TNPSC GROUP I PCM 2026-27
16.4K subscribers
880 photos
2 videos
657 files
267 links
உன்னால் முடியும்!
Download Telegram
Not everyone can stay disciplined and consistent on their own.Most aspirants don’t fail because they lack ability.They fail because preparation becomes irregular.

"Consistency matters more than motivation."


https://t.me/upsctamilnadugateway
❤15
*தயக்கம் என்பது சொந்த சிறை.!*

*அதில் தங்கிக் கிடப்பது உந்தன் குறை..!*

*உன்னை தாழ்வாய் நினைக்காதே...!*

*உன்னிடம் நீயே தோற்காதே....!*

* அதிர்ஷ்டம் விற்பது கடவுள் கடை.....!

* உன் முயற்சி ஒன்றே அதற்கு விலை......!

*-நெல்லை ஜெயந்தா*
❤37🔥5🤔2
❗❗தமிழ்நாடு மாநில அளவில் நடைபெறும் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் ஒரு பார்வை..!❗❗

🎯 SNAP SHOTS | EDITORIALS | PIB | TNDIPR | DAILY MCQ | MAINS CA ANALYSIS 🎯

https://t.me/tnpsccurrentaffirs
❤2
நீங்களும் மாற வேண்டும்..!
🔥8👍5❤2
பெண்ணை தெய்வமாய் வணங்க
வேண்டாம்..

பெண்ணை  பெண்ணாய் மதியுங்கள்!

❤️ அனைத்து சகோதரிகளுக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துகள்!❤️

By, THANIORUVANCA TEAM
❤12
Womens Day Special Appititude & Mental Ability TNPSC Special Free Test Batch Announced Soon..💫

Schedule Updated Today 6 Pm..
🔥14❤1
யாரும் நினைத்துக் கூட பார்க்காத உயரத்திற்கு செல்ல ஆசைப்படு!!

All The Best 💐💐
#group1 #tnpsc #Upsc #apj
https://www.instagram.com/reel/DKvkNzOzT9g/?igsh=MXh2NGVtNDkyZXRoeQ==_
❤13👍6
🎯 ⚡நினைச்சா நினைச்சது நடக்கும் அல்லோ !🎯 ⚡
❤13🔥8
தேர்தல்_நடத்தை_விதி_முறைகள்_அரசு_அலுவலர்களுக்கான_வழிகாட்டுதல்கள்.pdf
153.4 KB
தேர்தல் நடத்தை விதிமுறைள் அரசு அலுவலர்களுக்கான
வழிகாட்டுதல்கள்
❤2
Tamilnadu Govt Schemes Exam Point of View 1992 - Till Now.pdf
4.2 MB
தமிழ்நாடு அரசின் திட்டங்கள்
தேர்வு நோக்கில் ஒரு பார்வை!


(1990 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை)
❤10
*தேர்வுக்கு படிப்போர் மட்டுமல்ல எல்லா இடத்திலும் நம்மை காயப்படுத்துவோரை கடக்க..!
படித்ததில் பிடித்தது..!🔥

*உன்னைப் பார்த்து உலகம் குரைக்கும்
தன்னம்பிக்கை தளர விடாதே
இரட்டைப் பேச்சு பேசும் உலகம்!
மிரட்டும் தம்பி மிரண்டு விடாதே...!

*ஒவ்வொரு வாயிலும் ஒற்றை நாக்கு
உலகின் வாயில் இரட்டை நாக்கு!
எனக்கு நேர்ந்த இழிமொழி எல்லாம்
உனக்குச் சொல்கிறேன் உள்ளத்தில் எழுது..!

*இன்னிசைத் தமிழை எளிமை செய்தேன்
இலக்கியம் இல்லை லேகியம் என்றது!
திரைப்பாட்டுக்குள் செழுந்தமிழ் செய்தேன்
பரிமேலழகரை வரச்சொல் என்றது..!

*குறுந்தொகை கம்பன் கொட்டி முழக்கினேன்
குண்டுச்சட்டியில் குதிரை என்றது!
எலியட் நெருடா எல்லாம் சொன்னேன்
திறமை எல்லாம் திருடிய தென்றது..!

*எளிய தோற்றமே இயல்பென இருந்தேன்
வடுகபட்டி வழியுது என்றது!
அழகாய் நானும் டைகள் கொண்டேன்
கழுதைக் கெதற்குக் கண்மை என்றது..!

*மேடையில் கால்மேல் காலிட்டமர்ந்தேன்
படித்த திமிர்தான் பணிவில்லை என்றது!
மூத்தவர் வந்தததும் முதலில் எழுந்தேன்
கவிஞன் நல்ல 'காக்கா' என்றது..!

*உயர்ந்தோர் பெருமை உவந்து புகழ்ந்தேன்
காதில் பூ வைக்கிறான் கவனம் என்றது!
விரல் நகத்தளவு விமர்சனம் செய்தேன்
அரிவாள் எடுக்கிறான் கவனம் என்றது..!

*மற்றவர் சூழ்ச்சியால் மண்ணில் விழுந்தேன்
புத்தி கொழுத்தவன் புதைந்தான் என்றது!
மூச்சுப் பிடித்து முட்டி முளைத்தேன்
தந்திரக்காரன் தள்ளி நில் என்றது..!

*பகையைக் கண்டு பைய நகர்ந்தேன்
பயந்து விட்டான் பாவம் என்றது!
மோதி மிதித்து முகத்தில் உமிழ்ந்தேன்
விளங்கி விட்டதா மிருகம் என்றது...!

*சொந்த ஊரில் துளி நிலம் இல்லை
இவனா மண்ணின் மைந்தன் என்றது!
தென்னை மரங்கள் தேடி வாங்கினேன்
பண்ணையார் ஆனான் பாவலன் என்றது..!

*கயவர் கேட்டால் காசு மறுத்தேன்
கறக்க முடியாக் கஞ்சன் என்றது!
உண்மை இருந்தால் உறுபொருள் கொடுத்தேன்
உதறித் திரியும் ஊதாரி என்றது..!


*விருதுகள் கழுத்தில் வீழக் கண்டேண்
குருட்டு அதிர்ஷ்டம் கூடியதென்றது!
மீண்டும் மீண்டும் விருதுகள் கொண்டேன்
டெல்லியில் யாரையோ தெரியும் என்றது..!

*திசைகள் தோறும் தேதி கொடுத்தேன்
அய்யோ புகழுக்கு அலைகிறான் என்றது!
நேரக் குறைவு நிறுத்திக் கொண்டேன்
கணக்குப் பார்க்கிறான் கவிஞன் என்றது..!

*அப்படி இருந்தால் அதுவும் தப்பு!
இப்படி ருந்தால் இதுவும் தப்பு!
கத்தும் நாய்க்குக் காரணம் வேண்டாம்
தன் நிழல் பார்த்து தானே குரைக்கும்..!

*உலகின் வாயைத் தைத்திடு; அல்லது
இரண்டு செவிகளை இறுக்கி மூடிடு
உலகின் வாயைத் தைப்பது கடினம்
உந்தன் செவிகள் மூடுதல் சுலபம்...!

*வெற்றி பெறும்வரை நம் செவிகள் மூடுதல் அத்தியாவசியம்...!❤️✨
❤20👍16🔥7👏3