TNPSC GROUP I PCM 2026-27
16.4K subscribers
880 photos
2 videos
657 files
269 links
உன்னால் முடியும்!
Download Telegram
UNIT 09 CURRENT AFFIRS APPROACH
#HDI2022

பல்வேறு குறிகாட்டிகளில் செயல்திறன் :
இந்தியாவின் சராசரி ஆயுட்காலம் 2022 இல் 67.7 ஆண்டுகளை எட்டியது.

📌தனிநபர் 6951 அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது

📌பள்ளிப்படிப்பின் எதிர்பார்க்கப்படும் ஆண்டுகளில் ஒரு தனிநபருக்கு 12.6ஐ எட்டுகிறது 
👍12🔥2
#GDI2022 - 0.852 (Group-5)
👍3
#IHDI2022- 0.444
👍1
#GII2022- 108 th (0.437)
👍1
#ADP-2018 -112 Districts
TN- Ramanad & Virudhunagar
Chambions Portal - 5 Aims & 49 Indiciators
👍2
2023:

தமிழ்நாடு எம்-சாண்ட் கொள்கை 2023

தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை கொள்கை 2023

தமிழ்நாடு தொடக்க மற்றும் புத்தாக்கக் கொள்கை 2023

தமிழ்நாடு லாஜிஸ்டிக்ஸ் கொள்கை & ஒருங்கிணைந்த தளவாடத் திட்டம் 2023

மின்சார வாகனக் கொள்கை 2023

ரூ.50000 கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்ப்பது, 1.5 லட்சம் புதிய வேலைகளை உருவாக்க..


தமிழ்நாடு எத்தனால் கலப்புக் கொள்கை 2023

தமிழ்நாடு நகர எரிவாயு விநியோகக் கொள்கை 2023


தமிழ்நாடு வேலைவாய்ப்புக் கொள்கை 2032
🔥6👍4
அம்பிரேஷனல் பிளாக் திட்டம்
🔥4👍3