TNPSC GROUP I PCM 2026-27
16.4K subscribers
882 photos
2 videos
657 files
271 links
உன்னால் முடியும்!
Download Telegram
வேளாண்மை உழவர் நலத்துறையின் 2024-25 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை ரூ.206 கோடி நிதி ஒதுக்கீட்டில் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் தொடக்கம்

நோக்கம்: ஒரே பயிரைத் தொடர்ந்து சாகுபடி செய்வதாலும், மண்ணிலிருந்து சத்துகளை அதிகம் உறிஞ்சும் பயிர்களைச் சாருபடி செய்வதாலும், மண்ணின் வளம் குறைந்து கொண்டே வருகிறது. இதுதவிர, உற்பத்தி அதிகரிப்பிற்கென அதிக உரங்கள். களைக்கொல்லிகள், பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றைப் பயன்படுத்துவதால் மண்ணிலுள்ள நுண்ணுயிர்களின் எண்ணிக்கை குறைந்து மண்வளமும். நலமும் குன்றியுள்ளன. எனவே, மண்வளத்தைப் பேணிக்காக்கவும்,மக்கள் நலன் காக்கும் விதமான உயிர்ம வேளாண்மை போன்ற அனைத்து வேளாண் செய்முறைகளையும் ஊக்கப்படுத்திடவும் 22 இனங்களுடன் "முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்' என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
👍12
Last 30 Days For Group-1 Exam..

Daily Target Based Study Plan..

Easy Way To Crack Group-1 Exam

How Many Of Them Intrested ????
👍162❤5💯4🔥2
தமிழ்நாடு காவல்துறையில் மகளிர் காவலரது பொன்விழாவினை (1973-2023) -50 Years
👍2
🔥 உன்னை அறிந்தால்🔥

https://t.me/tnpscgroup1bits

#GROUP1 #30DaysPlan.
👍14🔥6
#Group12024

Highlighted Topics Are More Important ..
We Expect Direct Questions (or) Releated Current Affirs Question Will Be Reflected from This Area...

By, THANIORUVANCA TEAM
👍23🔥4❤1
🔥28🎉1
yojana-magazine-september-2023.pdf
13 MB
GROUP-1 CURRENT AFFIRS :

YOJANA BASED QUES DIRECTLY ASKED IN PRELIMINARY & MAINS JUST SELECT & READ IMPORTANT TOPICS FROM ABOVE ISSUE


#Sep2023
👍8
CurrentAffirs Test Schedule Portion Wise Complete Panalam..👍

So (Sep & Oct) (July 14 to 16) Completed Panunga Guys🔥
👍16🔥2
திட்டம் Sep-2023.pdf
2.5 MB
GROUP-1 CURRENT AFFIRS :

YOJANA (TAMIL VERSION-THITTAM) BASED QUES DIRECTLY ASKED IN PRELIMINARY & MAINS JUST SELECT & READ IMPORTANT TOPICS FROM ABOVE ISSUE


#Sep2023
👍10❤1
2024ஆம் ஆண்டிற்கான மீன்பிடி தடைக்காலத்திற்கு மீனவ குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு உயர்த்திய நிவாரண நிதி 8000.
Yojana October 2023.pdf
8 MB
GROUP-1 CURRENT AFFIRS :

YOJANA BASED QUES DIRECTLY ASKED IN PRELIMINARY & MAINS JUST SELECT & READ IMPORTANT TOPICS FROM ABOVE ISSUE


#OCT2023
👍4
திட்டம் Oct-2023.pdf
3 MB
GROUP-1 CURRENT AFFIRS :

YOJANA (TAMIL VERSION-THITTAM) BASED QUES DIRECTLY ASKED IN PRELIMINARY & MAINS JUST SELECT & READ IMPORTANT TOPICS FROM ABOVE ISSUE


#OCT2023
👍4
யூமா வாசுகி-சிறந்த மொழிபெயர்ப்பிற்கான #SahityaAkademi விருது வென்றுள்ள அவர், தற்போது ‘தன்வியின் பிறந்தநாள்’ நூலுக்காக #BalSahityaPuraskar தேர்வு

‘விஷ்ணு வந்தார்’ சிறுகதைத் தொகுப்பிற்காக #YuvaPuraskar-க்குத் தேர்வாகியுள்ள நம்பிக்கைக்குரிய இளைஞர் லோகேஷ் ரகுராமன்
👍4🔥4