TNPSC GROUP I PCM 2026-27
16.4K subscribers
882 photos
2 videos
657 files
271 links
உன்னால் முடியும்!
Download Telegram
'நான் முதல்வன் SSC cum RAILWAYS மற்றும் BANKING பணிகளுக்கான கட்டணமில்லா ஆறு மாதக்கால உறைவிடப் பயிற்சித் திட்டம்' -
நுழைவுத் தேர்வுக்கான அறிவிப்பு-2024

https://naanmudhalvan.tn.gov.in/
👍1
அண்ணா இன்குபேட்டர் திட்டம் :

இளைஞர்களை தொழில் முனைவோராக மாற்ற...

NITI AYOK - அடல் புத்தாக்க திட்டம் ஒரு பகுதியாக அண்ணா பல்கழைகழகம் ஒத்துழைப்பில் உருவாக்கப்பட்டது✒️
👍11
குரூப்_4_தேர்வர்களுக்கு_முக்கிய_அறிவுரைகள்.pdf
1.6 MB
குரூப்-4  தேர்வில் வெற்றி பெற அனைத்து தேர்வர்களுக்கும் தனி ஒருவன் குழுவின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகள்🔥
❤10👍10
நம்ம சாலை செயலி
👍4
GROUP-4 CURRENT AFFIRS WITH SOURCE BY THANIORUVANCA TEAM.pdf
6.2 MB
குரூப்-4 தேர்வின் நடப்பு நிகழ்வுகள் பகுதி அடுத்து வரும் குரூப்-1 , 2 & 2A தேர்வர்களுக்காக நடப்பு நிகழ்வுகள் & அதற்கான Source தொகுத்து அளிக்கப் பட்டுள்ளது...

இதை பயன் படுத்தி அடுத்து வரும் தேர்விற்கு நடப்பு நிகழ்வுகள் படிக்க தயாராகவும்

By, THANIORUVNCA TEAM
🔥10👍6🤔1🎉1
தமிழகத்தில், 2019 ஜனவரி, 1 முதல், ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டன. இந்நிலை யில், 2021 டிச., 23ல் வனம் மற்றும் சுற்றுச் சூழல் துறை சார்பில், 'மீண்டும் மஞ்சப்பை' இயக்கம் துவங்கப்பட்டது.
👍9
நீர் பாதுகாப்பு & மாசுபடுதல் தடுப்பு சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு____
👍3
கூற்று:நாடுகளின் வளர்ச்சியினை ஒப்பிட மொத்த வருவாயைக் (நிகர நாட்டு உற்பத்தி கணக்கிடுவது ஒரு பயனுள்ள நடவடிக்கையாக இருக்க முடியாது)


காரணம்:ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு இன மக்கள் வாழ்கிறார்கள். நாட்டின் மொத்த வருவாயை ஒப்பிட்டு சராசரி தனிநபர் சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது என்றும் சொல்ல முடியாது
👍1
நிதியாண்டு என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கணக்கிடும் ஆண்டாகும்.

இந்தியாவில் இது ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கி மார்ச் 31 ஆம் தேதி முடிவடைகிறது .
👍7
தமிழ்நாட்டில் உள்ள தேசிய பூங்காக்களின் மொத்த எண்ணிக்கை: 5

1. இந்திரா காந்தி தேசிய பூங்கா
2. முதுமலை தேசிய பூங்கா
3. முக்கூர்த்தி தேசிய பூங்கா
4. மன்னார் வளைகுடா கடல் தேசிய பூங்கா
5. கிண்டி தேசிய பூங்கா
👍7
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியில் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கு முதலமைச்சரின் சிறப்பான திட்டங்கள்
👍1
திருமிகு. ஃபாஸ்டினா சூசைராஜ் (எ) பாமா அவர்களின் இலக்கியப் பணியினை பாராட்டி 2024 ஆண்டுக்கான ஒளவையார் விருது வழங்கி சிறப்பித்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.
👍2
இந்தியாவிலேயே அதிக மருத்துவ கல்லூரிகளை கொண்ட மாநிலம் தமிழ்நாடு 76 (அரசு -38, தனியார் - 36)
வேளாண்மை உழவர் நலத்துறையின் 2024-25 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை ரூ.206 கோடி நிதி ஒதுக்கீட்டில் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் தொடக்கம்

நோக்கம்: ஒரே பயிரைத் தொடர்ந்து சாகுபடி செய்வதாலும், மண்ணிலிருந்து சத்துகளை அதிகம் உறிஞ்சும் பயிர்களைச் சாருபடி செய்வதாலும், மண்ணின் வளம் குறைந்து கொண்டே வருகிறது. இதுதவிர, உற்பத்தி அதிகரிப்பிற்கென அதிக உரங்கள். களைக்கொல்லிகள், பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றைப் பயன்படுத்துவதால் மண்ணிலுள்ள நுண்ணுயிர்களின் எண்ணிக்கை குறைந்து மண்வளமும். நலமும் குன்றியுள்ளன. எனவே, மண்வளத்தைப் பேணிக்காக்கவும்,மக்கள் நலன் காக்கும் விதமான உயிர்ம வேளாண்மை போன்ற அனைத்து வேளாண் செய்முறைகளையும் ஊக்கப்படுத்திடவும் 22 இனங்களுடன் "முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்' என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
👍12