TNPSC GROUP I PCM 2026-27
16.4K subscribers
880 photos
2 videos
657 files
268 links
உன்னால் முடியும்!
Download Telegram
SURESH-WHERE TO STUDY.pdf
2.5 MB
📌WHERE TO STUDY📌

FIRST GIVE IMPORTANCE MENTIONED PORTIONS (9 STD TO 12 STD) OTHER WISE YOU READ ONCE SYLLUBUS RELEATED PORTIONS & BOX CONTENTES ONLY...
👍2
Next Schedule Update Panalama???

📌Next Schedule Released Tomorrow Evening📌

Ready A Guys💥
👍37
🔥 உன்னை அறிந்தால்🔥

https://t.me/tnpscgroup1bits

#GROUP1 #30DaysPlan.
👍12
🙏4🎉2
TN policy notes 2023-2024

https://www.tn.gov.in/documents/dept/Mw%3D%3D

Some are facing problem To Download Mobile Phones So Use Laptop to Download Policy Notes
150+ Ques Safe Zone For Gen + BC + MBC Community..

(Other Community Peoples 140+
Questions Safe Zone)

SafeZone May Be Vary Based on (Special Category & PSTM & Question Toughness Etc...)

At, 1:50 mains Ratio Will Be Changed 1:20 at 2022 Group-1 Exam.So Max Try To Score 150+ Question Its Secure for Ur Further Move For Mains Exam)

Other Wise Wait Till End of Preliminary Results

*Above Analysis Safe Zone Based Only...Its Means To Score Max Mark Dont Wait for Preliminary Results after Complete preliminary You Perpare Mains Day By Day Before Preliminary Results*
👍10
டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 2022 தேர்வில் 15 வினாக்களுக்கு இறுதி விடை குறிப்பில் All அல்லது (A or B) தேர்வு செய்தால் சரி என இது போல ( Answer key) வெளியிட்டுள்ளது..

உண்மையாக தயாராகும் தேர்வர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப் படுவார்கள் .. வினாத்தாள் தயார் செய்யும் போதே இது போன்ற தவறுகளை டி.என்.பி.எஸ்.சி கருத்தில் கொள்ள வேண்டும்..

ஒரு கேள்விக்கு ஒரு விடையே இருக்க முடியும். இரட்டை விடை & அனைத்தும் விடையாக அளிப்பது போன்றவற்றை தவிர்ப்பது சிறப்பானதாக இருக்கும்..

குரூப் 1 தேர்வில் முதல் நிலை தேர்விலிருந்து முதன்மை தேர்வுக்கு செல்பவர்கள் விகிதம் 1:20 ஆக கடந்த குரூப் -1 தேர்வில் குறைக்கப் பட்டுள்ளது.இங்கு ஒரு மதிப்பெண் கூட மிக பெரிய அளவில் ஒருவரின் வாய்ப்பை பறிக்கும்...

இதை டி.என்.பி.எஸ்.சி. க்கு வேண்டுகோளாக தேர்வர்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்

BY, THANIORUVANCA TEAM
💯19👍10
இன்று குரூப் II and குரூப் II-A அறிவிக்க வெளியீடு

Today GROUP-2-2A Notification

தேர்வு தேதி : 14-09-24.

https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ==
👍2
Channel name was changed to «GROUP 1 ,2 ,2A PCM 2024-25»