TNPSC GROUP I PCM 2026-27
16.3K subscribers
877 photos
2 videos
656 files
255 links
உன்னால் முடியும்!
Download Telegram
நீங்களும் மாற வேண்டும்..!
🔥8👍5❤2
பெண்ணை தெய்வமாய் வணங்க
வேண்டாம்..

பெண்ணை  பெண்ணாய் மதியுங்கள்!

❤️ அனைத்து சகோதரிகளுக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துகள்!❤️

By, THANIORUVANCA TEAM
❤12
Womens Day Special Appititude & Mental Ability TNPSC Special Free Test Batch Announced Soon..💫

Schedule Updated Today 6 Pm..
🔥14❤1
யாரும் நினைத்துக் கூட பார்க்காத உயரத்திற்கு செல்ல ஆசைப்படு!!

All The Best 💐💐
#group1 #tnpsc #Upsc #apj
https://www.instagram.com/reel/DKvkNzOzT9g/?igsh=MXh2NGVtNDkyZXRoeQ==_
❤13👍6
🎯 ⚡நினைச்சா நினைச்சது நடக்கும் அல்லோ !🎯 ⚡
❤13🔥8
தேர்தல்_நடத்தை_விதி_முறைகள்_அரசு_அலுவலர்களுக்கான_வழிகாட்டுதல்கள்.pdf
153.4 KB
தேர்தல் நடத்தை விதிமுறைள் அரசு அலுவலர்களுக்கான
வழிகாட்டுதல்கள்
❤2
Tamilnadu Govt Schemes Exam Point of View 1992 - Till Now.pdf
4.2 MB
தமிழ்நாடு அரசின் திட்டங்கள்
தேர்வு நோக்கில் ஒரு பார்வை!


(1990 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை)
❤10
*தேர்வுக்கு படிப்போர் மட்டுமல்ல எல்லா இடத்திலும் நம்மை காயப்படுத்துவோரை கடக்க..!
படித்ததில் பிடித்தது..!🔥

*உன்னைப் பார்த்து உலகம் குரைக்கும்
தன்னம்பிக்கை தளர விடாதே
இரட்டைப் பேச்சு பேசும் உலகம்!
மிரட்டும் தம்பி மிரண்டு விடாதே...!

*ஒவ்வொரு வாயிலும் ஒற்றை நாக்கு
உலகின் வாயில் இரட்டை நாக்கு!
எனக்கு நேர்ந்த இழிமொழி எல்லாம்
உனக்குச் சொல்கிறேன் உள்ளத்தில் எழுது..!

*இன்னிசைத் தமிழை எளிமை செய்தேன்
இலக்கியம் இல்லை லேகியம் என்றது!
திரைப்பாட்டுக்குள் செழுந்தமிழ் செய்தேன்
பரிமேலழகரை வரச்சொல் என்றது..!

*குறுந்தொகை கம்பன் கொட்டி முழக்கினேன்
குண்டுச்சட்டியில் குதிரை என்றது!
எலியட் நெருடா எல்லாம் சொன்னேன்
திறமை எல்லாம் திருடிய தென்றது..!

*எளிய தோற்றமே இயல்பென இருந்தேன்
வடுகபட்டி வழியுது என்றது!
அழகாய் நானும் டைகள் கொண்டேன்
கழுதைக் கெதற்குக் கண்மை என்றது..!

*மேடையில் கால்மேல் காலிட்டமர்ந்தேன்
படித்த திமிர்தான் பணிவில்லை என்றது!
மூத்தவர் வந்தததும் முதலில் எழுந்தேன்
கவிஞன் நல்ல 'காக்கா' என்றது..!

*உயர்ந்தோர் பெருமை உவந்து புகழ்ந்தேன்
காதில் பூ வைக்கிறான் கவனம் என்றது!
விரல் நகத்தளவு விமர்சனம் செய்தேன்
அரிவாள் எடுக்கிறான் கவனம் என்றது..!

*மற்றவர் சூழ்ச்சியால் மண்ணில் விழுந்தேன்
புத்தி கொழுத்தவன் புதைந்தான் என்றது!
மூச்சுப் பிடித்து முட்டி முளைத்தேன்
தந்திரக்காரன் தள்ளி நில் என்றது..!

*பகையைக் கண்டு பைய நகர்ந்தேன்
பயந்து விட்டான் பாவம் என்றது!
மோதி மிதித்து முகத்தில் உமிழ்ந்தேன்
விளங்கி விட்டதா மிருகம் என்றது...!

*சொந்த ஊரில் துளி நிலம் இல்லை
இவனா மண்ணின் மைந்தன் என்றது!
தென்னை மரங்கள் தேடி வாங்கினேன்
பண்ணையார் ஆனான் பாவலன் என்றது..!

*கயவர் கேட்டால் காசு மறுத்தேன்
கறக்க முடியாக் கஞ்சன் என்றது!
உண்மை இருந்தால் உறுபொருள் கொடுத்தேன்
உதறித் திரியும் ஊதாரி என்றது..!


*விருதுகள் கழுத்தில் வீழக் கண்டேண்
குருட்டு அதிர்ஷ்டம் கூடியதென்றது!
மீண்டும் மீண்டும் விருதுகள் கொண்டேன்
டெல்லியில் யாரையோ தெரியும் என்றது..!

*திசைகள் தோறும் தேதி கொடுத்தேன்
அய்யோ புகழுக்கு அலைகிறான் என்றது!
நேரக் குறைவு நிறுத்திக் கொண்டேன்
கணக்குப் பார்க்கிறான் கவிஞன் என்றது..!

*அப்படி இருந்தால் அதுவும் தப்பு!
இப்படி ருந்தால் இதுவும் தப்பு!
கத்தும் நாய்க்குக் காரணம் வேண்டாம்
தன் நிழல் பார்த்து தானே குரைக்கும்..!

*உலகின் வாயைத் தைத்திடு; அல்லது
இரண்டு செவிகளை இறுக்கி மூடிடு
உலகின் வாயைத் தைப்பது கடினம்
உந்தன் செவிகள் மூடுதல் சுலபம்...!

*வெற்றி பெறும்வரை நம் செவிகள் மூடுதல் அத்தியாவசியம்...!❤️✨
❤20👍16🔥7👏3
Follow the THANIORUVAN CA -TNPSC OFFICIAL channel on WhatsApp:

https://whatsapp.com/channel/0029VahIeW38kyyN8nrYr50e
❤1
தொடும் தூரம் தான்✨
❤19
TNPSC GROUP -1 PRELIMINARY SYLLUBUS.pdf
166.8 KB
❗TNPSC Group I Preliminary Syllabus❗
TNPSC GROUP -1 MAINS SYLLUBUS (2).pdf
352.9 KB
‼️TNPSC Group I Mains Syllabus‼️
❤4