TNPSC MYGURUPLUS
10.2K subscribers
624 photos
9 videos
840 files
955 links
Download Telegram
பின்வரும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை தெரிவு செய்க.
'Renaissance'
Anonymous Quiz
42%
மீட்டுருவாக்கம்
11%
மறுசுழற்சி
42%
மறுமலர்ச்சி
6%
மீள்சிந்தனை
👍4🫡3❤1
👌1
பொருத்துக :
(a) முல்லைப்பாட்டு - 1. நறுந்தொகை
(b) பட்டினப்பாலை - 2. நாலடியார் (c) வெற்றிவேற்கை - 3. வஞ்சி நெடும்பாட்டு (d) நெஞ்சாற்றுப்படை - 4.வேளாண்வேதம்
Anonymous Quiz
9%
2 3 4 1
25%
4 3 2 1
61%
3 4 1 2
6%
2 1 4 3
👍5❤2👏1🙏1
பொருத்துக :
(a) தமிழ்த்தூதர் - 1. திருஞானசம்பந்தர்
(b) பாலறாவாயன் - 2. அப்பாதுரையார் (c) பன்மொழிப் புலவர் - 3. சேதுப்பிள்ளை ரா.பி. (d) சொல்லின் செல்வர் - 4. தனிநாயகம் அடிகள்
Anonymous Quiz
40%
4 1 2 3
32%
1 2 3 4
24%
4 3 2 1
5%
3 4 1 2
👍8❤2
ஐம்பெருங்காப்பியம் என்னும் சொற்றொடரைத் தம் உரையில் குறிப்பிட்டவர்
Anonymous Quiz
14%
சிவஞான முனிவர்
54%
மயிலைநாதர்
24%
ஆறுமுகநாவலர்
7%
இளம்பூரணர்
👍8❤6
11 வரலாறு 2025.pdf
3.7 MB
🏆11TH வரலாறு🏆
2300+ Q/A NOTES PDF DOWNLOAD

2025 LATEST EDITION TNSCERT [REVISED]
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
ALDREADY ENROLLED STUDENTS CHECK YOUR COURSE PAGE

CHAT WITH US:https://play.google.com/store/apps/details?id=co.martin.kivbw
❤6🫡1
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
☪️💐
❤1
TNPSC MYGURUPLUS pinned Deleted message
TNPSC MYGURUPLUS pinned Deleted message
TSA_01_பொருத்துதல்_பொருத்தமான_பொருளைத்_தேர்வு_செய்தல்.pdf
1.8 MB
MOST REPEATED QUESTIONS IN TNPSC EXAMS-பொருத்துதல்-பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்
1_சிந்து_சமவெளி_நாகரிகம்.pdf
2.4 MB
🚨TNPSC MOST REPEATED QUESTIONS HISTORY -1

2012 to 2026 pyq analysed
12TH HIS UNIT 1.pdf
2 MB
12th History Year compilation PDF -தமிழ் & English medium
❤2