Forwarded from THANIORUVAN CA -TNPSC OFFICIAL
Anyone Want Group-1 Mock Test for Full Practice Msg @Thanioruvancaadmin
❤13
Group1 question analysis topic wise.pdf
464.1 KB
📌Last Minute Topics Wise Analysis is Helpful to Revise Important Scored Areas📌
👍1👏1
Forwarded from THANIORUVAN CA -TNPSC OFFICIAL
யாரும் நினைத்துக் கூட பார்க்காத உயரத்திற்கு செல்ல ஆசைப்படு!!
All The Best For Group-1 Candidates💐💐
https://www.instagram.com/reel/DKvkNzOzT9g/?igsh=MXh2NGVtNDkyZXRoeQ==
Limited Time in your Hand..Dont Waste time Last time Revision Most important Dont Foucus New Areas..
❤️Don't Panic Last time..Your Day & Time Is Coming Soon..❤️
#group1 #tnpsc #Upsc #apj
👍14❤7
Forwarded from THANIORUVAN CA -TNPSC OFFICIAL
தமிழ்நாடு_அரசின்_சமீபத்திய_திட்டங்கள்_2021_2024_வரை_1.pdf
4.2 MB
தமிழ்நாடு அரசின் சமீபத்திய திட்டங்கள் (2021 முதல் 2024 வரை)
❤7
Forwarded from THANIORUVAN CA -TNPSC OFFICIAL
குருப் 1 தேர்வை எதிர்கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 💐💐
❤25👏12👍7
Forwarded from THANIORUVAN CA -TNPSC OFFICIAL
குரூப்-1 தேர்வு எழுதியவர்கள் உங்கள் அனுபவத்தை பகிரவும்..
@THANIORUVANCATEAM_BOT
Total Pages in Ques Paper: 158📤
@THANIORUVANCATEAM_BOT
Total Pages in Ques Paper: 158📤
😎1
Forwarded from THANIORUVAN CA -TNPSC OFFICIAL
தேர்வுகளில் தொடர் தோல்வி?
📌யார் காரணம்?
📌அடுத்த என்ன செய்வது?
1. நாம் தேர்வுக்கு தயராகும் முறையில் ஏதேனும் குறைபாடு உள்ளதா?
இந்தக் கேள்விக்கு இன்றைய பலரின் கருத்துக்கள் நேரம் அதிகமாக எடுத்துக் கொண்டது என்பதை விளக்குவது தான் சரியாக இருக்கும்..
158 பக்கங்கள் கொண்ட வினாத்தான் சற்று வாசிப்பது சிரமம் தான். ஆனால் நீங்கள் தினசரி செய்தித் தாள்களை வாசித்து பயிற்சி செய்திருந்து இந்த வினாத்தாளை குறிப்பிட்ட நேரத்திற்குள் உங்களால் வாசிக்க முடியவில்லை எனில் அது உங்கள் குற்றமல்ல..
2. கணித பகுதியின் கடினம்?
இந்த வினாவிற்கு பதில் நீங்கள் தினமும் 1-2 மணி நேரம் வரை கணிதப் பகுதியில் பயிற்சி மேற்கொண்டு உங்களால் 20-23 வினாக்களுக்கு பதில் அளிக்கவில்லை என்றால் உங்கள் குற்றமல்ல..
3. தமிழ் மொழி பெயர்ப்பில் தவறு & தவறான வினாக்கள்?
இன்றைக்கு தேர்வாணையம் மிகச் சிறப்பாகவும் விரைவாகவும் செயல் பட்டுக் கொண்டு உள்ளது.தேர்வாணையம் இதிலும் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.
4. இந்த முறை செய்த தவறை எவ்வாறு சரி செய்வது?
காத்திருக்கத் தான் வேண்டும். வருத்தி ஒன்றும் ஆகப் போவது இல்லை. மீண்டும் துவங்க வேண்டும் கடினம் தான் ஆனால் வேறு வழியில்லை அடுத்த முறை செய்த தவறை மீண்டும் செய்யக் கூடாது..
5. எதிலிருந்து துவங்குவது?
பலரின் தோல்வியில் இருந்து தான் வெற்றி துவங்குகிறது.. முயற்சி தான் இன்றே துவங்க மனித மனம் ஒத்துக் கொள்ளாது. ஒரு சில நாளில் மனம் பக்குவப்படும் பின் நீங்கள் இன்றைய வினாக்கள் பார்த்தால் தெரிந்திருக்கும் நேரடி வினாக்கள் மிகக் குறைவு. கூற்று காரணம், பொருத்துக, கால வரிசைப் படி எழுதுக போன்ற வினாக்கள் இடம் பெற்றிருந்தது மேலும் நடப்பு நிகழ்வுகள் மிக அதிக அளவில் தனக்கான இடத்தை தக்க வைத்தது .. இன்னும் 1 வருட காலம் அடுத்த தேர்வுக்கு உள்ளது நீங்கள் முதலில் முதன்மைத் தேர்வுக்கு உள்ள பாடத்திட்டத்தில் இருந்து பயிற்சியை துவங்குங்கள். ஒரு பகுதியை முடிக்கும் போது மேலே உள்ள கேள்விகளுக்கு விடை அளிப்பது தொடர்பான தெளிவு பிறக்கும். மேலும் தினசரி செய்திதாள்களை வாசிக்க துவங்குங்கள் அதன் மூலம் திட்டங்கள் & விரைவான வாசிப்பு போன்ற பல நன்மைகள் கிடைக்கும்..
உங்கள் வெற்றிக்கு என்றும் அடித்தளமாய் நமது குழு உங்களுக்கு இலவசமாக என்றும் துணை நிற்கும்..
இப்படிக்கு,
@ThaniOruvanCA
"வென்றவனுக்கும் தோற்றவனுக்கும் வரலாறு உண்டு. வேடிக்கை பார்த்தவனுக்கு வரலாறு இல்லை"
❤44🔥19🏆4👍3