Forwarded from THANIORUVAN CA -TNPSC OFFICIAL
GROUP-1 15 MARKS EMPTY ANSWER SHEET @THANIORUVANCA.pdf
510.3 KB
#group1mains #2024
Use This Sheet for Daily Answer Writing It's Helpful for Improve Your Answer Structures & Handwriting & Neatness & Time Management & Paper Completion Process also...

👍3
Forwarded from THANIORUVAN CA -TNPSC OFFICIAL
இன்று குரூப் 2 தேர்வு: 2,327 காலிப் பணியிடங்களுக்கு 7.93 லட்சம் பேர் போட்டி
தோல்விகளுக்கு இடையே கிடைக்கும் சிறிய வெற்றி கூட அடுத்தடுத்த மிகப் பெரிய வெற்றிக்கான அடித்தளமாக அமையும் ..
ஊழியின் காரணத்தால் ஒரு செயல் செய்ய முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும்.
குரூப்-2/2A முதல் நிலை தேர்வில் வெற்றி பெற தனி ஒருவன் இலவச பயிற்சி மையம் சார்பாக வாழ்த்துக்கள்

*தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.*
ஊழியின் காரணத்தால் ஒரு செயல் செய்ய முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும்.
குரூப்-2/2A முதல் நிலை தேர்வில் வெற்றி பெற தனி ஒருவன் இலவச பயிற்சி மையம் சார்பாக வாழ்த்துக்கள்
❤7👍7
Forwarded from THANIORUVAN CA -TNPSC OFFICIAL
GR-2&2A QUES ANALYSIS 2024.pdf
314.5 KB
குரூப் -2/2A தேர்வில் கேட்கப் பட்ட கேள்விகள் பகுதி வாரியாக பிரிக்கப் பட்டு உங்களின் பார்வைக்கு ...
#TNPSC #Group2 #Group2A #CCSE
#TNPSC #Group2 #Group2A #CCSE
👍1
Forwarded from THANIORUVAN CA -TNPSC OFFICIAL
வணக்கம் ..
குரூப்-1 முதன்மைத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு வணக்கம் ..
நமது குழுவில் கிட்டத்தட்ட 50+ மாணவர்கள் குரூப் -1 தேர்வுக்கு வழிகாட்டுதல் வேண்டும் என விருப்பம் தெரிவித்து (Google form) பதிவு செய்துள்ளனர் .
சூழ்நிலைகள் சரியாக அமையவில்லை இருந்தாலும் தங்கள் விருப்பங்களை நிறைவேற்ற நாங்களும் எங்களால் முடிந்த அளவிற்கு உங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க முடிவு செய்துள்ளோம்..
தனிப்பட்ட குழுவில் உங்களை இணைத்து உங்களுக்கு வழிகாட்டுதல் வழங்க முடிவு செய்துள்ளோம்
முதன்மை தேர்வு 2024 தேர்ச்சி பெற்றவர்கள் இலவச வழிகாட்டல் குழுவில் இன்னும் இணையவில்லை என்றால் நீங்கள் இந்த ID தொடர்பு கொள்ளவும்@ThanioruvanCAadmin

👍17
Forwarded from THANIORUVAN CA -TNPSC OFFICIAL
"எதுவும் தாமதமாகிவிடவில்லை இந்த இடத்தில் ஆரம்பித்தால் கூட இன்னும் எவ்வளவோ உயரங்களுக்கு போய் விட முடியும்..."
https://www.instagram.com/reel/C-9FxLuSXgU/?igsh=d2poYm1pN2ozZzVt
❤7👍3
Forwarded from THANIORUVAN CA -TNPSC OFFICIAL
AIM TN - Next Course Announcement 📢
https://www.instagram.com/reel/C_-mP2UyaFQ/?igsh=MTF3YTd2amRsNzdrYg==
#Tnpsc #group1mains #tnpscgroup2mains
Thanks To Aim TN Team ...

👍11
Forwarded from THANIORUVAN CA -TNPSC OFFICIAL
சென்னையில் உள்ள மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் TNPSC GROUP-1 & GROUP-2 MAINS தேர்வுக்கான இலவச நேரடி பயிற்சியில் கலந்து கொள்ள விண்ணப்பிக்கலாம்
GROUP 1 - MAINS - REGISTRATION FORM
https://forms.gle/vMtXQjUCasSh5NxX7
GROUP 2 - MAINS - REGISTRATION FORM
https://forms.gle/LX2ZiwmsNu9Q5LQz7
GROUP 1 - MAINS - REGISTRATION FORM
https://forms.gle/vMtXQjUCasSh5NxX7
GROUP 2 - MAINS - REGISTRATION FORM
https://forms.gle/LX2ZiwmsNu9Q5LQz7
Google Docs
TNPSC GROUP 1 - MAINS - COACHING CLASS - REGISTRATION
Office Address :
A-28,First Floor,
TANSI Corporate Head Quarters,
Thiru. Vi. Ka Industrial Estate,
Guindy, Chennai - 32.
Contact Number : 9361566648
A-28,First Floor,
TANSI Corporate Head Quarters,
Thiru. Vi. Ka Industrial Estate,
Guindy, Chennai - 32.
Contact Number : 9361566648
👍6
Forwarded from THANIORUVAN CA -TNPSC OFFICIAL
Who are Perparing For Upcoming Group-1 & Group-2 mains Daily Editorials Will Be Update Above Group.
https://whatsapp.com/channel/0029VahIeW38kyyN8nrYr50e

Make Use It..
👍5
#Sep18 #Group2mains #Group1mains
ஜன் தன் திட்டம் & முத்ரா திட்டங்கள் பத்தாண்டு நிறைவு விழாவை அடைந்திருந்தாலும் சமூகத்தில் உள்ள அனைத்து பிரிவினருக்கும் எவ்வாறு பயனளித்து வெற்றி அடைத்துள்ளது என்பதையும் திட்டத்தை செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்களையும் ஆராய்க .
To examine how the Jan Dhan Scheme & Mudra Schemes have reached their 10th anniversary and how they are benefiting all sections of the society and the implementation issues.
Post Ur answers @FREETNPSCGRP1

👍11❤2🎉1
TNPSC GROUP I PCM 2026-27
#Sep18 #Group2mains #Group1mains ஜன் தன் திட்டம் & முத்ரா திட்டங்கள் பத்தாண்டு நிறைவு விழாவை அடைந்திருந்தாலும் சமூகத்தில் உள்ள அனைத்து பிரிவினருக்கும் எவ்வாறு பயனளித்து வெற்றி அடைத்துள்ளது என்பதையும் திட்டத்தை செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்களையும் ஆராய்க…
Grp opened update your answers...
#Sep19 #Group2mains #group1mains
கூட்டாட்சி, ஆட்சி மற்றும் தேர்தல் செயல்முறைகளில் அதன் தாக்கத்தை மதிப்பிடுவதன் மூலம், இந்திய சூழலில் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்பதன் அரசியலமைப்பு, சட்ட மற்றும் நடைமுறை தாக்கங்கள் பற்றி விவாதிக்கவும்.
Discuss the constitutional, legal, and practical implications of 'One Nation, One Election' in the Indian context, evaluating its impact on federalism, governance, and electoral processes.

👍7❤1
Forwarded from THANIORUVAN CA -TNPSC OFFICIAL
YouTube
NOTES MAKING FOR GROUP-1 #tnpscgroup1 #tnpscmains #500subscribers #jailer #upsc #upscmains
"கற்கை நன்றே கற்கை நன்றே. பிச்சை புகினும் கற்கை நன்றே"
YouTube:https://youtube.com/@THANIORUVANCA
Instagram:https://instagram.com/thanioruvanca?igshid=ZDdkNTZiNTM=
telegram:https://t.me/ThaniOruvanCA
Download Pdf Link..
https://drive.google.com/driv…