TNPSC MYGURUPLUS
10.2K subscribers
625 photos
9 videos
840 files
956 links
Download Telegram
"கத்துங் குயிலோசை - சற்றே வந்து
காதிற் படவேணும்” - பாரதியார்.
இதில் வந்துள்ள வழுவமைதி
Anonymous Quiz
4%
இட வழுவமைதி
8%
கால வழுவமைதி
19%
திணை வழுவமைதி
70%
மரபு வழுவமைதி
❤2
ஆய்த எழுத்து ________ இடமாகக் கொண்டு பிறக்கிறது.
Anonymous Quiz
11%
மார்பு
7%
மூக்கை
21%
கழுத்தை
60%
தலையை
👍6
🫡2
6 SCIENCE T 1.pdf
666.5 KB
🎖உங்களுக்கு தெரியுமா ? PDF DOWNLOAD 🎖
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

6 அறிவியல் பருவம் 01
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
@TNPSCMYGURUPLUS
❤2
கலைச்சொல்லின் சரியான தமிழ்ச்சொல்லை தெரிவு செய்க : Bio Diversity
Anonymous Quiz
26%
உயிரியல் மண்டலம்
61%
பல்லுயிர் மண்டலம்
8%
தாவரவியல் மண்டலம்
6%
நுண்ணுயிரி மண்டலம்
கொடுக்கப்பட்டுள்ள சொற்களுக்கு குறில், நெடில் பொருள் வேறுபாடு அறிந்து சரியானத் தொடரைத் தேர்ந்தெடுக்க : கல்-கால்
Anonymous Quiz
91%
கல் விழுந்து காலில் காயமானது
7%
கால் விழுந்து கல்லில் காயமானது
1%
காலில் சிலை செதுக்க முடியும்
1%
கல் என்பது மனித உடலின் ஓர் உறுப்பு
👍2
👍3
கொடுக்கப்பட்டுள்ள சொல்லுக்கு இரு பொருள் தருக : தானம்
Anonymous Quiz
93%
கொடை, ஈகை
5%
உண்மை, உரிமை
2%
பாவம், பழி
1%
கோபம், துன்பம்
👍2👏2🫡1
இருபொருள் தரும் இணையைத் தேர்ந்தெடு : அரண்
Anonymous Quiz
78%
பாதுகாப்பு, கோட்டை
12%
மதில், சிவன்
8%
சிவன், பாதுகாப்பு
2%
கட்டளை, அம்பு
6 SOCIAL T 1.pdf
761.6 KB
🎖உங்களுக்கு தெரியுமா ? PDF DOWNLOAD 🎖
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

6 சமூக அறிவியல் பருவம் 01
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
@TNPSCMYGURUPLUS
👍2❤1
சொல் ― பொருள் - பொருத்துக :
கொங்கு - 1. மலர்தல்
அலர் - 2. மகரந்தம் திகிரி -3. இமயமலை மேரு -4. ஆணைச்சக்கரம்
Anonymous Quiz
7%
4 1 2 3
76%
2 1 4 3
10%
2 3 4 1
7%
1 2 3 4
❤2👍2
பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க :
தேவர் அனையர்_____ அவரும்தாம்
மேவன செய்தொழுக லான். விடுபட்ட சீர் எழுதுக.
Anonymous Quiz
12%
அன்பர்
12%
தீயவர்
10%
நல்லவர்
65%
கயவர்
👍6
6 SCI T2 2023.pdf
648.6 KB
🎖உங்களுக்கு தெரியுமா ? PDF DOWNLOAD 🎖
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

6 அறிவியல் பருவம் 02
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
👍3
சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடுத்து நிறைவு செய்க : மதிப்புக் கூட்டுதல் என்றால்____________
Anonymous Quiz
3%
எது?
5%
யார்?
91%
என்ன?
1%
ஏன்?
👍2