TNPSC GROUP I PCM 2026-27
16.4K subscribers
882 photos
2 videos
657 files
271 links
உன்னால் முடியும்!
Download Telegram
Aspects:

1.Union & its States Releated Articls/யூனியன் மற்றும் அதன் மாநிலங்கள் தொடர்பான கட்டுரைகள்

2.Commonwealth of Independent States/சுதேச அரசுகள் இணைப்பு

3.Evolution of States & Formation of Union Territories after States Reorganization Act/மாநில மறுசீரமைப்பு சட்டத்திற்கு பின் மாநில பரிணாமம் & யூனியன் பிரதேச உருவாக்கம்

4.முக்கிய திருத்தங்கள்/Major revisions

📌சமீபத்திய நடப்பு நிகழ்வுகள் - இந்த பகுதியில் கடந்த தேர்வுகளில் 2 வினாக்கள் இந்த பகுதியில் இருந்து கேட்கப்பட்டுள்ளதால் இந்த பகுதி இனி வரும் தேர்வுகளில் முக்கியத்துவம் பெறுகிறது
📌
👍9
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
🔥6👍2
Today is the last date to apply for the group 1 exam! 📚📝 #Group1Exam #ApplicationDeadline

https://apply.tnpscexams.in/apply-now?app_id=UElZMDAwMDAwMQ==
👍2
Group-1 application status
@ 27.04.2024 11.59 Pm:

Nearly 2.5 Lakhs Students Applied for Group-1 Exams
👍12
TNPSC OMR SHEET.pdf
106.7 KB
📌PrintOut The Above OMR Sheet For Your Test Practice📌
Week-3 Indian National Movement & Unit-9
❤1👍1
Group1 2022 prelims current affairs Total Num Questions count 23-(12%)

For group1 current affairs

10 single option based question
13 statement based question

*High weightage to schemes

#Shared
🔥27👍7✍6
OUR TEAM REFER LAST 5 YEARS TNPSC GROUP-1 QUES PAPERS IT FOLLOWS MAXIMUM 6 TYPES OF PATTERNS..

📌PRACTICE THIS TYPE OF QUESTIONS MORE📌
👍27
#Unit8 #Group1 #Prelims

"காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்
சீர்த்தகு மரபில் பெரும்படை வாழ்த்தல்"
என்பது தொல்காப்பிய நூற்பா!

நீத்தாரை நடுகல் வைத்து நினைவேந்துவது தமிழரான நமது மரபு!
👍19👏2
தமிழ்நாடு இணையவழி சூதாட்டத் தடை சட்டத்துடன் பொருத்தமில்லாதது எது?
Anonymous Quiz
16%
ஆன்லைன் ரம்மி சட்டம் இயற்றுவது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது
15%
தமிழ்நாடு இணையவழி சூதாட்டத் தடை & இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் 2022 இயற்றப்பட்டது
11%
சூதாட்டங்களில் ஈடுபடுவோர் மீது 3 மாதம் வரை சிறைத்தண்டனையோ (அ) ரூ.5,000/- வரை அபராதமோ விதிக்கப்படும்
10%
விளம்பரத்தில் ஈடுபடுபவர்களுக்கு 1 ஆண்டு சிறைத் தண்டனையோ அல்லது 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்
7%
விளம்பரம் மீண்டும் செய்தால்,1 முதல் 3 ஆண்டுகள் சிறை & ரூ.5 முதல் 10 லட்சம் அபராதம் விதிக்கப்படும்
42%
இணையவழி சூதாட்டம் ஈடுபடும் நிதி நிறுவனங்களை/கட்டண நுழைவாயில்களை இச்சட்டம் பாதுகாக்கிறது
👍3
தமிழ்நாடு இணையவழி சூதாட்ட தடை சட்டம்(2022)

Tamil Nadu Prohibition of Online Gambling and Regulation of Online Games Act, 2022
👍6❤1
🚨Comment Your Answer🚨

📌CORRECT ANSWER: B 📌
🔥5👏2👍1
# குடியரசு100Years

🚨Comment Your Answers 🚨

📌 Correct Option: C & D📌
👍2
#NaanmuthalvanScheme

📌Comment Your Correct Answer📌

Correct Option: B & C
👍8
“Instrument of Instructions” contained in The
the Government of India Act 1935 have been
incorporated in the Constitution of India in the year 1950 as:
Anonymous Quiz
13%
Fundamental Rights
62%
Directive Principles of State Policy
17%
Conduct of business of the Government of India
8%
Extent of executive power of State
❤1👍1