TNPSC GROUP I PCM 2026-27
16.3K subscribers
877 photos
2 videos
656 files
254 links
உன்னால் முடியும்!
Download Telegram
யாதென அறியாமல் தொட்டு யாதுமாகி அழிந்து யாம் யாரென மீண்டெழுந்து வாழ்.


விளக்கம்:

வாழ்க்கையில் எதுவென்று அறியாமல் சில விஷயங்களைத் தொட்டு (ஆரம்பித்து), அதில் முழுமையாக ஒன்றிப்போய், அதன் காரணமாக ஏற்படும் தோல்வி அல்லது இழப்புகளால் அழிந்து, அதையெல்லாம் கடந்து "நாம் யார்?" என்று உணர்ந்து புது தெம்போடு மீண்டும் எழுந்து வாழ வேண்டும் என்பதே கருத்தாகும்.
🔥25❤5👏3
இனி வரும் காலங்களில் டெலிகிராம் முடக்கம் போன்ற நிகழ்வுகளில் எங்கள் குழுவின் இலவச சேவை தொடர்ச்சியாக கிடைக்க நமது வாட்ஸ் அப் சேனலை பின்தொடரவும்..

Follow the THANIORUVAN CA -TNPSC OFFICIAL channel on WhatsApp:

https://whatsapp.com/channel/0029VahIeW38kyyN8nrYr50e
❤4
*தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவு நொறுங்கிவிடக் கூடாது!*

https://www.instagram.com/reel/DaPItD0hpvK/?igsh=eWh0bmFnM20wcHIw
GROUP I PRELIMS 2025 PATTERN
❤5
GROUP I PRELIMS SUBJECT WISE ANALYSIS
👍5
❤4🔥3
பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளையொட்டி இணைய வழியாக நடத்தப்படும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று உங்கள் திறமையை வெளிப்படுத்துங்கள்.

இந்த லிங்கை கிளிக் செய்து உடனே போட்டியில் பங்குபெருங்கள்.
https://whatsapp.com/channel/0029VahIeW38kyyN8nrYr50e
*ஊழல் இல்லா தமிழகம்* !

https://www.instagram.com/p/Da4iqlbA4uV/?igsh=MWU3bjI2dmw0NzBrZg==
❤5
Posting it again ,

Things to be done :

11th political science -13,14,15
10 th social book full ( very important)
12 th political science - planning lesson

9 th social book - civics and economics only
8 th social - history and civics only
12 th history book - lesson 1 to 8
11 th history - EXCEPT chapter 2,4,6,8


11th economics - chapter 7 to 11
12 th economics - chapter 5 to 11
But dont spend too much time for economics, it ll be very basic only but you must read Tamil Nadu economy chapter

These are the books that must be done ✅
This will cover entirely history, geography, inm , unit 8, 9 , polity, economics

All the best for group 1!!!
❤38🎉1