TNPSC GROUP I PCM 2026-27
16.4K subscribers
880 photos
2 videos
657 files
263 links
உன்னால் முடியும்!
Download Telegram
வாழ்த்து_மடல்_3_Years_of_@ThaniOruvanCA_Team.pdf
2.9 MB
நமது குழு இன்று 3-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது..

இந்த குழுவின் தமிழகம் முழுவதிலும் இருந்து  30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டித் தேர்வர்களும் அரசு அதிகாரிகளும் உள்ளனர்.

இந்த குழுவின் மிகப் பெரிய வெற்றிக்கு இந்த குழுவின் பயனாளிகளாகிய நீங்கள் தான் காரணம்..

இந்த குழு மேலும் இனி வரும் காலங்களில் சிறப்பாகவும் வெற்றிகராமாகவும் செயல்பட உங்கள் ஆதரவை எதிர் நோக்கி காத்திருக்கிறோம்..


https://www.instagram.com/reel/C_hP_2syXGr/?igsh=MWViYWM5eml3NzJocw==

இப்படிக்கு,

THANIORUVANCA TEAM
🎉23👍18❤11👏2
GROUP-1 MAINS NOTES MAKING.pdf
79.4 KB
GROUP-1 MAINS NOTE MAKING:

STEP-1 : FIRST SELECT TOPIC IN SYLLUBUS

STEP-2 : EVERY TOPICS TO WRITE STANDARD INDRODUCTION
(INTRO IS VERY IMPORTANT & DIFFTERNT FROM OTHERS)

STEP-3 :EVERY TOPICS TO WRITE  STANDARD CONCLUSION
(WRITE FAMOUS QUOTES FORM INDIAN & TAMILNADU AUTHORES)

STEP-4 : TAKE SHORT NOTES(OVERVIEW) FORM EVERY TOPICS WITH IN TWO PAGES (TAKE HINTS)

STEP-5 : ADD ONE A4 SHEET FOR EACH TOPICS TO UPDATE RECENT DATAS & CURRANT AFFIRS RELEATED NEWS

STEP-6 : REVISE TOPICS ROTATION OF TIME WHEN UR FREE...

BY, THANIORUVANCA TEAM
👍12
2023 G-1 MAINS CA ANALYSIS.pdf
3.3 MB
G-1 MAINS 2023 CURRENT AFFIRS BASED SYLLABUS ANALYSIS

https://t.me/ThaniOruvanCA
GROUP-1 15 MARKS EMPTY ANSWER SHEET @THANIORUVANCA.pdf
510.3 KB
#group1mains #2024

Use This Sheet for Daily Answer Writing It's Helpful for Improve Your Answer Structures & Handwriting & Neatness & Time Management & Paper Completion Process also...
👍3
இன்று குரூப் 2 தேர்வு: 2,327 காலிப் பணியிடங்களுக்கு 7.93 லட்சம் பேர் போட்டி

தோல்விகளுக்கு இடையே கிடைக்கும் சிறிய வெற்றி கூட அடுத்தடுத்த மிகப் பெரிய வெற்றிக்கான அடித்தளமாக அமையும் ..


*தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.*


ஊழியின் காரணத்தால் ஒரு செயல் செய்ய முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும்.

குரூப்-2/2A முதல் நிலை தேர்வில் வெற்றி பெற தனி ஒருவன் இலவச பயிற்சி மையம் சார்பாக வாழ்த்துக்கள்
❤7👍7
GR-2&2A QUES ANALYSIS 2024.pdf
314.5 KB
குரூப் -2/2A தேர்வில் கேட்கப் பட்ட கேள்விகள் பகுதி வாரியாக பிரிக்கப் பட்டு உங்களின் பார்வைக்கு ...

#TNPSC #Group2 #Group2A #CCSE
👍1
வணக்கம் ..

குரூப்-1 முதன்மைத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு வணக்கம் ..

நமது குழுவில் கிட்டத்தட்ட 50+ மாணவர்கள் குரூப் -1 தேர்வுக்கு வழிகாட்டுதல் வேண்டும் என விருப்பம் தெரிவித்து (Google form) பதிவு செய்துள்ளனர் .

சூழ்நிலைகள் சரியாக அமையவில்லை இருந்தாலும் தங்கள் விருப்பங்களை நிறைவேற்ற நாங்களும் எங்களால் முடிந்த அளவிற்கு உங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க முடிவு செய்துள்ளோம்..

தனிப்பட்ட குழுவில் உங்களை இணைத்து உங்களுக்கு வழிகாட்டுதல் வழங்க முடிவு செய்துள்ளோம்

முதன்மை தேர்வு 2024 தேர்ச்சி பெற்றவர்கள் இலவச வழிகாட்டல் குழுவில் இன்னும் இணையவில்லை என்றால் நீங்கள் இந்த ID தொடர்பு கொள்ளவும்
@ThanioruvanCAadmin
👍17
"எதுவும் தாமதமாகிவிடவில்லை இந்த இடத்தில் ஆரம்பித்தால் கூட இன்னும் எவ்வளவோ உயரங்களுக்கு போய் விட முடியும்..."


https://www.instagram.com/reel/C-9FxLuSXgU/?igsh=d2poYm1pN2ozZzVt
❤7👍3
G-22A MAINS WHERE TO STUDY.pdf
7.2 MB
📌GROUP-2/2A WHERE TO STUDY📌
📍MAINS PERPERATION📍

#TNPSC #Group2 #Group2A
👍12👏4
சென்னையில் உள்ள மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் TNPSC GROUP-1 & GROUP-2 MAINS தேர்வுக்கான இலவச நேரடி பயிற்சியில் கலந்து கொள்ள விண்ணப்பிக்கலாம்

GROUP 1 - MAINS - REGISTRATION FORM

https://forms.gle/vMtXQjUCasSh5NxX7

GROUP 2 - MAINS - REGISTRATION FORM

https://forms.gle/LX2ZiwmsNu9Q5LQz7
👍6
Who are Perparing For Upcoming Group-1 & Group-2 mains Daily Editorials Will Be Update Above Group.

https://whatsapp.com/channel/0029VahIeW38kyyN8nrYr50e


Make Use It..
👍5
#Sep18 #Group2mains #Group1mains

ஜன் தன் திட்டம் & முத்ரா திட்டங்கள்  பத்தாண்டு நிறைவு விழாவை அடைந்திருந்தாலும் சமூகத்தில் உள்ள அனைத்து பிரிவினருக்கும் எவ்வாறு பயனளித்து வெற்றி அடைத்துள்ளது என்பதையும் திட்டத்தை செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்களையும் ஆராய்க .

To examine how the Jan Dhan Scheme & Mudra Schemes have reached their 10th anniversary and how they are benefiting all sections of the society and the implementation issues.


Post Ur answers @FREETNPSCGRP1
👍11❤2🎉1
#Sep19 #Group2mains #group1mains

கூட்டாட்சி, ஆட்சி மற்றும் தேர்தல் செயல்முறைகளில் அதன் தாக்கத்தை மதிப்பிடுவதன் மூலம், இந்திய சூழலில் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்பதன் அரசியலமைப்பு, சட்ட மற்றும் நடைமுறை தாக்கங்கள் பற்றி விவாதிக்கவும்.

Discuss the constitutional, legal, and practical implications of 'One Nation, One Election' in the Indian context, evaluating its impact on federalism, governance, and electoral processes.


Post Ur answers @FREETNPSCGRP1
👍7❤1