பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக சமீபத்தில் வெளியான திட்டங்கள் மற்றும் மொபைல் செயலிகள் :
1. Operation Durga- ஹரியானா
2. Anti Romeo Squad- UP
3. Anti Majnoo Squad- மத்திய பிரதேசம்
4. I feel safe app- டெல்லி போலிஸ்
5. HIMMAT app- டெல்லி
6. Suraksha App- பெங்களூர்
7. அம்மாவின் அரண்- தமிழ்நாடு(ADMK)
8. Pink Hoysalas- பெங்களூர்
✈ இராணுவப் போர் பயிற்சிகள்(Military) :
1. Ex Maitree- India & Thailand
2. Ex-Nomadic Elephant- India & Magnolia
3. Ex-Suriya Kiran- India&Nepal (Uthrakand)
4. Ex-Al Nagah-li- India & Oman (Himachael Pradesh)
5. Ex-KHANJAR-IV- India & Krgystan
6. Ex-EKUVERIN- India & Maldives
7. Ex-Sarvatra Prahar- இந்திய இராணுவத்தின் வருடாந்திர பயிற்சி(Nashik)
⛵ கப்பற்படை பயிற்சிகள்(Naval) :
1. Ex-AUSINDEX-17- India & Australia
2. Ex-Varuna- India & France
3. Ex-INDRA- India & Russia
4. Ex-KONKAN- India & UK
5. TROPEX-17- இந்திய கப்பற்படையின் வருடாந்திர பயிற்சி
✈ விமானப்படை(Air Force) :
1. Ex-BRIDGE-IV- India & Oman(Gujarat)
கடலோர காவற்படை (Coastal Guard)
1. COPRAT- India & Indonesia
😄 மற்ற நாடுகளின் பயிற்சிகள் :
1. Ex- Sagarthmala Friendship 2017- India & Nepal(Military)
2. Ex-Foal Eagle War- US & South Korea
3. Ex-Grand Prophet- ஈரான் இராணுவத்தின் ஏவுகணை பயிற்சி
4. Ex-Aman-17- Pakistan
💡 மனிதநேய உதவி மற்றும் பேரீடர் மீட்பு பயிற்சிகள்(HADR Exercise)
1. Siam Bharth 17- India & Thailand- மனிதநேய உதவி மற்றும் பேரீடர் மீட்பு பயிற்சி
2. KARAVALI KARUNYA- இந்திய படைகளின் பேரீடர் மீட்பு பயிற்சி கர்நாடக மாநிலம் "Karvar" கப்பற்படை தளத்தில் நடைபெற்றது
🍀 பிற பயிற்சிகள் :
1. தேசிய பேரீடர் மேலாண்மை முகமையின் முதல் காட்டுத்தீயணைப்பு பயிற்சி "உத்ரகாண்ட்" மாநிலத்தில் நடைபெற்றது

*🔵வரலாற்றில் இன்று🇮🇳*
*_🌹31.01.2018🌹_*
*_புதன்கிழமை_*
*🔵நிகழ்வுகள்*
🖋1606 – இங்கிலாந்து மன்னன் முதலாம் ஜேம்சிற்கு எதிராகவும் நாடாளுமன்றத்திற்கெதிராகவும் சதி முயற்சியில் இறங்கியமைக்காக காய் ஃபோக்ஸ் என்பவன் தூக்கிலிடப்பட்டான்.
🖋1747 – பால்வினை நோய்களுக்கான முதலாவது மருத்துவ நிலையம் லண்டனில் லொக் மருத்துவமனையில் நிறுவப்பட்டது.
🖋1876 – அனைத்து இந்தியப் பழங்குடிகளும் அவர்களுக்கென அமைக்கப்பட்ட சிறப்பு இடங்களுக்கு செல்லுமாறு ஐக்கிய அமெரிக்க அரசு உத்தரவிட்டது.
🖋1915 – முதலாம் உலகப் போர்; ஜெர்மனி ரஷ்யாவுக்கெதிராக நச்சு வாயுவைப் பயன்படுத்தியது.
1928 – லியோன் ட்ரொட்ஸ்கி கசக்ஸ்தானுக்கு நாடுகடத்தப்பட்டார்.
🖋1937 – சோவியத் ஒன்றியத்தில் 31 த்ரொட்ஸ்கி ஆதரவளர்கள் தூக்கிலிடப்பட்டனர்.
🖋1944 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படைகள் ஜப்பான் வசமிருந்த மார்ஷல் தீவுகளில் தரையிறங்கினார்கள்.
🖋1946 – யூகொஸ்லாவியாவில் சோவியத் முறையிலான அரசியலமைப்பு கொண்டுவரப்பட்டு நாடு பொசுனியா எர்செகோவினா, குரொவேஷியா, மக்கெடோனியா, மொண்டெனேகுரோ, சேர்பியா மற்றும் சிலவேனியா என ஆறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது.
🖋1953 – வட கடல் பெருக்கெடுத்தன் விளைவாக நெதர்லாந்தில் 1,800 பேர் கொல்லப்பட்டனர்.
🖋1958 – ஐக்கிய அமெரிக்காவின் வெற்றிகரமான முதலாவது செய்மதி எக்ஸ்புளோரர் 1 விண்ணுக்கு ஏவப்பட்டது.
🖋1961 – நாசாவின் மேர்க்குரி-ரெட்ஸ்டோன் 2 விண்கலம் ஹாம் என்ற சிம்பன்சி ஒன்றை விண்ணுக்குக் கொண்டு சென்றது.
🖋1968 – வியட்நாம் போர்: வியட் கொங் படைகள் சாய்கொன் நகரில் அமெரிக்க தூதராலயத்தைத் தாக்கினர்.
🖋1968 – நவூறு (Nauru) ஆஸ்திரேலியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
🖋1980 – குவாத்தமாலாவில் ஸ்பெயின் தூதராலய முற்றுகையில் 39 பேர் உயிருடன் தீயிட்டுக் கொல்லப்பட்டனர்.
🖋1990 – சோவியத் ஒன்றியத்தில் முதலாவது மாக்டொனால்ட் உணவகம் மாஸ்கோவில் திறக்கப்பட்டது.
🖋1996 – கொழும்பு மத்திய வங்கியின் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 86 பேர் கொல்லப்பட்டு 1,400 பேர் வரை படுகாயமடைந்தனர்.
🖋2003 – ஆஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வோட்டர்ஃபோல் என்ற இடத்தில் தொடருந்து ஒன்று தடம்புரண்டதில் சாரதி உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர்.
*🔵பிறப்புகள்*
🖋1762 – லக்லான் மக்குவாரி, காலனித்துவ நிர்வாகி (இ. 1824)
🖋1797 – பிராண்ஸ் சூபேர்ட், ஆஸ்திரிய இசையமைப்பாளர் (இ. 1828)
🖋1881 – ஏர்விங் லாங்முயர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (இ. 1957)
🖋1902 – ஆல்வா மீர்டல், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1986)
🖋1929 – ருடொல்ஃப் மொஸ்பாவர், நோபல் பரிசு பெற்ற ஜெர்மனியர்.
🖋1935 – கென்சாபுரோ ஓயீ, நோபல் பரிசு பெற்ற ஜப்பானிய எழுத்தாளர்
*🔵இறப்புகள்*
🖋1580 – கர்தினால் ஹென்றி, போர்த்துக்கல், இலங்கை மன்னன் (பி. 1512)
🖋1933 – ஜோன் கல்ஸ்வோதி, நோபல் பரிசு பெற்ற ஆங்கில எழுத்தாளர் (பி. 1867)
🖋1950 – டைகர் வரதாச்சாரியார், கருநாடக இசைக் கலைஞர் (பி. 1976)
🖋1955 – ஜோன் மொட், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1865)
🖋1973 – ராக்னர் ஆண்டன் ஃபிரீஷ், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1895)
🖋1987 – எம். பக்தவத்சலம், தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர் (பி. 1897)
🖋2009 — நாகேஷ், நகைச்சுவை நடிகர் (பி. 1933)
*🔵சிறப்பு நாள்*
நவூறு – விடுதலை நாள் (1968)

CCSE-4:
அடுத்த பத்து நாள் செய்ய வேண்டிய பத்து விஷயங்கள்:
1. திருப்புதல் மட்டுமே செய்ய வேண்டும்.புதிய பாடங்களைப் படிக்கக் கூடாது.
அப்படியே படித்தாலும் மனதில் நிற்காது, வீண்தான்.
திருப்புதல் செய்யும் பொழுது நன்றாக மனதில் நிற்கும் பாடங்களை பிறகும் , கொஞ்சம் மறப்பதாக நினைக்கும் பாடங்களை இப்பொழுதும் செய்யலாம்.
2. மொழி பாடத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், ஏற்கனவே நன்றாகப் படித்து இருந்தாலும் மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும். அதுவே வெற்றியைத் தரும்.
3. தினமும் குறைந்த பட்சம் ஒரு மணி நேரம் நடப்பு நிகழ்வுகள் , ஒரு மணி நேரம் கணக்கு படிக்க வேண்டும்.
4. மிக நன்றாக நினைவில் இருக்கும் பாடங்களை மிக விரைவாகவும் , மற்ற பாடங்களை தேவையான நேரம் எடுத்தும் திருப்புதல் செய்ய வேண்டும்.
5. இரண்டே இரண்டு மாதிரித் தேர்வுகள்:
வினாத் தாளை பிரிண்ட் எடுத்து OMR சீட் வைத்துக் கொண்டு, TNPSC தேர்வு போல் காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை இரு நாட்கள் இடைவெளியில் எழுதிப் பார்க்கவும்.
ஆன்லைன் டெஸ்ட் எழுத்துறதை விட இதுவே மிகுந்த பலன் தரும்.
6. நாம சாப்பிட்ட வயிறு நிறையும்ன்னு நம்புற நீங்க, நிச்சயம் நல்ல உழைப்பைக் கொடுத்து இருந்த வெற்றி வரும்ன்னு நம்பணும்.
அதனால தேவை இல்லாத பதட்டம் , கவலையை வைத்துக் கொண்டு உங்கள் வெற்றிக்கு நீங்களே வேட்டு வச்சுடக் கூடாது.
"நம்மை அரசு ஊழியராக்கப் போகும் தேர்வு இது" என்ற உற்சாகத்துடன் இருங்கள்.
7. வாகனப் பயணங்களில் பொறுமையா போயிட்டு வரணும்.
வண்டி ஒட்டுறப்போ எக்ஸாம் பத்தி , சப்ஜெக்ட் பத்தி நினைச்சுட்டு போக கூடாது.
8. காரமில்லாத எளிதில் செரிக்கக் கூடிய உணவுகளை உண்ண வேண்டும்.
வயிற்று உபாதைகளைத் தரக் கூடிய எண்ணெய் உணவுகள், மற்றும் ஜலதோஷம் உண்டாக்கக் கூடிய குளிர் உணவுகள் கூடாது.
9. முக்கியமாக தேர்வு பற்றிய எவ்வித சிந்தனையும் இல்லாமல் நன்றாகத் தூங்க வேண்டும்.
இந்த ஒருவாரம் தூக்கத்தைத் தவிர்த்தால் தேர்வு சமயத்தில் மந்தமாக உணர்வீர்கள்.
தேர்வு நாளன்று சுறுசுறுப்பு முக்கியம்.அதற்க்கு இப்பொழுது இருந்தே குறைந்தது 8 மணி நேரம் நன்றாகத் தூங்கிப் பழக வேண்டும்.
இது படிப்பதை விட ரொம்ப முக்கியம்.
10. சக போட்டியாளர்களை ரொம்ப உயர்வாக நினைத்து பதட்டத்தையும் கவலையையும் உருவாக்கிக் கொள்ளக் கூடாது, அல்லது உங்களை மிக உயர்வாக நினைத்து மெத்தனப் போக்காகவும் இருக்கக் கூடாது.
நீங்கள் நீங்களாகவே இருங்கள்.
அதுவே வெற்றியைத் தரும்.
வாழ்த்துக்கள்

Bank of Maharashtra Jobs 2018
Name of the Posts: 44 Specialist Officers (SO) Posts
Qualification: B.E/B.Tech, B.Sc, BCA, MCA
Last Date: 22.02.2017
Application Form Link: http://www.tamilanguide.in/2018/01/bank-of-maharashtra-recruitment-2018-44.html
-----------------------------------------
Station HQ Chandimandir Jobs 2018
Name of the Posts: 06 Messenger Posts
Qualification: 10th
Last Date: 16.02.2018
Application Form Link: http://www.tamilanguide.in/2018/01/station-hq-chandimandir-recruitment.html

Armed Forces Medical Services
Name of the Posts: (SSC) Officer Posts
Qualification: MBBS
Last Date: 22.02.2018
Application Form Link: http://www.tamilanguide.in/2018/01/armed-forces-medical-services.html

IIT Kharagpur Recruitment 2018
Name of the Posts: 12 Project Officer Posts
Qualification: B.E/B.Tech, M.Sc, MCA
Last Date: 12.02.2018
Application Form Link: http://www.tamilanguide.in/2018/01/iit-kharagpur-recruitment-2018-12_29.html

Telangana TSPSC Recruitment 2018
Name of the Posts: 27 Horticulture Officer Posts
Qualification: Degree in Horticulture, M.Sc
Last Date: 28.02.2018
Application Form Link: http://www.tamilanguide.in/2018/01/tspsc-recruitment-2018-27-horticulture.html
.-----------------------------------------
Telangana TSPSC Recruitment 2018
Name of the Posts: 152 ANM Posts
Qualification: 10th + MPHW.
Last Date: 28.02.2018
Application Form Link: http://www.tamilanguide.in/2018/01/tspsc-recruitment-2018-152-anm-posts.html

Maharashtra Public Service Commission
Name of the Posts: 12 Assistant Secretary (Technical) Posts
Qualification: Any Degree
Last Date: 14.02.2018
Application Form Link: http://www.tamilanguide.in/2018/01/mpsc-recruitment-2018-12-assistant.html

Maharashtra DVSKKV Recruitment 2018
Name of the Posts: 27 Laborer, Peon Posts
Qualification: 10th
Last Date: 15.02.2018
Application Form Link: http://www.tamilanguide.in/2018/01/dvskkv-recruitment-2018-27-laborer-peon.html
----------------------------------------
Gujarat GMRDS Recruitment 2018
Name of the Posts: 22 Surveyor Posts
Qualification: ITI, Diploma
Last Date: 09.02.2018
Application Form Link: http://www.tamilanguide.in/2018/01/gmrds-recruitment-2018-22-surveyor-posts.html

IIITM Kerala Recruitment 2018
Name of the Posts: 01 Accounts Assistant Posts
Qualification: B.Com, MBA
Last Date 12.02.2018
Application Form Link: http://www.tamilanguide.in/2018/01/iiitm-kerala-recruitment-2018-accounts.html

Broadcast Engineering Consultants India
Name of the Posts: 02 Consultant, Video Editor Posts
Qualification: Diploma. Master Degree
Last Date: 16.02.2018
Application Form Link http://www.tamilanguide.in/2018/01/becil-recruitment-2018-video-editor.html

National Council of Science Museums
Name of the Posts: 01 Exhibition Assistant Posts
Qualification: Bachelor Degree
Last Date: 09.02.2018
Application Form Link http://www.tamilanguide.in/2018/01/ncsm-recruitment-2018-exhibition.htm

Tamilan Guide
TN Govt Jobs 2026 Notification (18.07.2026) - Tamilan guide
Get The Most Up-to-date Information On Central Government Recruitment And Tamil Nadu Government Jobs 2026 To Unlock Your Future. Tamilanguide Is Your Go-to
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
🌸.பொதுத்தமிழ் வினா விடைகள் 🌸
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
1. களவழி நாற்பது நு}லின் அடிப்படையில் எழுதப்பட்ட நாடகம் ? - மானவிஜயம்
2. பம்மல் சம்பந்தனார் எழுதிய நாடகங்கள் ? - 94
3. மறைமலையடிகள் எழுதிய நாடகத்தைப் பற்றிய ஆராய்ச்சி நு}ல் ? - சாகுந்தலம்
4. அரிச்சந்திர புராணத்தை இயற்றியவர் ? - வீரகவிராயர்
5. 'முதுசொல்" என அழைக்கப்படும் நு}ல் ? - பழமொழி
6. 'அறம் பெருகும் தமிழ் படித்தால் அகத்தில் ஒளிபெருகும்" எனப்பாடியவர் ? - பெருஞ்சித்திரனார்
7. நந்திக் கலம்பகம் பாடப்பட்டுள்ள திணை ? - பாடாண்
8. குடவோலை தேர்தல் முறை பற்றி கூறும் நு}ல் எது ? - அகநானு}று
9. 'நெல்லுக்கு இறைத்தநீர் வாய்க்கால் வழி ஓடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்" - இவ்வரி இடம் பெற்ற நு}ல் எது ? - மூதுரை
10. கலைத் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார் ? - கருமுத்து தியாகராய செட்டியார்
11. ஏழையின் வீட்டில் அடுப்பையும் விளக்கையும் தவிர எல்லாமே எரிகின்றன என்று கூறியவர் ? - வல்லிக்கண்ணன்
12. பிரெஞ்சு குடியரசு தலைவரால் செவாலியர் விருது பெற்றவர் யார் ? - வாணிதாசன்
13. நன்று - இலக்கணகுறிப்பு தருக ? - குறிப்பு வினைமுற்று
14. 'சீனிவாச காந்தி நிலையம்" என்னும் தொண்டு நிறுவனத்தை அமைத்தவர் ? - அம்புஜத்தம்மாள்
15. துழாய் - பொருள் தருக – துளச
16. சங்கப்புலவர்களுக்குத் தனிக்கோயில் எங்குள்ளது ? - மதுரைமீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்
17. செந்தமிழ் இதழ் எப்பொழுது வெளியிடப்பட்டது ? – 190218. வன்பாற்கண் பிரித்தெழுது - வன்பால் + கண்
18. 4. புறநானு}ற்றின் பாவகை எது ? - அகவற்பா
19. 5. கலிங்கத்தின் மீது போர் தொடுக்க முதற்குலோத்துங்கச் சோழன் யாரை அனுப்பினார் ? - கருணாகரத் தொண்டைமான்
20. 6. பலசமயக் கடவுளரையும் போற்றி நு}ல்கள் பல இயற்றியவர் ? - திரு.வி.க.
21. 7. மயக்கும் கள்ளும் மன்னுயிர் கோறலும் கயக்கறு மாக்கள் கடிந்தனர் கேளாய் என்று கூறும் நு}ல் எது ? - மணிமேகலை
22. 8. தமிழ் ஓர் ஆட்சி மொழியாகத் திகழும் நாடு ? - சிங்கப்பு+ர்
23. 9. இயற்கை இன்பக்கலம் என அழைக்கப்படும் நு}ல் எது ? - கலித்தொகை
24. 10. பதினெண்கீழ்க்கணக்கு நு}ல்களுள் ஒரே ஒரு புறநு}ல் எது ? - களவழிநாற்பது
25. 11. திரு.வி.க சிறந்த பு+ என்று கூறியது ? - பருத்தி பு+
26. 12. பெண் ஓவியருக்கு வழங்கப்படும் பெயர் ? - சித்திரசேனா
27. 13. உண்ணல் என்பதன் வேர்ச்சொல் என்ன ? - உண்
28. 14. ஒரு பொருளின் சிறப்பிற்காக அப்பொருளைக் குறிக்க பல சொற்கள் வருவது எவ்வாறு கூறுவோம் ? - ஒருபொருட்பன்மொழி
29. 15. டீழயெகனைந என்ற சொல்லிற்கு இணையான தமிழ்ச்சொல் - ஆளறி சான்றிதழ்
30. இரும்புக் கடல் என அழைக்கப்படும் நு}ல் எது ? - பதிற்றுப்பத்து
31. மலைப் பிஞ்சி என்பது ? - குறுமணல்
32. இசை ஆராய்ச்சிக்குப் பெருந்துணை புரிந்த உரை ? - அடியார்க்கு நல்லார் உரை
33. இந்தப்பு+க்கள் விற்பனைக்கல்ல கவிதையாசிரியர் ? - வைரமுத்து
34. ஈரசை சீரின் வேறுபெயர் ? - ஆசிரிய உரிச்சீர்
35. ஈட்டி எழுபது நு}லின் ஆசிரியர்? - ஒட்டக்கூத்தர்
36. உரிச்சொல் நிகண்டு எழுதியவர் ? - காங்கேயர்
37. கபிலரை 'வாய்மொழிக் கவிஞர்" எனப் போற்றியவர் - நக்கீரர்
38. முக்கூடற்பள்ளுக்குரிய பாவகை ? - சிந்துப்பா
39. செந்தமிழைச் செழுந்தமிழாகக் காண விரும்பியவர் ? - பாரதிதாசன்
40. 'வாழ்வில் செம்மையைச் செய்பவள் நீயே" என்ற பாடலைத் தமிழ் வாழ்த்தாக ஏற்றுக்கொண்டுள்ள அரசு ? - புதுவை அரசு
41. கொன்ஸ்டான் என்னும் சொல்லின் பொருள் ? - அஞ்சாதவன்
42. கம்ப நாடகத்தின் யாப்பு வண்ணங்களுக்குக் கூறப்படும் கணக்கீடு ? - 96
43. 'ஓடி கூடி" இச்சொற்களில் அமைந்துள்ள யாப்பிலக்கணம் ? - எதுகை
44. அகத்திய மாணவர்களின் எண்ணிக்கை ? - 12

*_🌴🌴பைந்தமிழ்🌴🌴_*
•┈┈•❀🐯🇮🇳🕊❀•┈┈•
*🌴🐯🇮🇳🕊🌴பட்ஜெட்டின் மிக முக்கிய அம்சங்கள்!!*
*இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டவைகளில் சில முக்கிய அம்சங்கள்:*
*🌴🐯🇮🇳🕊🌴 வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.*
*🌴🐯🇮🇳🕊🌴 மாத ஊதியதாரர்கள் மருத்துவம் மற்றும் போக்குவரத்திற்கு ரூ.40,000 வரை நிரந்தர கழிவாக பெறலாம்.*
*🌴🐯🇮🇳🕊🌴 விவசாய பொருட்கள் சந்தைப்படுத்துதலுக்கு ரூ. 2,000 கோடி நிதியுதவி.*
*🌴🐯🇮🇳🕊🌴 மூத்த குடிமக்கள் வங்கி சேமிப்பு வட்டிக்கு ரூ.50,000 வரை விலக்கு பெறலாம்.*
*🌴🐯🇮🇳🕊🌴 அனைத்து மூத்த குடிமக்களும், ரூ.50,000 வரை மருத்துவ இன்சூரன்ஸ்களுக்கு கழிவு பெறலாம்.*
*🌴🐯🇮🇳🕊🌴 சௌபாக்யா யோஜனா திட்டத்தின் கீழ் 4 கோடி வீடுகளுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கப்படும்.*
*🌴🐯🇮🇳🕊🌴 உஜ்வாலா திட்டத்தின் கீழ் 8 கோடி ஏழை பெண்களுக்கு இலவச கேஸ் இணைப்பு வழங்கப்படும்.*
*🌴🐯🇮🇳🕊🌴 அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படும்.*
*🌴🐯🇮🇳🕊🌴 சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு உற்பத்தி செலவு மானியம் 1.5 மடங்கு அதிகரிக்கப்படும்.*
*🌴🐯🇮🇳🕊🌴 ரயில்வே திட்டங்களுக்கு ரூ.1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.*
*🌴🐯🇮🇳🕊🌴 தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தின் மூலம் 10 கோடி குடும்பங்கள் பயன்பெறலாம். இதன்மூலம் ஒரு குடும்பம் ஓராண்டுக்கு 5 லட்சம் ரூபாய் மதிப்பில் சுகாதார வசதிகளை பெறலாம். இதன்மூலம் 50 கோடி பேர் பயன்பெறுவர்.*
*🌴🐯🇮🇳🕊🌴 ஐஐடி மற்றும் என்.ஐ.டி கல்வி நிறுவனங்களில் 18 புதிய கட்டிடக்கலை பிரிவுகள் தொடங்கப்படும்.*
*🌴🐯🇮🇳🕊🌴 நாடுமுழுவதும் 5 லட்சம் மருத்துவ மையங்கள் அமைக்கப்படும்.*
*🌴🐯🇮🇳🕊🌴 நாடு முழுவதும் புதிதாக 24 மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படும்.*
*🌴🐯🇮🇳🕊🌴 இலவச மருத்துவ வசதி திட்டத்திற்கு 1200 கோடி ரூபாய் ஒதுக்கீடு.*
*🌴🐯🇮🇳🕊🌴 குடியரசு தலைவரின் சம்பளம் ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும். விலைவாசி உயர்வுக்கு ஏற்ப எம்.பி.க்களின் சம்பளம் உயர்த்தப்படும்.*
*🌴🐯🇮🇳🕊🌴 உலகின் 5-வது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா விளங்கும்.*
*🌴🐯🇮🇳🕊🌴 அரசியல் லாபத்தைக் கருத்தில் கொள்ளாமல் சீர்திருத்த நடவடிக்கைகளை அரசு மேற்கொள்கிறது.*
*🌴🐯🇮🇳🕊🌴 42 வேளாண் பூங்காக்கள் அமைக்கப்படும்.*
*🌴🐯🇮🇳🕊🌴 24 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் மேம்படுத்தப்படும்.*
*_🌴பைந்தமிழ் செய்திகள் 🌴_*

TNPSC தேர்வு எழுதுபவர்கள் கவணத்திற்கு....
இம்முறை உங்கள் OMR sheet-ல்,
*உங்களின் பெயர்,*
*உங்களின் போட்டோ,*
*உங்களின் தேர்வு எண்,*
*தேர்வு மையம்*
என அனைத்தும்
உங்கள் OMR sheet-லேயே, PRINT செய்து கொடுக்கப்பட்டிருக்கும்.
இப்படி கொடுப்பது *TNPSC* வரலாற்றில் இதுவே முதல் முறை.
நீங்கள் வினாதாள் எண் மட்டும் குறிப்பிடவேண்டும்
மேலும் இம்முறை தேர்வு மையத்திற்கு 9 மணிக்கே வருகை புரிதல் வேண்டும்!
மேலும் இம்முறை
கடைசியாக 5 நிமிடம் அதிகமாக வழங்கப்படுகிறது, அந்த 5 நிமிடம் வினாக்களை சரியாக shade செய்ததை சரிபார்க்க வழங்கப்படுகிறது.
இம்முறை நான்கு options ம் shade செய்யபடாத கேள்விகளின் எண்ணிக்கையை அதற்கான கட்டத்தில் குறிப்பிட வேண்டும்.

#அமிலங்கள்
பால் ,தயிர் – லாக்டிக் அமிலம்
ஆப்பிள் – மாலிக் அமிலம்
குளிர்பானங்கள் – கார்போனிக் அமிலம்
எலுமிச்சை,ஆரஞ்சு – சிட்ரிக் அமிலம்
வினிகர் –அசிட்டிக் அமிலம்
தக்காளி – ஆக்ஸாலிக் அமிலம்
எறும்பின் கொடுக்கு – ஃபார்மிக் அமிலம்
திராட்சை – டார் டாரிக் அமிலம்
கத்தரிக்காய் – அஸ்கார்பிக் அமிலம்
தேனீர் - டானிக் அமிலம்
சிறுநீர் - யூரிக் அமிலம்
விட்ரியால் எண்ணெய் = சல்பியூரிக் அமிலம்
பித்த நீர் - கோலிக் அமிலம்
கொழுப்பு - ஸ்டீயரிக் அமிலம்
நாள்பட்ட வெண்ணெய் = பியூட்ரிக் அமிலம்
வெங்காயம் - அனலின் அமிலம்
வேதிப்பொருட்களின் அரசன் – கந்தக அமிலம்
மிகவும் வலிமை மிக்க அமிலம் – ஃப்ளூரோ சல்பியூரிக் அமிலம் HFSO3

~~~~~~~~~~~~~~~~~~~~~~~ *RAILWAY - ல் 85000 வேலை ~~~~~~~~~~~~~~~~~~~ விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.3.18 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~ இலவச ஆலோசனைக்கு ### இரா.சிற்றரசு* MSc , BL ,... STATION MASTER , Southern Railway , Madurai Division cell:9443278550 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ இந்த செய்தி தமிழ்நாட்டின் *கிராமங்களுக்கும்* சென்று சேரவேண்டும் இதற்கு எல்லோரும் உதவி செய்யுங்கள். நம்முடைய இலக்கு தமிழ்நாட்டில் *5 இலட்சம்* நபர்களாவது விண்ணப்பிக்க வேண்டும் ~~~~~~~~~~~~~~~~~~~~~~ *தேர்வை தமிழில் எழுதலாம் ~~~~~~~~~~~~~~~~~~~~ RAILWAY தேர்வு TNPSC தேர்வை விட மிக எளிது , ~~~~~~~~~~~~~~~~~~~~~ *INTERVIEW கிடையாது ~~~~~~~~~~~~~~~~~~~~~ * தேர்வு மட்டுமே* ~~~~~~~~~~~~~~~~~~~~~ *பெண்களும் RAILWAY தேர்வுகளை எழுதலாம்*. ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ *கல்லூரியில்* படித்துக்கொண்டு இருப்பவர்களும் ரயில்வே தேர்வை எழுதலாம். ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ நீங்கள் தமிழ்நாட்டில் எந்த ஊரில் இருந்தாலும் ஏதாவது *நல்ல பயிற்சி* நிறுவனத்தில் சேர்ந்து படிக்கவும் ~~~~~~~~~~~~~~~~~~~~~
*_காலி இடங்கள்:_85000
*_தகுதி:_* 10th std / ITI / 12th std /Diploma / Engineering ~~~~~~~~~~~~~~~~~~~~~ www.rrbchennai.gov.in என்ற website - ல் பதிவு செய்யும் முன்பு தற்போது எடுத்த white color background passport size color photo - க்கு கீழ் பகுதியில் *உங்கள் பெயர் மற்றும் போட்டோ எடுத்த தேதியையும்* print செய்ய வேண்டும் ~~~~~~~~~~~~~~~~~

ரயில்வேயில் 885 காலிப்பணியிடங்கள்:
உடனே விண்ணப்பிக்கலாம்! 7 Mar. 2018
மத்திய ரயில்வே மற்றும் லக்னோ மெட்ரோவில் காலியாக உள்ள 885 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
ஜூனியர் இன்ஜினியர், ரயில் நிலைய கண்ட்ரோலர் மற்றும் ரயில் ஆபரேட்டர், உதவி மேலாளர், மக்கள் தொடர்பு உதவியாளர், அலுவலக கணக்கு உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வெழுத விரும்புவோர் மார்ச் 27ம் தேதிக்குள் ஆன்லைனில் தங்களது விண்ணப்பத்தைப் பதிவு செய்ய வேண்டும்.
எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு உள்ளிட்டவைகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதி மற்றும் இதர விவரங்களை லக்னோ மெட்ரோ இணையதளம் (http://www.lmrcl.com/) மற்றும் மத்திய ரயில்வேயின் இணையளத்தில் (http://www.cr.indianrailways.gov.in/) தெரிந்து கொள்ளலாம்.

Upmetrorail
Uttar Pradesh Metro Rail Corporation - Official Website of UPMRC
Uttar Pradesh Metro Rail Corporation Limited is a 50:50 Joint Venture of Government of India and Government of Uttar Pradesh and has under its aegis 3 ambitious metro projects namely Lucknow Metro, Kanpur Metro and Agra Metro.
குரூப் 2A-ரிசல்ட் உங்கள் வகுப்பு ரேங்க் (Community Rank) அடிப்படையில் வெற்றி வாய்ப்பு எப்படி?
COMMUNITY RANK WITH PSTM
----------------------------------------------------
BC : 01-600
MBC: 01-510
BCM: 01-65
SC: 01-225
SCA: 01-45
ST: 01-14
மேற்கண்ட தரநிலையில் உள்ளவர்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும்.
BC, MBC பிரிவினருக்கு மட்டும் இதற்க்கு மேலும் +75 ரேங்க் வரை (PSTM இருப்பின்) சூழ்நிலை மற்றும் சிறப்பு வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் குறைவாக இருக்கும் பட்சத்தில் கிடைக்க வாய்ப்பு உண்டு.
மற்ற வகுப்பினருக்கு PSTM எனில் +30 ரேங்க் வரை வரலாம்.
COMMUNITY RANK WITHOUT PSTM
-----------------------------------------------------------
BC : 01-500
MBC: 01-435
BCM: 01-35
SC: 01-165
SCA: 01-35

BC, MBC பிரிவினருக்கு மட்டும் இதற்க்கு மேலும் +50 ரேங்க் வரை சூழ்நிலை மற்றும் சிறப்பு வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் குறைவாகக்கும் பட்சத்தில் கிடைக்க வாய்ப்பு உண்டு.
மற்ற வகுப்பினருக்கு இதற்கு மேல் உங்கள் ஆசிர்வாதத்தினைப் பொறுத்து.
வாழ்த்துக்கள்.

IIT Madras Recruitment 2018 2019 Application Form for Senior Research Fellow (SRF) Posts Download Application through Official website www.iitm.ac.in.
IIT Madras Recruitment 2018 - Senior Research Fellow (SRF) Posts Application Form:
Organization Name: Indian Institute of Technology Madras (IIT Madras)
Total No. of Vacancies: Various Posts
Job Location: Chennai
Latest IIT Madras Vacancy Details:
Name of the Post & No of Vacancies:
IIT Madras Invites Applications for the Following Posts
Senior Research Fellow (SRF)
Eligibility Criteria for IIT Madras Vacancy 2018:
Educational Qualification:
Qualification:
M.Tech in Chemical Engineering or Mechanical Engineering with GATE score.
Experience:
The candidate should be with a strong back ground in Fluid Mechanics, Heat and Mass transfer & Computational fluid dynamics.
Exposure to fluidized bed chemical reactor will be an added advantage
iii. Good English writing and communication skill