TNPSC GROUP I PCM 2026-27
16.4K subscribers
880 photos
2 videos
657 files
265 links
உன்னால் முடியும்!
Download Telegram
GROUP I MAINS FREE TEST SCHEDULE-2025 (1).pdf
2.6 MB
🚀 TNPSC GROUP I – CAPTAIN 2025
✨ FREE MAINS TEST SERIES 🖊



📌 Total No. of Tests – 15📌

✅ Sectional Tests -12
✅ Full Length Tests - 3
📖 Each Test – 250 Marks

📍 In-depth & Rigorous – Goal-Oriented Preparation for TNPSC Mains 📍

💥 Mentor Support | Exam-like Practice💥

💰 Fee Details: FREE for All
📍 Test Starts On : 10 th September
🕑 Timing : 10:00 AM – 1:00 PM
🌐 Mode :Online Only

By,
THANIORUVANCA TEAM
❤7
THANIORUVAN CA -TNPSC OFFICIAL
GROUP I MAINS FREE TEST SCHEDULE-2025 (1).pdf
Get Ready Guys..
Tomorrow We will give an intro about the Schedule & Doubt Clearing Session
வணக்கம் வருங்கால அரசு அதிகாரிகளே!

இன்று செப்டம்பர்-5 ஆம் நாள்..

நமது டெலிகிராம் குழு 2022 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட தினம் இன்று..

2022 ஆம் ஆண்டு நமது குழுவை துவங்கும் போது சில நூறு பேர் மட்டுமே நமது குழுவில் இருந்தனர். ஆனால் இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் குறைந்தது ஒரு நபராவது அரசு அதிகாரிகளாகவோ அல்லது வருங்கால அரசு அதிகாரியாகவோ உள்ளனர்..

ஒரு விதை விதைத்தால் என்றாவது ஒரு நாள் மரமாகும் என்பதில் சந்தேகம் இல்லை. அது போல தான் நமது குழுவும் தங்களின் தொடர் ஊக்கத்தினால் இன்று இந்த குழு ஆலமரம் போல பரத்து விரிந்து இருக்கிறது..

தொடக்கம் முதல் இன்று வரை இலவச சேவையை வழங்கி வருகிறது.

மேலும், இந்த குழுவில் இருந்து பல்வேறு துறைகளுக்கு சென்று நமது நாட்டை வல்லரசாக மாற்ற இருக்கும் வருங்கால அரசு அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள்..

உங்களின் ஆதரவை எதிர்நோக்கி!

https://t.me/ThaniOruvanCA


THANIORUVANCA TEAM
❤28🔥2
Free Mains Test -1 Syllubus
Date: Sep 10, 2025
Time: 10 Am to 1 Pm
🔥3
ETHICS ANALYSIS (1).pdf
11.2 MB
GS-2  அறநெறி மற்றும் நேர்மை ஒரு பார்வை!

📌குரூப்-1 முதன்மை தேர்வில் அறநெறி மற்றும் நேர்மை  பகுதி புதிதாக GS-2 தாளில் அலகு -3 -ல் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வினா தொகுப்பு முந்தைய ஆண்டுகளில் யு.பி.எஸ்.சி ஆல் நடத்தப்பட்ட தேர்வுகளில் கேட்கப்பட்ட வினா தொகுப்பு இதை பயன்படுத்தி கொள்ளவும்📌

By,
   THANIORUVANCA TEAM
❤13
🔥
❤10🔥4
Free Mains Test -1 Syllubus
Date: Sep 10, 2025
Time: 10 Am to 1 Pm
❤1