Forwarded from S.Saranya
Forwarded from S.Saranya
Which freedom fighter participate in madras salt satyagraha ?
Anonymous Quiz
12%
Sundrambal
23%
Muthulakshmi
41%
Durgaibhai deshmuk
24%
Padmasini ammal
❤1👍1
Forwarded from GROUP-1 TARGET 2025 (Dream high)
1940 தனிநபர் சத்தியாகிரகத்தின் போது தமிழ்நாட்டின் முதல் சத்தியாகிரகியாகச் சிறைக்கு சென்றவர்?
Anonymous Quiz
15%
ராஜாஜி
32%
சத்தியமூர்த்தி
18%
டி பிரகாசம்
35%
டி எஸ் எஸ் ராஜன்
Forwarded from GROUP-1 TARGET 2025 (Dream high)
புதுவையில் 'தர்மாலயம்' என்று அமைப்பை ஏற்படுத்தியவர்?
Anonymous Quiz
9%
பாரதியார்
33%
வவேசு ஐயர்
36%
அரவிந்த கோஷ்
22%
நீலகண்ட பிரம்மாச்சாரி
Forwarded from GROUP-1 TARGET 2025 (Dream high)
சுதேசி இயக்கத்தின் குறிக்கோள " தேசிய வாழ்வின் அனைத்து தளங்களிலும் தங்களின் சார்பு நிலைக்கு எதிரான புரட்சி" என்று கூறியவர்?
Anonymous Quiz
12%
பாரதியார்
24%
வவேசு ஐயர்
50%
ஜி சுப்பிரமணியம்
14%
சுப்பிரமணிய சிவா
👍3
Forwarded from GROUP-1 TARGET 2025 (Anithababu Surya)
👍3❤1
Forwarded from GROUP-1 TARGET 2025 (Hema)
CA pyq Day 46.pdf
165 KB
Forwarded from GROUP-1 TARGET 2025 (Dream high)
விருப்பாச்சியின் பாளையக்காரரான கோபால நாயக்கர் எந்தப் பகுதியை கொண்டு மையமாகக் கொண்டு பிரிட்டிஷாரை எதிர்த்தார்?
Anonymous Quiz
62%
திண்டுக்கல்
20%
திருநெல்வேலி
16%
கோயம்புத்தூர்
1%
மதுரை
👍6
Forwarded from GROUP-1 TARGET 2025 (Dream high)
18. சரியானவற்றைத் தேர்ந்தெடுக்க.
(1) கர்னல் மாக்ஸ்வெல் – மருது சகோதரர்கள் (2) ஆட்சியர் W.C. ஜாக்சன் – கட்டபொம்மன் (3) கர்னல் அக்னியூ – கோபால் நாயக் (4) கர்னல் இன்னிஸ் – வேலுநாச்சியார்
(1) கர்னல் மாக்ஸ்வெல் – மருது சகோதரர்கள் (2) ஆட்சியர் W.C. ஜாக்சன் – கட்டபொம்மன் (3) கர்னல் அக்னியூ – கோபால் நாயக் (4) கர்னல் இன்னிஸ் – வேலுநாச்சியார்
Anonymous Quiz
33%
(1) மற்றும் (2) சரி
19%
(3) மற்றும் (4) சரி
44%
(2) மற்றும் (3) சரி
5%
(1) மற்றும் (4) சரி
👍3
Forwarded from GROUP-1 TARGET 2025 (Dream high)
"குல்லாய் பற்றிய மனக்குறை" தான் வேலூர் கிளர்ச்சிக்கான ஒரே காரணம் என்று கூறியவர்?
Anonymous Quiz
18%
வில்லியம் பெண்டிங் பிரபு
28%
சர் தாமஸ் மன்றோ
35%
கே ராஜய்யன்
19%
சர் ஜான் கிரடொக்
👍3
Forwarded from GROUP-1 TARGET 2025 (Sujitha Sivakumar)
Forwarded from GROUP-1 TARGET 2025 (Dream high)
ஐ என் ஏ வில் இருந்த காலத்தில் தன் சகோதரர் பரந்தாமனுடன் "வீர வனிதா" என்ற தெருநாடகத்தை நடத்தி மக்களிடையே சுதந்திரத்திற்கான விருப்பத்தை உருவாக்கியவர்?
Anonymous Quiz
13%
லட்சுமி செகல்
33%
அம்மு சுவாமிநாதன்
43%
மஞ்சு பாசினி சுப்ரமணியன்
10%
சிவகாமி அம்மையார்
👍7
Forwarded from GROUP-1 TARGET 2025 (Dream high)
மருத்துவராகவும் மற்றும் வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்கு எதிரான ரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டும் மற்றும் கம்பி இல்லாத தந்தி மையத்தையும் நடத்தியவர்?
Anonymous Quiz
15%
அம்மு சுவாமிநாதன்
56%
உஷா மேத்தா
19%
கிருஷ்ணாபாய் நிம்ப்கர்
11%
மஞ்சு பாசினி சுப்பிரமணியன்
👍6🔥1
Forwarded from GROUP-1 TARGET 2025 (Anithababu Surya)
11 - EVOLUTION OF SOCIO-POLITICAL MOVEMENTS _.pdf
2.8 MB
Forwarded from GROUP-1 TARGET 2025 (Sujitha Sivakumar)
5. tamilnadu social transformation_.pdf
1.6 MB