TNPSC GROUP I PCM 2026-27
16.4K subscribers
880 photos
2 videos
657 files
266 links
உன்னால் முடியும்!
Download Telegram
Results today:
——————-
Posts included in the Combined Engineering Services interviews were concluded yesterday. Along with Post of Tourist officer in the Tamil Nadu general service to held this morning, the results will be declared this evening.
#CombinedEngineering
#TouristOfficer
#TNPSC #Results #OralTest #interview
👍4
Those who Cleared Group 1 prelims please fill the form to design Group-1 mains Course 👍

https://docs.google.com/forms/d/e/1FAIpQLScMZnR2ec3uB-PpQIIKaPW-M09_ODhyX9FU5FrpSTD67BGP-A/viewform
👍2
Mains cut off
👍11❤1🔥1
வாழ்த்து_மடல்_3_Years_of_@ThaniOruvanCA_Team.pdf
2.9 MB
நமது குழு இன்று 3-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது..

இந்த குழுவின் தமிழகம் முழுவதிலும் இருந்து  30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டித் தேர்வர்களும் அரசு அதிகாரிகளும் உள்ளனர்.

இந்த குழுவின் மிகப் பெரிய வெற்றிக்கு இந்த குழுவின் பயனாளிகளாகிய நீங்கள் தான் காரணம்..

இந்த குழு மேலும் இனி வரும் காலங்களில் சிறப்பாகவும் வெற்றிகராமாகவும் செயல்பட உங்கள் ஆதரவை எதிர் நோக்கி காத்திருக்கிறோம்..


https://www.instagram.com/reel/C_hP_2syXGr/?igsh=MWViYWM5eml3NzJocw==

இப்படிக்கு,

THANIORUVANCA TEAM
🎉23👍18❤11👏2
GROUP-1 MAINS NOTES MAKING.pdf
79.4 KB
GROUP-1 MAINS NOTE MAKING:

STEP-1 : FIRST SELECT TOPIC IN SYLLUBUS

STEP-2 : EVERY TOPICS TO WRITE STANDARD INDRODUCTION
(INTRO IS VERY IMPORTANT & DIFFTERNT FROM OTHERS)

STEP-3 :EVERY TOPICS TO WRITE  STANDARD CONCLUSION
(WRITE FAMOUS QUOTES FORM INDIAN & TAMILNADU AUTHORES)

STEP-4 : TAKE SHORT NOTES(OVERVIEW) FORM EVERY TOPICS WITH IN TWO PAGES (TAKE HINTS)

STEP-5 : ADD ONE A4 SHEET FOR EACH TOPICS TO UPDATE RECENT DATAS & CURRANT AFFIRS RELEATED NEWS

STEP-6 : REVISE TOPICS ROTATION OF TIME WHEN UR FREE...

BY, THANIORUVANCA TEAM
👍12
2023 G-1 MAINS CA ANALYSIS.pdf
3.3 MB
G-1 MAINS 2023 CURRENT AFFIRS BASED SYLLABUS ANALYSIS

https://t.me/ThaniOruvanCA
GROUP-1 15 MARKS EMPTY ANSWER SHEET @THANIORUVANCA.pdf
510.3 KB
#group1mains #2024

Use This Sheet for Daily Answer Writing It's Helpful for Improve Your Answer Structures & Handwriting & Neatness & Time Management & Paper Completion Process also...
👍3
இன்று குரூப் 2 தேர்வு: 2,327 காலிப் பணியிடங்களுக்கு 7.93 லட்சம் பேர் போட்டி

தோல்விகளுக்கு இடையே கிடைக்கும் சிறிய வெற்றி கூட அடுத்தடுத்த மிகப் பெரிய வெற்றிக்கான அடித்தளமாக அமையும் ..


*தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.*


ஊழியின் காரணத்தால் ஒரு செயல் செய்ய முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும்.

குரூப்-2/2A முதல் நிலை தேர்வில் வெற்றி பெற தனி ஒருவன் இலவச பயிற்சி மையம் சார்பாக வாழ்த்துக்கள்
❤7👍7
GR-2&2A QUES ANALYSIS 2024.pdf
314.5 KB
குரூப் -2/2A தேர்வில் கேட்கப் பட்ட கேள்விகள் பகுதி வாரியாக பிரிக்கப் பட்டு உங்களின் பார்வைக்கு ...

#TNPSC #Group2 #Group2A #CCSE
👍1
வணக்கம் ..

குரூப்-1 முதன்மைத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு வணக்கம் ..

நமது குழுவில் கிட்டத்தட்ட 50+ மாணவர்கள் குரூப் -1 தேர்வுக்கு வழிகாட்டுதல் வேண்டும் என விருப்பம் தெரிவித்து (Google form) பதிவு செய்துள்ளனர் .

சூழ்நிலைகள் சரியாக அமையவில்லை இருந்தாலும் தங்கள் விருப்பங்களை நிறைவேற்ற நாங்களும் எங்களால் முடிந்த அளவிற்கு உங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க முடிவு செய்துள்ளோம்..

தனிப்பட்ட குழுவில் உங்களை இணைத்து உங்களுக்கு வழிகாட்டுதல் வழங்க முடிவு செய்துள்ளோம்

முதன்மை தேர்வு 2024 தேர்ச்சி பெற்றவர்கள் இலவச வழிகாட்டல் குழுவில் இன்னும் இணையவில்லை என்றால் நீங்கள் இந்த ID தொடர்பு கொள்ளவும்
@ThanioruvanCAadmin
👍17
"எதுவும் தாமதமாகிவிடவில்லை இந்த இடத்தில் ஆரம்பித்தால் கூட இன்னும் எவ்வளவோ உயரங்களுக்கு போய் விட முடியும்..."


https://www.instagram.com/reel/C-9FxLuSXgU/?igsh=d2poYm1pN2ozZzVt
❤7👍3