For more Daily Notes:https://www.instagram.com/p/DVbrIIRCDh3/?igsh=MTR1YXRrdG1nbGp1aQ==
❤2
TSA_01_பொருத்துதல்_பொருத்தமான_பொருளைத்_தேர்வு_செய்தல்.pdf
1.8 MB
MOST REPEATED QUESTIONS IN TNPSC EXAMS-பொருத்துதல்-பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்
1_சிந்து_சமவெளி_நாகரிகம்.pdf
2.4 MB
🚨TNPSC MOST REPEATED QUESTIONS HISTORY -1
2012 to 2026 pyq analysed
2012 to 2026 pyq analysed
மிதவாதிகளின் அணுகுமுறையை விமர்சித்த தீவிரவாதக் குழுவின் முக்கிய தலைவர்கள் யார்?
Anonymous Quiz
3%
A. காந்தி, நேரு, படேல்
84%
B. பாலகங்காதர திலகர், பிபின் சந்திர பால், லாலா லஜபதிராய்
11%
C. கோபால கிருஷ்ண கோகலே, தாதாபாய் நௌரோஜி
3%
D. வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய பாரதி
❤1
1905 ஆம் ஆண்டு வங்கப் பிரிவினையைக் கொண்டு வந்த ஆங்கிலேயப் பிரபு யார்?
Anonymous Quiz
8%
A. வெல்லெஸ்லி பிரபு
13%
B. டல்ஹௌசி பிரபு
74%
C. கர்சன் பிரபு
5%
D. ரிப்பன் பிரபு
காலனி ஆதிக்கத்திற்கு எதிரான சுதேசி தேசியவாதம் வளர முக்கிய காரணமாக அமைந்த நிகழ்வு எது?
Anonymous Quiz
74%
A. 1905 ஆம் ஆண்டின் வங்கப்பிரிவினை
11%
B. சூரத் பிளவு
7%
C. ரௌலட் சட்டம்
7%
D. ஜாலியன் வாலாபாக் படுகொலை
காந்தியடிகளுக்கு முந்தைய காலகட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த சுதேசி இயக்கத்தின் காலம் என்ன?
Anonymous Quiz
26%
A. 1885 - 1905
68%
B. 1905 - 1911
6%
C. 1914 - 1918
1%
D. 1920 - 1922