Forwarded from GROUP-1 TARGET 2025 (Dream high)
இமைகள் திட்டத்தின் படி பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளில் எத்தனை நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும்?
Anonymous Quiz
34%
15 நாட்கள்
43%
30 நாட்கள்
13%
45 நாட்கள்
10%
60 நாட்கள்
👍3
Forwarded from GROUP-1 TARGET 2025 (Dream high)
தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (TAHDCO) நிறுவப்பட்ட ஆண்டு?
Anonymous Quiz
15%
1964
21%
1954
50%
1974
14%
1984
👍3
Forwarded from GROUP-1 TARGET 2025 (Dream high)
முதல்வரின் முகவரித் திட்டம் - முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைந்த புகார் மேலாண்மை அமைப்பின் உதவி மைய எண்?
Anonymous Quiz
17%
1102
51%
1100
24%
1101
8%
1112
Forwarded from S.Saranya
Forwarded from S.Saranya
👍2
Forwarded from GROUP-1 TARGET 2025 (Anithababu Surya)
class 8.pdf
1.7 MB
Forwarded from GROUP-1 TARGET 2025 (Hema)
👍2
Forwarded from GROUP-1 TARGET 2025 (Dream high)
"இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை நாம் நிறைவேற்றினால் நம் எதிர்கால சந்ததி நம்மையெல்லாம் நமது நாட்டுக்கு உரிமை வாங்கி தந்தவர் என்றே கொண்டாடும் " என பிராமணர் அல்லாதோர்க்கு வேலை வாய்ப்பு வழங்கும் தீர்மானத்தை முன்மொழிந்து பேசியவர் யார்?
Anonymous Quiz
14%
முனுசாமி நாயுடு
29%
பிடி தியாகராயர்
29%
ஆர் கே சண்முகம்
27%
டாக்டர் சி நடேசனார்
👍3
Forwarded from GROUP-1 TARGET 2025 (Dream high)
யாருடைய அறிக்கையின் படி 1892 இல் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 12 லட்சம் ஏக்கர் நிலம் பிரித்து வழங்கப்பட்டது?
Anonymous Quiz
12%
பிரான்ஸிஸ் எல்லீஸ்
29%
அலெக்சாண்டர் கார்டியூ
27%
தாமஸ் மன்றோ
32%
திரிமென்கீரே
👍2
Forwarded from GROUP-1 TARGET 2025 (Dream high)
உலக சமூக நீதி நாள்?
Anonymous Quiz
14%
பிப்ரவரி 17
39%
பிப்ரவரி 20
43%
செப்டம்பர் 17
4%
செப்டம்பர் 20
🎉1
Forwarded from S.Saranya
❤1👍1
Forwarded from S.Saranya
When was the world summit for social development held?
Anonymous Quiz
12%
1999
45%
1998
32%
1995
10%
1994
👍4
Forwarded from S.Saranya
Social welfare policy is introduced in india which year
Anonymous Quiz
29%
1954
32%
1953
32%
1964
7%
1963
👍1
Forwarded from THANIORUVAN CA -TNPSC OFFICIAL
போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளானது திங்கள் வெள்ளி வரையிலான அனைத்து வேலை நாட்களிலும் முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெற்று வருகின்றது.
#tnpsc #freecoaching #group2a #group2 #group1 #tamilnadu
https://www.instagram.com/reel/DGTQtyJTj0e/?igsh=MTVtYnVrYnFhZjlpZw==
#tnpsc #freecoaching #group2a #group2 #group1 #tamilnadu
https://www.instagram.com/reel/DGTQtyJTj0e/?igsh=MTVtYnVrYnFhZjlpZw==
Forwarded from GROUP-1 TARGET 2025 (Sujitha Sivakumar)
👍1