TNPSC GROUP I PCM 2026-27
16.4K subscribers
880 photos
2 videos
657 files
264 links
உன்னால் முடியும்!
Download Telegram
💥
🔥13❤4👍3👏3
Test - 02 Maths (1).pdf
560.8 KB
கணக்கு முக்கியம் பிகிலு..

GROUP-2/2A FREE MATHS TEST-2

#TNPSC #GROUP2 #GROUP2A
👍7
🎙️Hearty Wishes & All The Best for Ur GROUP-1 Exams...

#Lasttimetips2024 #Group1
❤23👍10🏆7🤗4🎉2🥰1
SURESH FREE MATHS TEST-2 MARKED (1).pdf
564.5 KB
கணக்கு முக்கியம் பிகிலு..

📌ANSWER KEY📌

GROUP-2/2A FREE MATHS TEST-2

#TNPSC #GROUP2 #GROUP2A
👍1
Dear Friends,

Your time has come... The ground is ready... Make the war with correct strategy and reach your mains...

All the very very best for your TNPSC Group I Prelims 2024 Exam

Thank you,
ThaniOruvanCA Team
👍41🏆10❤5🙏3
💥நாளை நடைபெறும் TNPSC GROUP-1 தேர்விற்கு அனைவருக்கும் வாழ்த்துக்கள்💥

❌அடிப்படை குறிப்புகள்...❌

1) தேர்வு நடக்கும் வளாகத்திற்குள் காலை 08:30 க்குள் சென்று விட வேண்டும். (இயலுமெனில், இன்னமும் முன்கூட்டியே சென்று விடுங்கள்)...

2) தேர்வு நேரம் காலை 09:30 முதல் 12:30 வரை. ..

3) கீழ்கண்டவற்றுள் ஏதேனும் ஒரு அடையாள அட்டையின் ஒளிநகலை (Xerox) கட்டாயம் உடன் எடுத்துச் செல்லவும். (தேவையெனில் original-ம் கூட)
  --> ஆதார் அட்டை
  --> பாஸ்போர்ட்
  --> ஓட்டுநர் உரிமம்
  --> பான் அட்டை
  --> வாக்காளர் அடையாள அட்டை

4)  கேள்வித்தாள் கொடுக்கப்பட்டதற்கு பின்பு ஒரு முறை 200 கேள்விகளையும் முழுமையாக வாசிக்கவும் 5-7 நிமிடங்களுக்குள், ஒரு கேள்விக்கான விடை இன்னொரு கேள்வி அல்லது OPTIONS ல் கூட இருக்கலாம்.

5) நன்றாய் படித்த தேர்வர்களுக்கு ஓரிரு கேள்விகள் கடினமாக இருந்தால் உங்களுக்கு மட்டுமல்ல தமிழகத்தில் இருக்கும் அனைத்து தேர்வர்களுக்கும் அது கடினம்தான் எனவே பதட்டம் அடையாமல் பதிலளிக்கவும்.

7)  நீங்களே சொந்தமாக தண்ணீர், கைக்குட்டை, கை கடிகாரம் (ANALOG WATCH), போன்றவற்றை எடுத்துச் செல்வது சாலச் சிறந்தது..

8) 3 மணி நேரம் உங்களுடையது எனவே சுற்றி  எது நடந்தாலும் யாரையும் கவனிக்காமல் தேர்வில் மட்டும் கவனம் செலுத்தவும்.

9) காலை உணவை கண்டிப்பாக தவிர்க்க வேண்டாம்...🍱🍱🍱

தேர்வினை நம்பிக்கையுடன் எதிர் கொள்ளவும் 💪🏻💪🏻💪

🔥தேர்வில் வெற்றி பெற நமது மாணவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்🔥

By, THANIORUVANCA TEAM
👍42🎉7
இன்று குரூப்-1 முதல்நிலை தேர்வு எழுதும் தேர்வர்கள்
அனைவருக்கும் வாழ்த்துகள்...
💐💐💐

Photo from ThaniOruvanCAteam..
👍23🙏4
Overall present & absent details of #TNPSC #Group1
Present - 1,59,973
Absent - 78,274
#Group1Exam #TamilNadu

Looks like gap between those applying/admitted is widening from the actual number present for exam. It definitely invites for a serious evaluation from a few fronts.

(Photo credit:
IndianExpress )
👍5
TNPSC G1 2024 Questions.pdf
25.1 MB
TNPSC Group 1 Preliminary Question Paper 📚
Wait for the Official Answers key from TNPSC...
👍45😎2
குரூப்1 முதல் நிலைத் தேர்வு வினாத்தாள் எப்படியிருந்தது?? அர்த்தமுள்ள பகுப்பாய்வுகள் வரவேற்கப்படுகின்றன.

(நல்ல அணுகுமுறை, நேர்த்தியான கேள்விகள். வினாத்தாளின் ஆங்கில வடிவத்தில் பிழைகள் தவிர்க்கப்படவேண்டும்).

#TNPSC #Group1 #Group1Exam #QuestionPaper #OMR #Review #Feedback
👍24👏4🥰2
ETHICS ANALYSIS (1).pdf
11.2 MB
GS-2  அறநெறி மற்றும் நேர்மை ஒரு பார்வை!

📌குரூப்-1 முதன்மை தேர்வில் அறநெறி மற்றும் நேர்மை  பகுதி புதிதாக GS-2 தாளில் அலகு -3 -ல் சேர்க்கப்பட்டுள்ளது.
📌இந்த வினாத் தொகுப்பை (PrintOut) எடுத்து பயன் படுத்திக் கொள்ளவும்..


By,
   THANIORUVANCA TEAM
👍7
Mains Practice Start Panunga Guys..👍

Today Onwards I Will Share Current Affir's Oriented Mains QuestionS
👍23🙏2🔥1