children to learn, practice & enjoy Tamil handwriting.

Hall 4 : (Workshops)

10.30 - 12.00 : Vasu Ranganathan -- தமிழ் பேசும் எந்திரத்தை உருவாக்குவோம் (Full demonstration)
3.00 - 4.00 : Venkatrangan - Mastering prompt Engineering for innovative Tamil Applications in AI

https://youtube.com/live/__lKoUmS3SU?feature=share
Hall 01: Dr. V.C. Kulandaiswamy Hall

https://youtube.com/live/ev7vqNXfYJg?feature=share
Hall 02: Na. Govindasamy Hall


https://youtube.com/live/uAe2iu04LG8?feature=share
Hall 03: M. Anandakrishnan Hall

https://youtube.com/live/v14YQkvxTKc?feature=share
Hall 04: M. Anto Peter Hall

News:
https://timesofindia.indiatimes.com/city/chennai/kani-tamil24-all-set-for-international-tamil-computing-conference-in-chennai/articleshow/107498807.cms

https://www.thehindu.com/news/national/tamil-nadu/tamil-nadu-to-organise-kanitamil-24-conference-in-february/article67409331.ece
தமிழிணையம் - மின்னூலகம் / Tamilinaiyam - Digital Library
(தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு / A division of Tamil Virtual Academy)

அறிவைப் பொதுமை செய்வோம்/Let's make knowledge common.

பாறைகளிலும் பனையோலைகளிலும் காகிதங்களிலும் காலங்காலமாக எழுதப்பட்டுவந்த தமிழை மின்னூடகத்திற்கு மாற்றியுள்ளோம். இந்தத் தமிழ் வெள்ளத்தால் போகாது; வெந்தணலால் வேகாது; கடற்கோளால் கொள்ள முடியாது. அச்சுநூற்கள், இதழ்கள், ஓலைச்சுவடிகள், அரிய காகிதச்சுவடிகள், கல்வெட்டுக்கள், நிழற்படங்கள், ஓவியங்கள், சிற்பங்கள், செப்பேடுகள் என தமிழியல் ஆய்வாதாரங்கள் அத்தனையும் இங்கே உள. இதுவரை மறைக்கப்பட்டு வந்த அறிவை உலகமாந்தர் அனைவருக்கும் பொதுமையாக்கும் முயற்சி இது. /We have transitioned Tamil, which has been written over ages on stones, palm leaves, and papers, to digital media. This Tamil cannot be swept away by floods; it does not wilt under the scorching sun; it cannot be taken away by sea waves. Here are all the sources of Tamil studies including printed books, magazines, palm manuscripts, rare paper manuscripts, inscriptions, photographs, paintings, sculptures, and copper plates. This effort aims to make the knowledge that has been hidden until now common to everyone worldwide.

Visit: https://www.tamildigitallibrary.in/

புத்தகப் பட்டியல் /Book List for reading:
https://www.tamildigitallibrary.in/home-list-view
தமிழிணையம் - மின்னூலகம் / Tamilinaiyam - Digital Library
(தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு / A division of Tamil Virtual Academy)

அறிவைப் பொதுமை செய்வோம்/Let's make knowledge common.

பாறைகளிலும் பனையோலைகளிலும் காகிதங்களிலும் காலங்காலமாக எழுதப்பட்டுவந்த தமிழை மின்னூடகத்திற்கு மாற்றியுள்ளோம். இந்தத் தமிழ் வெள்ளத்தால் போகாது; வெந்தணலால் வேகாது; கடற்கோளால் கொள்ள முடியாது. அச்சுநூற்கள், இதழ்கள், ஓலைச்சுவடிகள், அரிய காகிதச்சுவடிகள், கல்வெட்டுக்கள், நிழற்படங்கள், ஓவியங்கள், சிற்பங்கள், செப்பேடுகள் என தமிழியல் ஆய்வாதாரங்கள் அத்தனையும் இங்கே உள. இதுவரை மறைக்கப்பட்டு வந்த அறிவை உலகமாந்தர் அனைவருக்கும் பொதுமையாக்கும் முயற்சி இது. /We have transitioned Tamil, which has been written over ages on stones, palm leaves, and papers, to digital media. This Tamil cannot be swept away by floods; it does not wilt under the scorching sun; it cannot be taken away by sea waves. Here are all the sources of Tamil studies including printed books, magazines, palm manuscripts, rare paper manuscripts, inscriptions, photographs, paintings, sculptures, and copper plates. This effort aims to make the knowledge that has been hidden until now common to everyone worldwide.

Visit: https://www.tamildigitallibrary.in/

புத்தகப் பட்டியல் /Book List for reading:
https://www.tamildigitallibrary.in/home-list-view
16.02.24 Friday
*KNOW e-TAMIL* 😀😀😀😀
“ஐயா வணக்கம்."
"வணக்கம். சொல்லுங்க."
"அடுத்த வாரம் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளோம்; அழைப்பிதழ் அனுப்பியிருந்தேன், கிடைத்ததா?"
"அப்படியா எப்பொழுது அனுப்பினீர்கள்?"
"நேற்றுதான் ஐயா *புலனம் (WhatsApp)* மூலம் அனுப்பினேன். இன்று காலை *பற்றியம் (Messenger)* மூலமும் பகிர்ந்தேன்."
"நான் புலனம் பயன்படுத்துவதை நிறுத்தி பலகாலம் ஆகிவிட்டது. இப்போது *தொலைவரி (Telegram)* தான் பயன்படுத்துகிறேன். இருப்பினும் நான் நேரில் வந்து பங்கேற்பது சிரமம். *இயங்கலை (Online)* மூலம் பங்கேற்கலாமா ?"
"சரி ஐயா. *காயலை (Skype)* மூலம் பேசுங்கள். நாங்கள் *ஒளிவீச்சி (Projector)* மூலம் பங்கேற் பாளர்களுக்குக் காண்பிக்கிறோம்."
"மிக்க நன்றி. வீட்டுத் தனிமையில் இருக்கிறேன். அதனால்தான் இந்த ஏற்பாடு. இல்லையெனில் *தடங்காட்டி (GPS)* உதவியுடன் நேரிலேயே வந்திருப்பேன். "
"பரவாயில்லை ஐயா. அழைப்பிதழை இன்னொரு முறை தொலைவரிக்கு அனுப்புகிறேன். தாங்கள் அதை உங்கள் *படவரி (Instagram)* மூலமும், *கீச்சகம் (Twitter)* மூலமும் பகிர்ந்தால், நன்றாக இருக்கும் ஐயா. நிகழ்ச்சிக்கும் ஒரு விளம்பரம் கிடைக்கும்."
"நிச்சயம் செய்கிறேன். அங்கே அரங்கில் *அருகலை (WiFi)* வசதி இருக்கிறதா?"
"இல்லை ஐயா. எனது இன்னொரு *திறன்பேசி (Smart Phone)* மூலம் *பகிரலை (Hotspot)* உருவாக்கி, அதில் இணைப்பு ஏற்படுத்தி உங்கள் பேச்சை நேரலையில் பகிர்வோம் ஐயா. உங்கள் இல்லத்தில் *ஆலலை (Broadband)* இணைப்பு இருக்கிறதுதானே ஐயா?"
"இருக்கிறது. ஆகவே சிரமம் இல்லை."
"உங்கள் பேச்சை அரங்கில் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் மற்றவர்களும் காணும் விதமாக, *வலையொளி (Youtube)* மூலமும், *முகநூல் (Facebook)* மூலமும் நேரலை செய்கிறோம் ஐயா. மட்டுமல்லாமல், இதனை *வன்தட்டில் (Hard Disk)* கில் சேமித்து, பிறருக்கு பகிர்வோம். அவர்கள் பின்பு *முடக்கலை (Offline)* யிலும் கண்டு களிக்கலாம்."
"மிக்க நன்றி
*⭕ WeChat - அளாவி*
*⭕Bluetooth - ஊடலை*
*⭕ Thumbdrive -
விரலி*
*⭕ cctv - மறைகாணி*
*⭕ OCR - எழுத்துணரி*
*⭕ LED - ஒளிர்விமுனை*
*⭕ 3D - முத்திரட்சி*
*⭕ 2D - இருதிரட்சி*
*⭕ Printer - அச்சுப்பொறி*
*⭕ Scanner -
வருடி*
*⭕ Simcard - செறிவட்டை*
*⭕ Charger - மின்னூக்கி*
*⭕ Digital - எண்மின்*
*⭕ Cyber - மின்வெளி*
*⭕ Router - திசைவி*
*⭕ Selfie -
தம் படம் - சுயஉரு - சுயப்பு*
*⭕ Thumbnail சிறுபடம்*
*⭕ Meme - போன்மி*
*⭕ Print Screen -
திரைப் பிடிப்பு*
*⭕ Inkjet - மைவீச்சு*
*⭕ Laser - சீரொளி*
தமிழ் வாழ்க...

https://indusladies.com/community/threads/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D.317906/

Courtesy M Lakshmi Narayanan
⚓️Ancient(580 BCE – 500 CE) Urban Settlement near Madurai = Keezhadi artefacts are now at display at new Keezhadi Museum, Tamil Nadu

- Displays the material from excavation of the Ancient Keezhadi Urban Settlement near Madurai(Tamizh Nadu)

- Touchscreens to explore settlements on the banks on River Vaigai.

- Interactive 3D view of excavated artefacts

- Virtual Reality experience

- Traditional ancient games over touchscreen

- Authentic Sivagangai District Millet cuisine etc etc

Literally a time travel back by 2500+ years!!

😊Do take your children to Keezhadi soon

*Correct History explains the present and will determine our future*

https://youtu.be/Nsuf20AXoOc?si=gtdcpr5ORmv3VM5O

From https://t.me/tamilnadubwt
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
சர்வதேச தாய்மொழி தினத்தில் தமிழ் மொழி பற்றிய புதிய விவரங்களை தெரிந்து கொள்வோம்

On international mother language day let us know about new details about tamil language

(A fwd msg)
https://t.me/tamilnadubwt/316

[Doubt: அனால் பரம்பரை என்பது தமிழ்ச்சொல் தானா என்பது உறுதியாக தெரியவில்லை ?]
How will call your father's father's father's father's father's father's ?

In Tamizh there are common noun words for grand parents for 5 generation!

1. நான் [Yourself]

2. அப்பா + அம்மா[Parents]

3. பாட்டன் + பாட்டி [1st Gen Grandparents]

4. பூட்டன் + பூட்டி [2nd Gen Grandparents]

5. ஓட்டன் + ஓட்டி [3rd Gen Grandparents]

6. சேயோன் + சேயோள் [4th Gen Grandparents]

7. பரன் + பரை [5th Gen Grandparents]

More at https://t.me/tamilnadubwt/317
European City names in America
[Similarly start searching for your Tamil Nadu village/city name's for their earlier original location]

1. Amsterdam, Pennsylvania [from Netherland]
2. Athens, Ohio [from Greece]
3. Berlin, Wisconsin [from Germany]
...
8. Paris, Texas
....
10. Zurich , Kansas [Switzerland]
See full list in https://www.theparkingspot.com/travel-tips/destinations/us-cities-named-after-cities-in-europe

Human beings when they migrate, it is seen that they name the new place of settlements with the names of their earlier settlements. The above list in USA shows that ,similarly ....

Modified names of Kurinchi are found in Iran

Modified names of Korkai, Pandi, Poombuhar, Kaviri are found in Afghanistan

Modified names of Korkai, Kanchi, Kaveri, Pandian, Vanchi, Thondi are found in Pakistan

What does that mean?

More at https://t.me/tamilnadubwt/318
6 ஆம் தேதி புதன்கிழமை திருச்சியில் கருத்தரங்கம்.
" சிந்து முதல் பொருநை வரை"
அனைவரும் வருக!
#1 will you?

*Will you* wear a wrong size shoe🥾 or dress👕👚 even if it is extremely uncomfortable? Or will you choose the best among the available?

If there is a bad smell, *will you* wait for the kerchief🤧 or hold your breathe🫢 to avoid the bad smell?

*Will you* blindly accept a movie 🎬 , dress🥻or an accessories 👠, selected by others for you or *will you* choose one of the best among the available of your own choice??

Then instead of choosing the best among the contestants in the election🗳, why you are thinking to chose NOTA (None of the Above)❌?

Choose✅ the best and reject the rest👍🏿

Say NO🤚🏿 to NOTA❌
Do not miss to Vote🗳
Search by EPIC or Name or Mobile Number at https://electoralsearch.eci.gov.in/

🛜Forward to all voters for our common better future🇮🇳