Forwarded from GROUP-1 TARGET 2025 (Anithababu Surya)
Forwarded from GROUP-1 TARGET 2025 (Dream high)
தேசிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு நிதி நிறுவப்பட்ட ஆண்டு?
Anonymous Quiz
16%
2012
33%
2013
40%
2014
10%
2015
👍2
Forwarded from GROUP-1 TARGET 2025 (Dream high)
PQLI என்பது எதன் குறியீடு ஆகும்?
Anonymous Quiz
14%
பொருளாதார நலன்
41%
பொருளாதாரம் முன்னேற்றம்
34%
பொருளாதார மேம்பாடு
12%
பொருளாதார வளர்ச்சி
❤1👍1
Forwarded from GROUP-1 TARGET 2025 (Dream high)
நாட்டு வருமானம் என்ற கருத்துருவை முதலில் அறிமுகப்படுத்தியவர்?
Anonymous Quiz
26%
ஆல்பிரட் மார்ஷல்
12%
இர்விங் பிஷர்
52%
சைமன் குஸ்நெட்ஸ்
11%
A. சாமுவேல்சன்
👍3🎉1
Forwarded from GROUP-1 TARGET 2025 (Dream high)
👍2❤1
Forwarded from GROUP-1 TARGET 2025 (Dream high)
பொதுக் கடனை திரும்பிச் செலுத்தும் முறை? a)கடனை மாற்றுதல் b) மூழ்கும் நிதி c) பகுதியாக செலுத்துதல் d) இவை அனைத்தும்
Anonymous Quiz
7%
A) கடனை மாற்றுதல்
11%
B) மூழ்கும் நிதி
23%
C) பகுதியாகச் செலுத்துதல்
59%
D) இவை அனைத்தும்
👍2
Forwarded from GROUP-1 TARGET 2025 (manirio)
இந்தியாவில் 14 முதன்மை வங்கிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்ட ஆண்டு
Anonymous Quiz
12%
1949
15%
1959
68%
1969
5%
1979
Forwarded from GROUP-1 TARGET 2025 (manirio)
இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை நள்ளிரவில் திரும்ப பெற்ற நாள்
Anonymous Quiz
8%
ஐந்தாவது நவம்பர் 2016
54%
எட்டாவது நவம்பர் 2016
33%
பதினெட்டாவது நவம்பர் 2016
6%
ஆறாவது நவம்பர் 2016
👍3
Forwarded from GROUP-1 TARGET 2025 (manirio)
எந்த நாட்டு நாணயம் சமீபத்தில் ஐ எம் எஃப் பின் நாணய கூடையில் சேர்க்கப்பட்டது
Anonymous Quiz
15%
ஜப்பானின் யென்
30%
சைனாவின் யுவான்
45%
இந்தியாவின் ரூபாய்
10%
பிரேசிலின் டாலர்
Forwarded from GROUP-1 TARGET 2025 (manirio)
கடன் உருவாக்கம் என்பது யாருடைய பணி?
Anonymous Quiz
46%
இந்திய ரிசர்வ் வங்கியின் பணி
29%
வணிக வங்கிகளின் பணி
19%
இந்திய பண நிர்வாகத்தினரின் பணி
6%
இந்திய அரசாங்கத்தின் பணி
👍2
Forwarded from GROUP-1 TARGET 2025 (manirio)
உலகளாவிய சிறந்த நூறு வங்கிகளில் இந்தியாவின் மிக சிறந்த வங்கி யான பாரத ஸ்டேட் வங்கி எந்த நிலையில் உள்ளது (2019)?
Anonymous Quiz
18%
95
41%
75
32%
55
10%
65
Forwarded from GROUP-1 TARGET 2025 (manirio)
இந்திய மைய வங்கி விதி இன் படி மைய வங்கிக்கு எல்லா வகையான பண நோட்டுகளையும் வெளியிடும் தனி பெரும் அதிகாரம் உள்ளது
Anonymous Quiz
24%
22
37%
23
33%
24
5%
26
Forwarded from GROUP-1 TARGET 2025 (manirio)
கீழ்க்கண்ட வாக்கியங்களை கருத்தில் கொள்க:
கூற்று (அ): இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களையும் ரொக்க இருப்பு விகிதத்தையும் உயர்த்துகிறது காரணம் (ஆ): விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த
கூற்று (அ): இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களையும் ரொக்க இருப்பு விகிதத்தையும் உயர்த்துகிறது காரணம் (ஆ): விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த
Anonymous Quiz
17%
A) (அ)சரியானது ஆனால் (ஆ)தவறானது
14%
(B) (அ)தவறானது ஆனால் (ஆ) சரியானது
66%
(C) (அ) மற்றும் (ஆ) ஆகிய இரண்டும் சரியானது
3%
(D) (அ) மற்றும் (ஆ) ஆகிய இரண்டும் தவறானது
👍2
Forwarded from S.Saranya
Why aadhar Number is linked with PAN Number?
Anonymous Quiz
19%
Government for distribution of subsidy
20%
To give an identity to a citizen
26%
To avoid corruption
35%
To detect the income tax payers
👍5
Forwarded from S.Saranya
👏1
Forwarded from S.Saranya
Open market operations of RBI refers to
Anonymous Quiz
5%
Buying of eligible securities
17%
Selling of eligible securities
61%
Buying and Selling of eligible securities
18%
The control of money circulation
👍3
Forwarded from GROUP-1 TARGET 2025 (Anithababu Surya)
👍1
Forwarded from GROUP-1 TARGET 2025 (Hema)
CA pyq Day 21.pdf
528.4 KB