TNPSC GROUP I PCM 2026-27
16.4K subscribers
880 photos
2 videos
657 files
269 links
உன்னால் முடியும்!
Download Telegram
எளிய வணிக பிரிவு
எனது விலைப்படி எனது உரிமை திட்டம்
❤1
தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (TAHDCO) 2024-ல் நிலம் வாங்கும் திட்டத்தின் மூலம் 191 நிலமற்ற SC/ST தொழிலாளர்கள் பயனடைந்தனர்

திட்டம் மானியம் வழங்குகிறது

நிலத்தின் சந்தை மதிப்பில் அதிகபட்சம் 50% அல்லது ரூ. ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2.5 ஏக்கர் நஞ்சை அல்லது ஐந்து ஏக்கர் புஞ்சை நிலம் வரை வாங்குவதற்கு 5 லட்சம்
👍5
📌 சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான தமிழ்நாடு அரசின் சீரிய திட்டங்கள் 📌
👍5
'நான் முதல்வன் SSC cum RAILWAYS மற்றும் BANKING பணிகளுக்கான கட்டணமில்லா ஆறு மாதக்கால உறைவிடப் பயிற்சித் திட்டம்' -
நுழைவுத் தேர்வுக்கான அறிவிப்பு-2024

https://naanmudhalvan.tn.gov.in/
👍1
அண்ணா இன்குபேட்டர் திட்டம் :

இளைஞர்களை தொழில் முனைவோராக மாற்ற...

NITI AYOK - அடல் புத்தாக்க திட்டம் ஒரு பகுதியாக அண்ணா பல்கழைகழகம் ஒத்துழைப்பில் உருவாக்கப்பட்டது✒️
👍11
குரூப்_4_தேர்வர்களுக்கு_முக்கிய_அறிவுரைகள்.pdf
1.6 MB
குரூப்-4  தேர்வில் வெற்றி பெற அனைத்து தேர்வர்களுக்கும் தனி ஒருவன் குழுவின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகள்🔥
❤10👍10
நம்ம சாலை செயலி
👍4
GROUP-4 CURRENT AFFIRS WITH SOURCE BY THANIORUVANCA TEAM.pdf
6.2 MB
குரூப்-4 தேர்வின் நடப்பு நிகழ்வுகள் பகுதி அடுத்து வரும் குரூப்-1 , 2 & 2A தேர்வர்களுக்காக நடப்பு நிகழ்வுகள் & அதற்கான Source தொகுத்து அளிக்கப் பட்டுள்ளது...

இதை பயன் படுத்தி அடுத்து வரும் தேர்விற்கு நடப்பு நிகழ்வுகள் படிக்க தயாராகவும்

By, THANIORUVNCA TEAM
🔥10👍6🤔1🎉1
தமிழகத்தில், 2019 ஜனவரி, 1 முதல், ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டன. இந்நிலை யில், 2021 டிச., 23ல் வனம் மற்றும் சுற்றுச் சூழல் துறை சார்பில், 'மீண்டும் மஞ்சப்பை' இயக்கம் துவங்கப்பட்டது.
👍9
நீர் பாதுகாப்பு & மாசுபடுதல் தடுப்பு சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு____
👍3
கூற்று:நாடுகளின் வளர்ச்சியினை ஒப்பிட மொத்த வருவாயைக் (நிகர நாட்டு உற்பத்தி கணக்கிடுவது ஒரு பயனுள்ள நடவடிக்கையாக இருக்க முடியாது)


காரணம்:ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு இன மக்கள் வாழ்கிறார்கள். நாட்டின் மொத்த வருவாயை ஒப்பிட்டு சராசரி தனிநபர் சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது என்றும் சொல்ல முடியாது
👍1
நிதியாண்டு என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கணக்கிடும் ஆண்டாகும்.

இந்தியாவில் இது ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கி மார்ச் 31 ஆம் தேதி முடிவடைகிறது .
👍7