“Instrument of Instructions” contained in The
the Government of India Act 1935 have been
incorporated in the Constitution of India in the year 1950 as:
the Government of India Act 1935 have been
incorporated in the Constitution of India in the year 1950 as:
Anonymous Quiz
13%
Fundamental Rights
62%
Directive Principles of State Policy
17%
Conduct of business of the Government of India
8%
Extent of executive power of State
❤1👍1
சர்.பிட்டி தியாகராயர் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?
Anonymous Quiz
17%
வெள்ளுடை வேந்தர் என புகழப்பட்டவர்
14%
டாக்டர் சி.நடேசனார், பிட்டி. தியாகராயர்,டாக்டர் டி.எம். நாயர் மூவரும் நீதிக்கட்சியைத் தோற்றுவித்தனர்
45%
1920 மாண்டேகு செம்ஸ்போர்ட் படி நேரடி தேர்தலில் வெற்றி பெற்ற முதல் மேயர் தியாகராயர்
25%
சென்னை ஆயிரம் விளக்குப்பகுதியில் இந்தியாவின் முதல் காலை உணவு திட்டம் துவங்கினார்
👍2❤1
கீழ்கண்டவற்றில் கூற்றுகளில் தவறாக பொருந்தியுள்ளது எது?
Anonymous Quiz
12%
FIDE கேண்டிடேட்ஸ்(2024) தொடரில் இளம் வயதில் வெற்றி பெற்ற முதல் வீரர் குகேஷ் ஆவார்
16%
தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா-கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை
15%
உலக புத்தக தினம்- ஏப்ரல் 23
43%
உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2011 மற்றும் ஒழுங்குமுறைகள் 2006
14%
"தமிழ்எங்கள் உயிரென்ப தாலே - வெல்லுந் தரமுண்டு தமிழருக் கிப்புவி மேலே"- பாரதிதாசன்
👍2
தொல்காப்பியம் பற்றி தவறான கூற்று எது?
Anonymous Quiz
19%
தொல்காப்பியத்துக்கு முன் இலக்கண நூல்கள் இருந்ததை, "முன்பு நூல் கண்டு உரைப்பட எண்ணி " பாயிரம் கூறும்
21%
எழுத்து, சொல், பொருள் என அமைந்து 9 இயல்கள் என்ற ஒழுங்கினதாய் 27 இயல்கள் 1610 நூற்பாக்கள் கொண்டது
50%
முதற்கண் 1891-பதிப்பித்த பெருமை யாழ்ப்பாணம் உ.வே.சா வை சாரும்.
10%
" ஒல்காப் புகழ் தொல்காப்பியர்" என்று சிறப்பிக்க படுபவர் தொல்காப்பியர்
👍5
சிலப்பதிகாரம் & இளங்கோவடிகள் பற்றிய தவறான கூற்று எது?
Anonymous Quiz
14%
திங்களையும் ஞாயிற்றையும் மழையையும் - புகாரையும் போற்றுவோம் வாரீர்" சிலப்பதிகாரம் கூறுகிறது
9%
சிலப்பதிகார புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் நாட்டு உணர்வைப் பெருக்குகின்றன
25%
அரச மரபு பிறழக்கூடாது என்பதற்காகவே துறவறம் மேற்கொண்டார் பின்னுங் கூட "குடக்கோச்சேரல் இளங்கோ"
52%
சிலப்பதிகாரத்தை தாமோதரனார் 1892 இல் முதன்முதலாகச் சிலப்பதிகாரம் முழுவதையும் உரைகளுடன் வெளியிட்டார்
👍7
Forwarded from THANIORUVAN CA -TNPSC OFFICIAL
குரூப்-1 & குரூப்-2 & 4 தேர்வு நோக்கில் தமிழ்நாடு அரசு & மத்திய அரசு வெளியிட்ட அரசாணைகள் & திட்டம் இதழ் & Policy note & பட்ஜெட் பகுதிகள் (Decode) செய்யப்பட்டு இந்த ஆண்டு ஜனவரி 2024 முதல் தேர்வு வரை (Quiz) மற்றும் அது தொடர்பான குறிப்புகள் பகிரப்படும்..
அனைவரும் பயன்படுத்தி தங்கள் அறிவு கூர்மையை சோதனை செய்து கொள்ளவும்..
by , THANIORUVANCA TEAM
அனைவரும் பயன்படுத்தி தங்கள் அறிவு கூர்மையை சோதனை செய்து கொள்ளவும்..
by , THANIORUVANCA TEAM
👍26🔥9
கம்பர் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?
Anonymous Quiz
28%
கம்பரின் இராமாவதாரம் 6 காண்டங்கள்10,368 பாடல்களைக் கொண்டது
31%
சிலையெழுபது,சடகோபர் & சரசுவதி அந்தாதி,திருக்கை வழக்கம்,ஏரெழுபது,மும்மணிக்கோவை இவரின் படைப்புகளாகும்
39%
சேர மன்னர், 'கவிஞர்களின் பேரரசர்' என்றும் 'கவிச்சக்கரவர்த்தி' என்றும் பட்டம் சூட்டினார்
3%
"கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்" என்றொரு பழமொழியும் உண்டு
👍3
#TnRecentSchemes2024
கல்லூரிக்கனவு (Career Guidance) திட்ட செயலாக்கம்:
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம்
❌ உயர்வுக்கு படி திட்டம்:❌
நான் முதல்வன் திட்டத்தின் ஒரு பகுதியாக இடைநின்ற மாணவர் உயர் கல்வி வழிகாட்டுதல் வழங்கும் திட்டம்

👍11
TNPSC GROUP I PCM 2026-27
2.UNIT -8 THIRUKURAL PART-2.pdf
#Unit8 I give Just School Book Important Thirukural Based on Previously Asking TNPSC Question Papers..
Just Refer Above Thirukurl Pdf Material..You Get Idealogy How to Choose important thirukural in Thirukural Book ..
You First Time On Tnpsc Refer Above Video:https://youtu.be/VANOlkrGWmY?si=pqTgcwfiQyW2VjD5

🔥10❤3👍3
"வல்லமை தாராயோ இம்மாநிலம் பயனுற வாழ்வதற்கே" இம் முழக்கம் யாருடையது?
Anonymous Quiz
15%
பாரதிதாசன்
61%
பாரதியார்
21%
நாமக்கல் கவிஞர்
3%
திரு.வி.க
👍2
பசித்தவனுக்கு முதலில் உணவு கொடு பின்னர் உதவி செய் என்று கூறியவர் யார்?
Anonymous Quiz
47%
விவேகானந்தர்
9%
வ.வு.சி
34%
பாரதியார்
10%
திரு.வி.க
🔥3
MINISTRY OF HUMAN RESOURCE DEVELOPMENT TO MINISTRY OF EDUCATION:
1947 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் கல்வி அமைச்சகம் உள்ளது.
1985 ஆம் ஆண்டில், ராஜீவ் காந்தி அதன் பெயரை மனித வள மேம்பாட்டு அமைச்சகம் (MHRD) என மாற்றியது,
புதிதாக உருவாக்கப்பட்ட NATIONAL EDUCATION POLICY 2020 மூலம் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மீண்டும் கல்வி அமைச்சகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது

👍15🔥3👌1