Forwarded from THANIORUVAN CA -TNPSC OFFICIAL
*தோல்வி_என்றால் என்ன ?*
தோல்வி
என்றால் நீங்கள் தோற்றவர் என்று பொருள் அல்ல. நீங்கள் இன்னும் வெற்றி பெறவில்லை என்று பொருள்.
தோல்வி என்றால் நீங்கள் எதையுமே
சாதிக்கவில்லை என்று
பொருள் அல்ல. சில பாடங்களைக் கற்றுக்கொண்டு
இருக்கின்றீர்கள் என்று
பொருள்.
தோல்வி என்றால் நீங்கள் அவமானப்பட்டு
விட்டதாக பொருள் இல்லை.. முயன்று பார்க்கும் துணிவு
உங்களிடம் உள்ளது என்று
பொருள்.
தோல்வி என்றால் வாழ்க்கை வீணாகி விட்டதாகப் பொருள் இல்லை.மீண்டும் ஆரம்பிக்க ஒரு வாய்ப்புக் கிடைத்துள்ளது
என்று பொருள்.
தோல்வி என்றால் விட்டு விட
வேண்டும் என்று பொருள்
அல்ல இன்னும் செம்மையாக
உழைக்க வேண்டும் என்று
பொருள்.
தோல்வி என்றால் உங்களால் அடைய முடியாது என்று பொருள்
அல்ல அடைய கொஞ்சம் காலம்
தாமதமாகலாம் என்று பொருள்.
தோல்வி என்றால் கடவுள் உங்களைக் கை
விட்டு விட்டார் என்று
பொருள் இல்லை. உங்களுக்கு
வேறு நல்ல எதிர்காலத்தை
நிர்ணயம் செய்து வைத்து
இருக்கிறார் என்று பொருள்..
தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்...
முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்குங்கள்!
முயற்சியை ஒருபோதும் கைவிடாதே..
#Re_start@ThaniOruvanCA
❤23👍7🔥3
Forwarded from THANIORUVAN CA -TNPSC OFFICIAL
Your TNPSC journey starts today!
Join our Free Full-Time TNPSC Offline Coaching at Coimbatore Knowledge & Study Centre.
Expert mentors, complete syllabus coverage, tests, guidance & disciplined learning - all 100% free.
Seats are limited. Don't miss out!
Join our Free Full-Time TNPSC Offline Coaching at Coimbatore Knowledge & Study Centre.
Expert mentors, complete syllabus coverage, tests, guidance & disciplined learning - all 100% free.
Seats are limited. Don't miss out!
https://www.instagram.com/p/DRZp7CMkwLe/?igsh=MWUyY2hvYXQ2ZHN4Yw==
❤2
*தயக்கம் என்பது சொந்த சிறை.!*
*அதில் தங்கிக் கிடப்பது உந்தன் குறை..!*
*உன்னை தாழ்வாய் நினைக்காதே...!*
*உன்னிடம் நீயே தோற்காதே....!*
* அதிர்ஷ்டம் விற்பது கடவுள் கடை.....!
* உன் முயற்சி ஒன்றே அதற்கு விலை......!
*-நெல்லை ஜெயந்தா*
*அதில் தங்கிக் கிடப்பது உந்தன் குறை..!*
*உன்னை தாழ்வாய் நினைக்காதே...!*
*உன்னிடம் நீயே தோற்காதே....!*
* அதிர்ஷ்டம் விற்பது கடவுள் கடை.....!
* உன் முயற்சி ஒன்றே அதற்கு விலை......!
*-நெல்லை ஜெயந்தா*
❤30💯8👍2🔥1
TNPSC Group I Preliminary Syllabus.pdf
169.9 KB
TNPSC Group I Preliminary Syllabus
TNPSC Group I Mains Syllabus.pdf
367.2 KB
TNPSC Group I Mains Syllabus
❤4
Forwarded from THANIORUVAN CA -TNPSC OFFICIAL
We Plan to Give Free Guidance To TNPSC Students Based on Annual Planner 2026..
We Want Some Volunters To Support & Work With Our Team..
We Want Some Volunters To Support & Work With Our Team..
Intrested Msg me @thanioruvancaadmin
👍40❤3
Forwarded from THANIORUVAN CA -TNPSC OFFICIAL
படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறும் வகையில் TNPSC, SSC, IBPS, RRB, etc., போன்ற போட்டித் தேர்வுக்கான பயிற்சி வழங்குதல்..
https://www.instagram.com/p/DSXwU5Jk4ZZ/?igsh=Mjlqbndramd6cHEx
❤3