Forwarded from THANIORUVAN CA -TNPSC OFFICIAL
தேர்வுகளில் தொடர் தோல்வி?
📌யார் காரணம்?
📌அடுத்த என்ன செய்வது?
1. நாம் தேர்வுக்கு தயராகும் முறையில் ஏதேனும் குறைபாடு உள்ளதா?
இந்தக் கேள்விக்கு இன்றைய பலரின் கருத்துக்கள் நேரம் அதிகமாக எடுத்துக் கொண்டது என்பதை விளக்குவது தான் சரியாக இருக்கும்..
158 பக்கங்கள் கொண்ட வினாத்தான் சற்று வாசிப்பது சிரமம் தான். ஆனால் நீங்கள் தினசரி செய்தித் தாள்களை வாசித்து பயிற்சி செய்திருந்து இந்த வினாத்தாளை குறிப்பிட்ட நேரத்திற்குள் உங்களால் வாசிக்க முடியவில்லை எனில் அது உங்கள் குற்றமல்ல..
2. கணித பகுதியின் கடினம்?
இந்த வினாவிற்கு பதில் நீங்கள் தினமும் 1-2 மணி நேரம் வரை கணிதப் பகுதியில் பயிற்சி மேற்கொண்டு உங்களால் 20-23 வினாக்களுக்கு பதில் அளிக்கவில்லை என்றால் உங்கள் குற்றமல்ல..
3. தமிழ் மொழி பெயர்ப்பில் தவறு & தவறான வினாக்கள்?
இன்றைக்கு தேர்வாணையம் மிகச் சிறப்பாகவும் விரைவாகவும் செயல் பட்டுக் கொண்டு உள்ளது.தேர்வாணையம் இதிலும் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.
4. இந்த முறை செய்த தவறை எவ்வாறு சரி செய்வது?
காத்திருக்கத் தான் வேண்டும். வருத்தி ஒன்றும் ஆகப் போவது இல்லை. மீண்டும் துவங்க வேண்டும் கடினம் தான் ஆனால் வேறு வழியில்லை அடுத்த முறை செய்த தவறை மீண்டும் செய்யக் கூடாது..
5. எதிலிருந்து துவங்குவது?
பலரின் தோல்வியில் இருந்து தான் வெற்றி துவங்குகிறது.. முயற்சி தான் இன்றே துவங்க மனித மனம் ஒத்துக் கொள்ளாது. ஒரு சில நாளில் மனம் பக்குவப்படும் பின் நீங்கள் இன்றைய வினாக்கள் பார்த்தால் தெரிந்திருக்கும் நேரடி வினாக்கள் மிகக் குறைவு. கூற்று காரணம், பொருத்துக, கால வரிசைப் படி எழுதுக போன்ற வினாக்கள் இடம் பெற்றிருந்தது மேலும் நடப்பு நிகழ்வுகள் மிக அதிக அளவில் தனக்கான இடத்தை தக்க வைத்தது .. இன்னும் 1 வருட காலம் அடுத்த தேர்வுக்கு உள்ளது நீங்கள் முதலில் முதன்மைத் தேர்வுக்கு உள்ள பாடத்திட்டத்தில் இருந்து பயிற்சியை துவங்குங்கள். ஒரு பகுதியை முடிக்கும் போது மேலே உள்ள கேள்விகளுக்கு விடை அளிப்பது தொடர்பான தெளிவு பிறக்கும். மேலும் தினசரி செய்திதாள்களை வாசிக்க துவங்குங்கள் அதன் மூலம் திட்டங்கள் & விரைவான வாசிப்பு போன்ற பல நன்மைகள் கிடைக்கும்..
உங்கள் வெற்றிக்கு என்றும் அடித்தளமாய் நமது குழு உங்களுக்கு இலவசமாக என்றும் துணை நிற்கும்..
இப்படிக்கு,
@ThaniOruvanCA
"வென்றவனுக்கும் தோற்றவனுக்கும் வரலாறு உண்டு. வேடிக்கை பார்த்தவனுக்கு வரலாறு இல்லை"
❤44🔥19🏆4👍3
WAIT FOR FEW DAYS TNPSC RELEASE OFFICIAL ANSWER KEY..
AFTER U WILL CHECK..
DON'T FALL DEPRESSION NOW..👍
YOU HAVE ANY DOUBT MSG ME
@THANIORUVANCATEAM_BOT
AFTER U WILL CHECK..
DON'T FALL DEPRESSION NOW..👍
YOU HAVE ANY DOUBT MSG ME
@THANIORUVANCATEAM_BOT
🔥9❤5
Forwarded from THANIORUVAN CA -TNPSC OFFICIAL
நடப்பு நிகழ்வுகள்:
பிரதமர் பிற நாடுகளில் பெற்ற கெளரவ விருதுகள்..
https://www.instagram.com/stories/thanioruvanca_tnpsc_motivation/3656244510071776170?igsh=MWUxMmhhZm1jNWx2ZA==
Follow Insta Page for Daily Updates..
❤4
2021-2022 TNPSC Group 1 Mains Paper I to III (1).pdf
2 MB
2021-2022 TNPSC Group 1 Mains Paper I to III
❤3
Forwarded from THANIORUVAN CA -TNPSC OFFICIAL
Mastering Mains - Answer Writing Series -Strategies to Top the TNPSC Descriptive Exams
https://www.instagram.com/reel/DLFQb4uTCpm/?igsh=MWk5Ynh1b3ZxNjR0cw==
Forwarded from THANIORUVAN CA -TNPSC OFFICIAL
❤9
Forwarded from THANIORUVAN CA -TNPSC OFFICIAL
வணக்கம்..
குரூப்-1 & 2 தேர்வுக்கு தயாராகும் நமது குழுவில் உள்ள மாணவர்கள் எழுத்துத் தேர்வுக்கு பயிற்சி வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதை கருத்தில் கொண்டு நாளை முதல் தினமும் முதன்மைத் தேர்வு நோக்கில் நடப்பு நிகழ்வுகள் பகுதியில் இருந்து ஒரு வினாவை பதிவிடலாம் என முடிவு எடுத்துள்ளோம்..
https://t.me/tnpscgroup1bits
குரூப்-1 & 2 தேர்வுக்கு தயாராகும் நமது குழுவில் உள்ள மாணவர்கள் எழுத்துத் தேர்வுக்கு பயிற்சி வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதை கருத்தில் கொண்டு நாளை முதல் தினமும் முதன்மைத் தேர்வு நோக்கில் நடப்பு நிகழ்வுகள் பகுதியில் இருந்து ஒரு வினாவை பதிவிடலாம் என முடிவு எடுத்துள்ளோம்..
https://t.me/tnpscgroup1bits
தங்களின் மேலான கருத்துக்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளவும்.@THANIORUVANCATEAM_BOT
Telegram
TNPSC GROUP I PCM 2026-27
உன்னால் முடியும்!
👍39🔥11❤5
Forwarded from THANIORUVAN CA -TNPSC OFFICIAL
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளை உறுப்பினர்களாக நியமிக்கும் சட்டத்திருத்தம் பற்றி எழுதுக?உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகள் பிரதிநிதித்துவம் எவ்வாறு சமூகத்தில் நன்மையை உண்டாக்கும் என்பதைப் பற்று எழுதுக..
#TNPSC #GROUP1 #MAINS
#TNPSC #GROUP1 #MAINS
❤10
✅Dear ASPIRSNTS
2025 GR I prelims - 7 Questions to be placed before expert committee for final decision
So check your answers for 193 questions only
#shared
2025 GR I prelims - 7 Questions to be placed before expert committee for final decision
So check your answers for 193 questions only
#shared
👍12❤2
Forwarded from THANIORUVAN CA -TNPSC OFFICIAL
தமிழில் குடிமைப் பணித் தேர்வு..
தமிழ் மொழியில் UPSC தேர்வுக்கு 2026 ஆம் ஆண்டுக்கு முழு மூச்சாக தயாராகும் நண்பர்கள் மட்டும் இணையவும்..
"Private" குழுவில் இணைய..
https://t.me/+OhEtvx51Ang1Mzll
இந்த படிவம் பூர்த்தி செய்க..
https://forms.gle/zUW7mF9QJ6d2SPEQ6
புதியாக ஆரம்ப நிலையில் தயார் செய்பவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்..
நீங்கள் "Request" கொடுத்த சில மணி நேரங்களில் உங்கள் "Telegram id" க்கு "Verification Msg" வரும்..
Limited Members- மட்டுமே இதில் எடுத்துக் கொள்ளப் படுவார்கள்.. சிறு முயற்சியாக துவங்கப் பட்டுள்ளது. பின்நாளில் உங்கள் ஆதரவை பொருத்து விரிவு படுத்தப்படும்..
By,
THANIORUVANCA TEAM
Telegram
குடிமைப்பணி தேர்வு தமிழில்..!
தாய்மொழி தமிழில் தரணி ஆள்வோம்!
❤31🤔3🔥2🎉1