TNPSC GROUP I PCM 2026-27
16.4K subscribers
880 photos
2 videos
657 files
268 links
உன்னால் முடியும்!
Download Telegram
Forwarded from GROUP-1 TARGET 2025 (manirio)
.....முன் அனைவரும் சமம்
Anonymous Quiz
2%
கடவுள்
95%
சட்டம்
2%
பிரதமர்
1%
நீதிபதி
Forwarded from GROUP-1 TARGET 2025 (manirio)
நிர்வாக சட்டம் என்பது நிர்வாகம் தொடர்பான சட்டம் என்று யார் சொன்னது ?
Anonymous Quiz
10%
மகாத்மா காந்தி
50%
ஜவஹர்லால் நேரு
7%
சரோஜினி
33%
ஐவர் ஜென்னிங்ஸ்
👍7
Forwarded from GROUP-1 TARGET 2025 (manirio)
நிர்வாக அதிகாரிகளின் அமைப்பு, அதிகாரங்கள் மற்றும் கடமைகள் ...... ஆல் தீர்மானிக்கப்படுகிறது
Anonymous Quiz
4%
பொதுச்சட்டம்
31%
நிர்வாக சட்டம்
37%
அரசியலமைப்புச் சட்டம்
28%
மேற்கண்ட அனைத்தும்
👍7
Forwarded from GROUP-1 TARGET 2025 (manirio)
எந்தச் சட்டம் நிர்வாகத்தை நிர்வகிக்கிறது மற்றும் நிர்வாகி பொதுமக்களை நியாயமாக நடத்துவதை உறுதி செய்கிறது?
Anonymous Quiz
7%
பொதுச் சட்டம்
44%
நிர்வாக சட்டம்
36%
அரசியலமைப்புச் சட்டம்
14%
மேற்கண்ட அனைத்தும்
Forwarded from GROUP-1 TARGET 2025 (manirio)
V.S மலிமத் குழு எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
Anonymous Quiz
17%
1999
47%
2000
28%
2001
8%
2002
Forwarded from GROUP-1 TARGET 2025 (manirio)
இந்திய தண்டனைச் சட்டம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
Anonymous Quiz
16%
1882
13%
1840
11%
1922
60%
1860
Forwarded from S.Saranya
Who said that prime minister is the captain of the ship of the state?
Anonymous Quiz
21%
Munro
49%
Ramsay Muir
21%
Jennings
9%
H.j.Laski
❤1👍1
Forwarded from S.Saranya
The chairman of the public accounts committee appointed by
Anonymous Quiz
13%
Pm
49%
Speaker of lok sabha
30%
President
8%
Unioun finance minister
👍2
Forwarded from S.Saranya
👍2🔥2
Forwarded from S.Saranya
Which one of the following is not a formally prescribed device avaliable to the member of parliament ?
Anonymous Quiz
7%
Question hour
46%
Zero hour
30%
Half an hour discussion
16%
Short duration discussion
👍1🙏1
Forwarded from GROUP-1 TARGET 2025 (Anithababu Surya)
Forwarded from GROUP-1 TARGET 2025 (Hema)
CA pyq Day 9.pdf
267.6 KB
Forwarded from GROUP-1 TARGET 2025 (Dream high)
🎉2👍1
Forwarded from GROUP-1 TARGET 2025 (Dream high)
மாநில சட்டமன்றத்தில் பட்ஜெட் சமர்ப்பிக்க பொறுப்புடையவர்?
Anonymous Quiz
67%
மாநில நிதி அமைச்சர்
26%
ஆளுநர்
5%
முதலமைச்சர்
2%
அமைச்சரவை
Forwarded from GROUP-1 TARGET 2025 (Dream high)
முதலமைச்சர் பதவி வழி தலைவராக செயல்படுவதில் பொருந்தாதது? 1. மாநிலத் திட்டக்குழு 2. மாநிலங்களுக்கிடையான குழு 3. மாநில மக்கள் தொகை ஆணையம் 4. தேசிய வளர்ச்சி குழு
Anonymous Quiz
15%
1& 4
47%
2&4
29%
2&3
10%
1&3
👍4
Forwarded from GROUP-1 TARGET 2025 (Dream high)
தமிழ்நாடு சட்ட மேலவை அமைப்பின் கடைசி மேலவை தலைவராக செயல்பட்டவர்?
Anonymous Quiz
4%
சிபி சிற்றரசு
14%
ஆர் ராமாராவ்
29%
CP மாணிக்கவேலு நாயக்கர்
54%
மா.பொ.சிவஞானம்
Forwarded from GROUP-1 TARGET 2025 (Dream high)
இந்தியாவின் முதல் மின்னணு உயர் நீதிமன்றம்?
Anonymous Quiz
9%
மத்திய பிரதேசம்
26%
கர்நாடகா
41%
கவுகாத்தி
23%
ஹைதராபாத்
👍3🎉1