நமது குழு இன்று 25K போட்டி தேர்வர்களை கொண்டு சிறப்பாக செயல்பட ஆதரவு அளித்த அனைத்து போட்டி தேர்வர்களுக்கும் நன்றி!🙏
-வின் வரிகளுக்கு ஏற்ப நம் குழு ஒரு நாள் உங்கள் கனவான அரசு பதவியை அடைய இலவசமாக உங்களுடன் உறங்காமல் பயணித்து கொண்டே இருக்கும்.
இந்த குழு தமிழ்நாடு முழுவதும் உள்ள இளைஞர்களின் கனவுகளை நனவாக்க தோல்வியையும் வெற்றியையும் சுமந்து
செல்லும்🔥
https://t.me/ThaniOruvanCA
விதைத்தவன் உறங்கலாம் ஆனால் விதைகள் ஒருபோதும் உறங்குவதில்லை - பிடல் காஸ்ட்ரோ
-வின் வரிகளுக்கு ஏற்ப நம் குழு ஒரு நாள் உங்கள் கனவான அரசு பதவியை அடைய இலவசமாக உங்களுடன் உறங்காமல் பயணித்து கொண்டே இருக்கும்.
இந்த குழு தமிழ்நாடு முழுவதும் உள்ள இளைஞர்களின் கனவுகளை நனவாக்க தோல்வியையும் வெற்றியையும் சுமந்து
செல்லும்🔥
https://t.me/ThaniOruvanCA
🔥10👍4❤1🎉1
தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (TAHDCO) 2024-ல் நிலம் வாங்கும் திட்டத்தின் மூலம் 191 நிலமற்ற SC/ST தொழிலாளர்கள் பயனடைந்தனர்
திட்டம் மானியம் வழங்குகிறது
நிலத்தின் சந்தை மதிப்பில் அதிகபட்சம் 50% அல்லது ரூ. ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2.5 ஏக்கர் நஞ்சை அல்லது ஐந்து ஏக்கர் புஞ்சை நிலம் வரை வாங்குவதற்கு 5 லட்சம்
திட்டம் மானியம் வழங்குகிறது
நிலத்தின் சந்தை மதிப்பில் அதிகபட்சம் 50% அல்லது ரூ. ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2.5 ஏக்கர் நஞ்சை அல்லது ஐந்து ஏக்கர் புஞ்சை நிலம் வரை வாங்குவதற்கு 5 லட்சம்
👍5
📌 சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான தமிழ்நாடு அரசின் சீரிய திட்டங்கள் 📌
👍5
'நான் முதல்வன் SSC cum RAILWAYS மற்றும் BANKING பணிகளுக்கான கட்டணமில்லா ஆறு மாதக்கால உறைவிடப் பயிற்சித் திட்டம்' -
நுழைவுத் தேர்வுக்கான அறிவிப்பு-2024
https://naanmudhalvan.tn.gov.in/
நுழைவுத் தேர்வுக்கான அறிவிப்பு-2024
https://naanmudhalvan.tn.gov.in/
👍1
அண்ணா இன்குபேட்டர் திட்டம் :
இளைஞர்களை தொழில் முனைவோராக மாற்ற...
NITI AYOK - அடல் புத்தாக்க திட்டம் ஒரு பகுதியாக அண்ணா பல்கழைகழகம் ஒத்துழைப்பில் உருவாக்கப்பட்டது✒️
இளைஞர்களை தொழில் முனைவோராக மாற்ற...
NITI AYOK - அடல் புத்தாக்க திட்டம் ஒரு பகுதியாக அண்ணா பல்கழைகழகம் ஒத்துழைப்பில் உருவாக்கப்பட்டது✒️
👍11