"காண்” என்னும் வேர்ச்சொல்லின் பதம் அறிக.
Anonymous Quiz
1%
உண்டேன்
10%
பார்ப்பேன்
86%
கண்டேன்
3%
கற்பேன்
👍3
ஒலி வேறுபாடறிந்து பொருள் தருக:
விரை - விறை
விரை - விறை
Anonymous Quiz
13%
விதை - வினை
29%
விதை - மரத்தல்
27%
மறத்தல் - மரத்தல்
31%
வித்து - மறத்தல்
👍2
ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான இணையைத் தெரிவு செய்க.
விளை - விழை
விளை - விழை
Anonymous Quiz
19%
மதிப்பு - உண்டாக்குதல்
70%
உண்டாக்குதல் - விரும்பு
8%
விரும்பு - மதிப்பு
3%
விருப்பு - இருப்பு
ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான சொற்றொடரைத் தெரிவு செய்க.
Anonymous Quiz
7%
மணிமேகலை மணி பள்ளவத் தீவிற்குச் சென்றால்
76%
மணிமேகலை மணி பல்லவத் தீவிற்குச் சென்றாள்
5%
மணி மேகளை மணி பள்ளவத் தீவிற்குச் சென்றாள்
13%
மணிமேகலை மனிபல்லவத் தீவிற்குச் சென்றாள்
👍7
ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லறிதல்.
Nautical Mile.
Nautical Mile.
Anonymous Quiz
72%
கடல்மைல்
10%
ஏவுகணை
10%
தரைமைல்
9%
வானத்துக் கோள்கள்
👍3
ஆங்கிலச் சொல்லுக்குரிய தமிழ்ச்சொல்லை எழுதுக: க்ராப் (crop)
Anonymous Quiz
7%
உலவி
9%
உறை
5%
ஏவி
79%
செதுக்கி
👍1
எதிர்ச்சொல்லை எடுத்து எழுதுக :
உதித்த என்ற சொல்லின் எதிர்ச்சொல் __________
உதித்த என்ற சொல்லின் எதிர்ச்சொல் __________
Anonymous Quiz
3%
நிறைந்த
84%
மறைந்த
12%
தோன்றிய
1%
குறைந்த
👍1
TNPSC MYGURUPLUS pinned «🌼NEW ADDED LESSON 10TH தமிழ் 2024 EDITION NOTES UPDATED🌼 📌பன்முகக் கலைஞர் ALDREADY ENROLLED STUDENTS CHECK YOUR COURSE PDF FOLDERS IN APP⬇️ https://shorturl.at/5jmxb»
🌼NEW ADDED LESSON 10TH தமிழ் 2024 EDITION NOTES UPDATED🌼
📌பன்முகக் கலைஞர் PDF
ALDREADY ENROLLED STUDENTS CHECK YOUR COURSE PDF FOLDERS IN APP⬇️
https://shorturl.at/5jmxb
📌பன்முகக் கலைஞர் PDF
ALDREADY ENROLLED STUDENTS CHECK YOUR COURSE PDF FOLDERS IN APP⬇️
https://shorturl.at/5jmxb
👍1
TNPSC MYGURUPLUS pinned «🌼NEW ADDED LESSON 10TH தமிழ் 2024 EDITION NOTES UPDATED🌼 📌பன்முகக் கலைஞர் PDF ALDREADY ENROLLED STUDENTS CHECK YOUR COURSE PDF FOLDERS IN APP⬇️ https://shorturl.at/5jmxb»
உருவகத் தொடருக்குப் பொருந்தாத சொல்லைத் தேர்க.
Anonymous Quiz
8%
முகமதி
11%
முகமலர்
21%
முகத்தாமரை
61%
முகமன்
👍2🙏1
பொருந்திய இணைகளைத் தேர்க :
I. படூஉம் - இன்னிசை அளபெடை
II. தழீஇ - சொல்லிசை அளபெடை III. வாழ்ழ்க்கை - ஒற்றளபெடை IV. தரூஉம் - செய்யுளிசையளபெடை
I. படூஉம் - இன்னிசை அளபெடை
II. தழீஇ - சொல்லிசை அளபெடை III. வாழ்ழ்க்கை - ஒற்றளபெடை IV. தரூஉம் - செய்யுளிசையளபெடை
Anonymous Quiz
12%
I, IV
32%
II, IV
41%
II, III
15%
I, III
👍4
சரியான எதிர்ச் சொல் அமைந்த விடையைக் கண்டறிக.
Anonymous Quiz
73%
இரவலர் - புரவலர்
11%
ஈதல் - உறவினர்
9%
எளிது - ஏற்றல்
7%
அந்நியர் - அரிது
சேர்த்து எழுதுக : ஆத்தி + சூடி
Anonymous Quiz
81%
ஆத்திச்சூடி
3%
ஆத்திசுவடி
16%
ஆத்திசூடி
0%
ஆத்துசூடி
👍1
கொடுக்கப்பட்டுள்ள சொல்லின் சரியான கூட்டுப் பெயரை தெரிவு செய்க.
ஆடு
ஆடு
Anonymous Quiz
3%
ஆடு கூட்டம்
5%
ஆடு குவியல்
90%
ஆட்டு மந்தை
1%
ஆடு சாரை
👍3
எதிர் + ஒலிக்க என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
Anonymous Quiz
1%
எதிரலிக்க
94%
எதிரொலிக்க
3%
எதிர்ஒலிக்க
2%
எதிர்ரொலிக்க
பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க.
மக்கள் கரந்தைப் பூவை சூடிச் செல்வது
மக்கள் கரந்தைப் பூவை சூடிச் செல்வது
Anonymous Quiz
11%
பகைவர் நாட்டை கைப்பற்றுதல்
54%
ஆநிரைகளை மீட்டல்
26%
ஆநிரைகளை கவர்தல்
8%
பகைவரை எதிர்த்து போரிடல்
கூற்று ,காரணம் : சரியா? தவறா?
கூற்று : பந்து உருண்டது இது தன்வினை
காரணம் :எழுவாய் ஒரு வினையைச் செய்தால் அது தன்வினை எனப்படும்
கூற்று : பந்து உருண்டது இது தன்வினை
காரணம் :எழுவாய் ஒரு வினையைச் செய்தால் அது தன்வினை எனப்படும்
Anonymous Quiz
75%
கூற்று : சரி, காரணம் : சரி
10%
கூற்று : தவறு, காரணம் : தவறு
11%
கூற்று : சரி, காரணம் : தவறு
4%
கூற்று : தவறு, காரணம் : சரி
👍3
கூற்று : ‘என் அம்மை வந்தாள்' என்று மாட்டைப் பார்த்து கூறுவது திணைவழுவமைதி
காரணம் : உவப்பின் காரணமாக அஃறிணை, உயர்திணையாகக் கொள்ளப்பட்டது
காரணம் : உவப்பின் காரணமாக அஃறிணை, உயர்திணையாகக் கொள்ளப்பட்டது
Anonymous Quiz
6%
கூற்றும் காரணமும் தவறு
17%
கூற்று சரி காரணம் தவறு
73%
கூற்றும் காரணமும் சரி
5%
கூற்று தவறு காரணம் சரி
👍2❤1