TNPSC GROUP I PCM 2026-27
16.4K subscribers
878 photos
2 videos
656 files
256 links
உன்னால் முடியும்!
Download Telegram
Forwarded from GROUP-1 TARGET 2025 (Hema)
CA pyq Day 19.pdf
224.2 KB
👍1
Forwarded from GROUP-1 TARGET 2025 (Dream high)
எந்த ஐந்தாண்டுத் திட்டத்தில் முதன்முறையாக பொதுத்துறைக்கும் மேலாக தனியார் துறைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது?
Anonymous Quiz
19%
ஆறாம் ஐந்தாண்டுத் திட்டம்
44%
ஏழாம் ஐந்தாண்டுத் திட்டம்
24%
எட்டாம் ஐந்தாண்டுத் திட்டம்
14%
ஒன்பதாம் ஐந்தாண்டுத் திட்டம்
👍3
Forwarded from GROUP-1 TARGET 2025 (Dream high)
இந்தியாவில் தாராளமய கொள்கை செயல்பாடுகள் எந்த குழுவின் கீழ் இயங்கியது?
Anonymous Quiz
50%
நரசிம்மன் குழு
21%
ஹசாரி குழு
12%
டட் குழு
17%
ரங்கராஜன் குடு
👍5
Forwarded from GROUP-1 TARGET 2025 (Dream high)
மனித மேம்பாட்டு குறியீட்டுக்கான கணக்கீடானது மனித வளர்ச்சிக்கான முக்கிய அம்சங்களை புறக்கணித்துள்ளது என்று கூறியவர்?
Anonymous Quiz
23%
ராமச்சந்திர குஹா
30%
டெய்லர் கோவன்
25%
டி மோரிஸ்
21%
பிஸ்வஜித் குஹா
Forwarded from GROUP-1 TARGET 2025 (Dream high)
❤2👍1
Forwarded from GROUP-1 TARGET 2025 (Dream high)
திட்டக் குழு தயாரிக்கும் ஐந்தாண்டு திட்டங்களை மத்திய கேபினட்டில் சமர்ப்பிக்க அதிகாரம் உடையவர்?
Anonymous Quiz
34%
பிரதமர்
36%
திட்டக்குழு துணைத் தலைவர்
17%
கேபினட் அமைச்சர்
12%
திட்டக் குழு செயலாளர்
❤2🔥2👍1🎉1
Forwarded from S.Saranya
During which five year plan was the primary responsible of Indians development shifted to the public sector ?
Anonymous Quiz
13%
1st
44%
2nd
29%
3rd
13%
4th
👍2
Forwarded from S.Saranya
Total outlay for the 11th five year plan period
Anonymous Quiz
8%
14,88,147 crore
39%
21,56,571 crore
41%
36,44,718 crore
12%
78,846,782 crore
Forwarded from S.Saranya
In which 5 year plan introduced HYV seeds introduced new agricultural staregy?
Anonymous Quiz
13%
2nd
32%
3rd
37%
Annual plan
18%
5th
👍1
Forwarded from GROUP-1 TARGET 2025 (Dream high)
தேசிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு நிதி நிறுவப்பட்ட ஆண்டு?
Anonymous Quiz
16%
2012
33%
2013
40%
2014
10%
2015
👍2
Forwarded from GROUP-1 TARGET 2025 (Dream high)
❤1👍1
Forwarded from GROUP-1 TARGET 2025 (Dream high)
நாட்டு வருமானம் என்ற கருத்துருவை முதலில் அறிமுகப்படுத்தியவர்?
Anonymous Quiz
26%
ஆல்பிரட் மார்ஷல்
12%
இர்விங் பிஷர்
52%
சைமன் குஸ்நெட்ஸ்
11%
A. சாமுவேல்சன்
👍3🎉1
Forwarded from GROUP-1 TARGET 2025 (Dream high)
அரவிந்த் பனகாரியா நிதிக்குழுவின் எத்தனையாவது தலைவர்?
Anonymous Quiz
11%
14
22%
15
63%
16
4%
12
👍2❤1
Forwarded from GROUP-1 TARGET 2025 (Dream high)
பொதுக் கடனை திரும்பிச் செலுத்தும் முறை? a)கடனை மாற்றுதல் b) மூழ்கும் நிதி c) பகுதியாக செலுத்துதல் d) இவை அனைத்தும்
Anonymous Quiz
7%
A) கடனை மாற்றுதல்
11%
B) மூழ்கும் நிதி
23%
C) பகுதியாகச் செலுத்துதல்
59%
D) இவை அனைத்தும்
👍2
Forwarded from GROUP-1 TARGET 2025 (manirio)
இந்தியாவில் 14 முதன்மை வங்கிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்ட ஆண்டு
Anonymous Quiz
12%
1949
15%
1959
68%
1969
5%
1979